Search
  • Follow NativePlanet
Share
» »2014-ஆம் ஆண்டு லால்பாக் மலர் கண்காட்சி!!!

2014-ஆம் ஆண்டு லால்பாக் மலர் கண்காட்சி!!!

By

உலக அளவில் நாடாகும் மலர் கண்காட்சிகளில் பெங்களூர் லால் பாக் கண்காட்சிக்கு என்று தனி இடமுண்டு. ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா மற்றும் சுதந்திர தின விழா சமயங்களில் பெங்களூரில் உள்ள லால் பாக் தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டுக்கான (2014) மலர் கண்காட்சி கடந்த ஜனவரி 17-ஆம் தொடங்கி, குடியரசு தினமான 26-ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்த ஆண்டு 225-க்கும் அதிகமான வகைகளை சேர்ந்த பல லட்சம் வண்ண மலர்களை கொண்டு உருவாக்கப்பட்டு உள்ள அலங்கார வடிவமைப்புகள் கண்டிப்பாக அனைவரையும் கவரும்.

இக்கண்காட்சியை பார்க்க நபர் ஒருவருக்கு ரூ.40-ம், 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.10-ம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதோடு விடுமுறை நாட்களில் நபர் ஒருவருக்கு கட்டணம் ரூ.50 ஆக உயர்த்தப்பட்டாலும், குழந்தைகள் கட்டணத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

பார்வை நேரம் : காலை 9 முதல் மாலை 6 வரை.

லால்பாக் மலர் கண்காட்சி - பார்வையாளர்கள்

லால்பாக் மலர் கண்காட்சி - பார்வையாளர்கள்

மலர்களை ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கும் பார்வையாளர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - கட்டண விவரங்கள்

லால்பாக் மலர் கண்காட்சி - கட்டண விவரங்கள்

மலர் கண்காட்சி நடைபெறும் நாட்கள் மற்றும் கட்டண விவரங்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - விவசாயிகளுக்கு வந்தனம்

லால்பாக் மலர் கண்காட்சி - விவசாயிகளுக்கு வந்தனம்

விவசாய துறையில் இருந்து தோட்டக்கலைத்துறை பிரிந்து 50 ஆண்டுகள் ஆனதையொட்டி ‘விவசாயிகளுக்கு வந்தனம்' என்ற பெயரில் வடிவமைக்கப்பட்ட காய்கறிகளை சுமந்து நிற்கும் பெண் சிலை.

லால்பாக் மலர் கண்காட்சி - எண்ணெய் பனை

லால்பாக் மலர் கண்காட்சி - எண்ணெய் பனை

காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் எண்ணெய் பனை.

லால்பாக் மலர் கண்காட்சி - பூத்துச் சிரிக்கும் மலர்கள்

லால்பாக் மலர் கண்காட்சி - பூத்துச் சிரிக்கும் மலர்கள்

பல வண்ணங்களில் பூத்துச் சிரிக்கும் மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - சிவப்பு மலர்கள்

லால்பாக் மலர் கண்காட்சி - சிவப்பு மலர்கள்

மனதை கொள்ளைகொள்ளும் சிவப்பு மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - மலர்ப்படுக்கை

லால்பாக் மலர் கண்காட்சி - மலர்ப்படுக்கை

மலர்ப்படுக்கை போல் காட்சி தரும் பல வண்ண மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - சாமந்தி

லால்பாக் மலர் கண்காட்சி - சாமந்தி

மற்ற பூக்களுக்கு மத்தியில் தங்கமாய் ஜொலிக்கும் சாமந்தி மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - மலர் இதயம்!

லால்பாக் மலர் கண்காட்சி - மலர் இதயம்!

பூக்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் மலர் இதயம்!!!

லால்பாக் மலர் கண்காட்சி - ஒயின் வகைகள்

லால்பாக் மலர் கண்காட்சி - ஒயின் வகைகள்

கர்நாடகா ஒயின் குழுமத்தில் தயாரிக்கப்படும் ஒயின் வகைகள்.

லால்பாக் மலர் கண்காட்சி - அடுக்கடுக்காக...

லால்பாக் மலர் கண்காட்சி - அடுக்கடுக்காக...

அடுக்கடுக்காக அலங்கரிக்கப்பட்டிருக்கும் வண்ண வண்ண மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - பூக்களின் காவலர்!

லால்பாக் மலர் கண்காட்சி - பூக்களின் காவலர்!

பூக்களை காவல் காக்கும் காவ(த)ல் வீரர்!!!

லால்பாக் மலர் கண்காட்சி - மாங்கனி

லால்பாக் மலர் கண்காட்சி - மாங்கனி

மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் மாங்கனி.

