பனஸ் ஆற்றின் கரையில் அமைந்துள்ள இந்த ராஜ்மஹால் உலகெங்கிருந்தும் பயணிகளை ஈர்க்கிறது. பனஸ், காரி மற்றும் தய் எனும் மூன்று ஆறுகள் சங்கமிக்கும் இடத்தில் இந்த ராஜ்மஹால் எனும் அரண்மனை கட்டப்பட்டிருக்கிறது.
இங்குள்ள நீர்த்தேக்கத்தில் பயணிகள் படகுச்சவாரியும் செல்லலாம். இந்த விசேஷமான வரலாற்றுச்சின்னமானது ககோர் எனுமிடத்தில் ஒரு பெரியமலையின்மீது அமைந்துள்ளது.



Click it and Unblock the Notifications