» »இந்தியாவுக்கு சொந்தமில்லாத 10 இந்திய நகரங்களின் பெயர்கள் தெரியுமா?

இந்தியாவுக்கு சொந்தமில்லாத 10 இந்திய நகரங்களின் பெயர்கள் தெரியுமா?

Posted By: Udhaya

இந்த இடங்களுக்கு நீங்க போயிருக்கீங்களா.. இவை அனைத்தும் இந்தியாவுக்கு சொந்தமான நகரங்கள்தான். அதே நேரத்தில் இந்தியாவுக்கு சொந்தமில்லாத 10 இந்திய நகரங்களின் பெயர்கள் உங்களுக்கு தெரியுமா?

நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய இந்தியாவின் அந்த 10 நகரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

 டெல்லி

டெல்லி

இந்தியாவின் தலைநகரமான புதுதில்லி

Larry Johnson

கொச்சி

கொச்சி

கேரளத்தின் மிகச் சிறந்த பிரதேசமான கொச்சி

பாட்னா

பாட்னா

பிகாரின் அழகு கொள்ளும் பாட்னா

Manoj nav

கல்கத்தா

கல்கத்தா

மேற்கு வங்கத்தின் அழகிய கல்கத்தா

Clyde Waddell

லக்னோ

லக்னோ

உத்திரப்பிரதேசத்தின் லக்னோ

Museum of Photographic

ஹைதராபாத்

ஹைதராபாத்

தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்

Hari Om Prakash

சேலம்

சேலம்


தமிழகத்தின் மாம்பழ நகரம் சேலம்

Arulmuru182002

பரோடா

பரோடா

குஜராத்தின் கோட்டை நகரம் பரோடா

Emmanuel DYAN

 தானே

தானே


மகராட்டிரத்தின் தானே

Premshree Pillai

இந்தூர்

இந்தூர்


மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர்

McKay Savage

அளவில்லாத ஆழம் கொண்ட அற்புத நீர்வீழ்ச்சி எங்கு தெரியுமா?

என்ன இது போங்கா இருக்கு?

என்ன இது போங்கா இருக்கு?


இது போங்கு இல்லங்க.. மேற்குறிப்பிட்ட 10 நகரங்களும் இந்தியாவில் இருக்கும் நகரங்கள்தான். ஆனால் அதே பெயரில் பல்வேறு நாடுகளிலும் ஊர்கள், நகரங்கள் உள்ளன.

நீங்களும் இந்த இடங்கள்ல இருந்து செல்பி எடுத்துட்டு வெளிநாட்டில் இருப்பதாக சமூக வலைதளங்கள்ல பதிவிடலாமே..

மேற்குறிப்பிட்ட அந்த இடங்கள் இருக்கும் வெளிநாடுகள் பெயரை தெரிஞ்சிக்கணுமா?

Wikimedia Commons

நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத தென்னிந்தியாவின் அற்புதமான மலைப்பிரதேசங்கள் போலாமா

டெல்லி

டெல்லி

அமெரிக்காவிலும், கனடாவிலும் இதே பெயரில் ஊர்கள் உள்ளன.

Scott Crawford

கொச்சி

கொச்சி

இதே பெயரில் ஜப்பானில் ஒரு ஊர் உள்ளது

Wikimedia Commons

பாட்னா

பாட்னா

ஸ்காட்லாந்து நாட்டிலும் இதே பெயரில் ஓர் ஊர் உள்ளது.
Wikimedia Commons

கல்கத்தா

கல்கத்தா

அமெரிக்காவிலும் இதே பெயரில் கல்கத்தா என்ற ஒரு நகரம் உள்ளது.

Wikimedia Commons

லக்னோ

லக்னோ


அமெரிக்காவில் லக்னோ என்ற ஊர் உள்ளது. அது பெனிஸ்லோவேனியா பகுதிக்குட்பட்டது.

flickr.com

ஹைதராபாத்

ஹைதராபாத்

ஹைதராபாத் எனும் பெயரில் பாகிஸ்தானிலும் ஒரு இடம் இருக்கிறது.

Wikimedia Commons

சேலம்

சேலம்


அமெரிக்காவின் மாஸாச்சுசெட்ஸ் நகரில் சேலம் என்றதொரு ஊர் இருக்கிறது.

Wikimedia Commons

பரோடா

பரோடா

அமெரிக்காவின் மிச்சிகன் பகுதியில் அமைந்துள்ளது பரோடா எனும் ஒரு நகரம்.

Wikimedia Commons

இந்தூர்

இந்தூர்

அமெரிக்காவின் மேற்கு விர்ஜினாவில் இந்தூர் என்று இடம் உள்ளது.

wiki common

இந்தியாவுக்கு சொந்தமில்லாத 10 இந்திய நகரங்களின் பெயர்கள் தெரியுமா?

3ம் உலகப்போரால் பூமி அழியப்போகிறது கணித்துச் சொன்ன சிவன்மலை கோயில்

அறிவியலுக்கும் புலப்படாத மர்ம முடிச்சுகள் கொண்ட பூரி கோயில் போயிருக்கீங்களா?

இந்தியர்களையே அனுமதிக்காத 5 இந்திய இடங்கள் பற்றி தெரியுமா?

இந்தியாவின் டாப் 10 தூய்மையான நகரங்கள் எவை தெரியுமா ?

விலங்குகளாக உருமாறும் அதிசய மரம் .... எங்கே இருக்கிறது தெரியுமா?

Read more about: travel