லால்பாக் மலர் கண்காட்சி - மக்கள் கூட்டம்

லால்பாக் மலர் கண்காட்சி - மக்கள் கூட்டம்

குடும்பத்தோடு மலர் கண்காட்சிக்கு வந்திருக்கும் மக்கள் கூட்டம்.

லால்பாக் மலர் கண்காட்சி - ராக்கெட்

லால்பாக் மலர் கண்காட்சி - ராக்கெட்

மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் ராக்கெட்.

லால்பாக் மலர் கண்காட்சி - முந்திரிப்பழம்

லால்பாக் மலர் கண்காட்சி - முந்திரிப்பழம்

பூக்களால் உருவாக்கப்பட்டிருக்கும் முந்திரிப்பழம்.

லால்பாக் மலர் கண்காட்சி - முந்திரிப்பழமும், மாதுளம் பழமும்!

லால்பாக் மலர் கண்காட்சி - முந்திரிப்பழமும், மாதுளம் பழமும்!

குழந்தைகளை கவரும் விதத்தில் மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் முந்திரிப்பழமும், மாதுளம் பழமும்.

லால்பாக் மலர் கண்காட்சி - ஆர்க்கிட்

லால்பாக் மலர் கண்காட்சி - ஆர்க்கிட்

அரியவகை ஆர்க்கிட் மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - காக்ஸ்காம்ப்

லால்பாக் மலர் கண்காட்சி - காக்ஸ்காம்ப்

பல வண்ணங்களில் காட்சி தரும் அரியவகை காக்ஸ்காம்ப் மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - வெள்ளை மற்றும் பிங்க் மலர்கள்

லால்பாக் மலர் கண்காட்சி - வெள்ளை மற்றும் பிங்க் மலர்கள்

வெள்ளைப் பூக்களோடு சேர்ந்து சிரிக்கும் பிங்க் நிற மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - பூ பூக்கும் ஓசை!

லால்பாக் மலர் கண்காட்சி - பூ பூக்கும் ஓசை!

பூ பூக்கும் ஓசை அதை கேட்கத்தான் ஆசை!!!

லால்பாக் மலர் கண்காட்சி - ஆஹா!!!

லால்பாக் மலர் கண்காட்சி - ஆஹா!!!

ஆஹா!!!...பிரமாதம், பிரமாதம்!..கவிதை! கவிதை!!

லால்பாக் மலர் கண்காட்சி - வாரி இறைக்கப்பட்ட வண்ணக் குவியல்!

லால்பாக் மலர் கண்காட்சி - வாரி இறைக்கப்பட்ட வண்ணக் குவியல்!

பிங்க், ஊதா, வெள்ளை, மஞ்சள், நீலம்...வாரி இறைக்கப்பட்ட வண்ணக் குவியல்!

லால்பாக் மலர் கண்காட்சி - பேசும் பூக்கள்!

லால்பாக் மலர் கண்காட்சி - பேசும் பூக்கள்!

பூக்கள் பேசுவதை கேளுங்கள்!!!

லால்பாக் மலர் கண்காட்சி - காளான்

லால்பாக் மலர் கண்காட்சி - காளான்

மலர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டிருக்கும் காளான்.

லால்பாக் மலர் கண்காட்சி - ஆர்வமான பார்வையாளர்கள்!!!

லால்பாக் மலர் கண்காட்சி - ஆர்வமான பார்வையாளர்கள்!!!

கயிறுகளை அறுத்தெறிந்து பூக்களை ஸ்பரிசிக்க துடிக்கும் பார்வையாளர்கள்!!!

லால்பாக் மலர் கண்காட்சி - சிரிக்கும் மலர்கள்!

லால்பாக் மலர் கண்காட்சி - சிரிக்கும் மலர்கள்!

குழந்தை போல் சிரிக்கும் மலர்கள்!

லால்பாக் மலர் கண்காட்சி - தொட்டால் பூ மலரும்?

லால்பாக் மலர் கண்காட்சி - தொட்டால் பூ மலரும்?

தொட்டால் பூ மலரும்!

லால்பாக் மலர் கண்காட்சி - மயக்கும் மஞ்சள்!

லால்பாக் மலர் கண்காட்சி - மயக்கும் மஞ்சள்!

மனம் மயக்கும் மஞ்சள் மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - யார் வரைந்த ஒவியம்?

லால்பாக் மலர் கண்காட்சி - யார் வரைந்த ஒவியம்?

யார் வரைந்த ஒவியம் இது?!

லால்பாக் மலர் கண்காட்சி - தகதகக்கும் மஞ்சள் மலர்கள்

லால்பாக் மலர் கண்காட்சி - தகதகக்கும் மஞ்சள் மலர்கள்

சூரிய ஒளியில் தகதகக்கும் மஞ்சள் மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - மலரத்துடிக்கும் மொட்டு!

லால்பாக் மலர் கண்காட்சி - மலரத்துடிக்கும் மொட்டு!

மொட்டு ஒன்று மலர்ந்திட துடிக்கும்!!

லால்பாக் மலர் கண்காட்சி - அழகே!

லால்பாக் மலர் கண்காட்சி - அழகே!

அழகின் நிறம் சிவப்பு!

லால்பாக் மலர் கண்காட்சி - மாயவித்தைகள்!!

லால்பாக் மலர் கண்காட்சி - மாயவித்தைகள்!!

பூக்கள் செய்யும் மாயவித்தைகள்!!

லால்பாக் மலர் கண்காட்சி - கனவுத்தோட்டம்!

லால்பாக் மலர் கண்காட்சி - கனவுத்தோட்டம்!

கனவுத்தோட்டமாய் மலர்த்தோட்டம்!

லால்பாக் மலர் கண்காட்சி - இதயத்தை திருடிய மலர்கள்!

லால்பாக் மலர் கண்காட்சி - இதயத்தை திருடிய மலர்கள்!

போலீஸ்காரரின் இதயத்தை திருடிய மலர்கள்!!!

லால்பாக் மலர் கண்காட்சி - ரோஸ் இஸ் எ ரோஸ்...

லால்பாக் மலர் கண்காட்சி - ரோஸ் இஸ் எ ரோஸ்...

ரோஸ் இஸ் எ ரோஸ் இஸ் எ ரோஸ்!!!

லால்பாக் மலர் கண்காட்சி - மஞ்சள் ரோஜா

லால்பாக் மலர் கண்காட்சி - மஞ்சள் ரோஜா

மஞ்சள் வண்ண ரோஜா மலர்.

லால்பாக் மலர் கண்காட்சி - மஞ்சள் மற்றும் பிங்க் ரோஜா

லால்பாக் மலர் கண்காட்சி - மஞ்சள் மற்றும் பிங்க் ரோஜா

மஞ்சள் மற்றும் பிங்க் வண்ண ரோஜா மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - ரோஜாச் செடி

லால்பாக் மலர் கண்காட்சி - ரோஜாச் செடி

பூந்தொட்டியில் பூத்திருக்கும் ரோஜாச் செடி.

லால்பாக் மலர் கண்காட்சி - ரோஜாப் பூந்தோட்டம்

லால்பாக் மலர் கண்காட்சி - ரோஜாப் பூந்தோட்டம்

ரோஜாப் பூந்தோட்டம், காதல் வாசம்...!

லால்பாக் மலர் கண்காட்சி - குதூகல சிரிப்பு!!!

லால்பாக் மலர் கண்காட்சி - குதூகல சிரிப்பு!!!

குட்டி மலர்களின் குதூகல சிரிப்பு!!!

லால்பாக் மலர் கண்காட்சி - கண் சிமிட்டல்!

லால்பாக் மலர் கண்காட்சி - கண் சிமிட்டல்!

கண் சிமிட்டி சிரிக்கும் வண்ண மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - எங்கும்...

லால்பாக் மலர் கண்காட்சி - எங்கும்...

எங்கும் வியாபித்திருக்கும் வண்ண மலர்கள்.

லால்பாக் மலர் கண்காட்சி - இது என்ன கனவா!!

லால்பாக் மலர் கண்காட்சி - இது என்ன கனவா!!

மலர்களே மலர்களே இது என்ன கனவா!!

லால்பாக் மலர் கண்காட்சி - சிரிக்கும் பல நிறம்!

லால்பாக் மலர் கண்காட்சி - சிரிக்கும் பல நிறம்!

பல நிறங்களில் சிரிக்கும் மலர்கள்!

லால்பாக் மலர் கண்காட்சி - அட்டகாசம்!

லால்பாக் மலர் கண்காட்சி - அட்டகாசம்!

அட்டகாசமான மலர் அலங்காரம்!

லால்பாக் மலர் கண்காட்சி - மலர்க்குவியல்!

லால்பாக் மலர் கண்காட்சி - மலர்க்குவியல்!

மலை போல் ஒரு மலர்க்குவியல்.

லால்பாக் மலர் கண்காட்சி - அணிவகுப்பு!

லால்பாக் மலர் கண்காட்சி - அணிவகுப்பு!

வண்ண வண்ண மலர்களின் எழில் கொஞ்சும் அணிவகுப்பு!

லால்பாக் மலர் கண்காட்சி - 50 ஆண்டுகள் நிறைவு

லால்பாக் மலர் கண்காட்சி - 50 ஆண்டுகள் நிறைவு

கர்நாடக தோட்டக்கலைத்துறை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் விதமாக மலர்களை கொண்டு '50' என்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

More News

Read more about: பெங்களூர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+