» »வெறும் 6 ஆயிரத்தில் அமோகமான வாழ்க்கை! வாங்க பாண்டிச்சேரிக்கு!

வெறும் 6 ஆயிரத்தில் அமோகமான வாழ்க்கை! வாங்க பாண்டிச்சேரிக்கு!

Posted By: Udhaya

பாண்டிச்சேரி... அமைதியான இடம். ஆரோவில்லேயில் அசந்து நிற்கும் மனம். பிரெஞ்சு குடியிருப்புகள், காலணி கட்டிடங்கள், அழகான வீதிகள், வண்ணமயமான கதவுகள், மெருகூட்டப்பட்ட சுவர்கள் என அம்சமாக அமைந்துள்ளது.

நகரத்திலிருந்து கொஞ்சம் தூரத்தில் நிம்மதியான பொழுதை கழிக்க ஆசைபட்டால் நீங்கள் நிச்சயம் செல்லவேண்டிய இடம் பாண்டிச்சேரி.

அய்யோ பாண்டிச்சேரி போனால் செலவாகுமே. அதுவும் நண்பர்களுடன் எப்படி போவது என அச்சம் கொள்ளதேவையில்லை. பாண்டிச்சேரியில் ஒரு வசதியான வாழ்க்கை. அதுவும் வெறும் ஆறாயிரத்தில்....

எப்படி தெரியுமா? முழுசா படிங்க

 ஹோட்டல் டி லி ஓரியன்ட்

ஹோட்டல் டி லி ஓரியன்ட்

1970ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டடம், பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் அமைக்கப்பட்ட மிக அழகான நேர்த்தியான இடம்.

Hotel-de-lorient.neemranahotels

உணவகம்

உணவகம்

அருமையான உணவகம் மற்றும் தங்கும் விடுதியான இந்த ஹோட்டல் தமிழ் , இந்திய மற்றும் பிரெஞ்சு உணவுகளை விருந்தளிக்கிறது.

தனித்துவம்

தனித்துவம்

இந்தியாவிலேயே தனித்துவமாக தயாரிக்கப்படும் பிரெஞ்சு மூலப் பொருட்களைக் கொண்ட தமிழ் உணவுகள் இங்கு மட்டுமே கிடைக்கின்றன.

பாண்டிச்சேரி

பாண்டிச்சேரி

எல்லாவற்றிற்கும் மேலாக இங்கு தங்குவதற்கு வெறும் 4000 ரூ மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மிகக் குறைந்த செலவில் ஓர் அற்புத மான வாழ்வு . இப்போதே பாண்டிச்சேரி கிளம்புங்கள்.

லெஸ் ஹைபிஸ்கஸ்

லெஸ் ஹைபிஸ்கஸ்

மின்னும் ஒளியில் சூப்பரான காலனி படுக்கை மற்றும் உணவு ஆகியவற்றை அனுபவிக்கவும்.

கடற்கரை

கடற்கரை

கடற்கரை மணலில் அமர்ந்து கடலில் கல் எறிந்துவிளையாடவும், குடும்பம் அல்லது நண்பர்களுடன் குதூகலிக்கவும் சிறந்த இடம்.

http://www.leshibiscus.in/gallery.htm

விருந்தினர் மாளிகைகள்

விருந்தினர் மாளிகைகள்

இங்குள்ள விருந்தினர் மாளிகைகள் சொந்தவீட்டில் குடியிருக்கும்படியான உணர்வை தரும்.

இங்கு தங்குவதற்கான கட்டணம் வெறும் 2800ரூ மட்டுமே.

மந்த்ரா கார்டன் வில்லா

மந்த்ரா கார்டன் வில்லா

ஆரோவில்லே அருகே வைத்திக்குப்பம் எனும் இடத்தில் அமைந்துள்ளது இந்த இடம்.

http://gratitudeheritage.in/MANTRA.html

நான்கு தனியார் அறை

நான்கு தனியார் அறை

இரண்டு ஸ்டுடியோ, நான்கு தனியார் அறை, ஒரு நீச்சல் குளம் என அட்டகாசமாக அமைந்துள்ளது இந்த வில்லா.

கட்டணங்கள்

கட்டணங்கள்

அதிக நாள்கள் தங்குவதாக இருப்பின் அதற்கேற்ப கட்டணங்கள் குறைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

இங்கு தங்குவதற்கு 3400ரூ கட்டணமாகும்.

லா வில்லா சாந்தி

லா வில்லா சாந்தி

19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த இடம் பழைய பிரெஞ்ச் டவுன் அருகே அமைந்துள்ளது.

மீண்டும் புதுப்பிக்கப் பட்ட இந்த கட்டிடத்தில் 15 கூடுதல் அறைகள் இணைக்கப்பட்டுள்ளது.

இங்கு கட்டணமாக 5980 ரூ பெறப்படுகிறது.


http://lavillashanti.com/index.html

லே டியூப்லிக்ஸ்

லே டியூப்லிக்ஸ்

18ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த பிரெஞ்சு வில்லா அந்த காலத்தில் மேயருக்காக கட்டப்பட்டிருந்தது.

பின்னாளில் அது 14 அட்டகாசமான அறைகள் கொண்ட டிசைனர் ஹோட்டலாக மாற்றப்பட்டது.

http://www.ledupleix.in/gallery.html

காலனி அனுபவம்

காலனி அனுபவம்

காலனி அனுபவத்தைத் தரும் விலையுயர்ந்த வாழ்க்கையை அனுபவிக்க இன்றே பாண்டிச்சேரி புறப்படுங்கள்.

இங்கு தங்குவதற்கான கட்டணமாக 4500ரூ வசூலிக்கப்படுகிறது.

மேங்கோ ஹில்

மேங்கோ ஹில்

மாங்கனி மலை எனும் பொருள்தரும் வகையில் பெயரிடப்பட்டுள்ள இந்த ஹோட்டல் மாமரங்களும், முந்திரி தோட்டங்களும் நிறைந்த பகுதியாகும்.

http://www.hotel-mangohill-pondicherry.com/gallery.htm

தாய்லாந்து முறை

தாய்லாந்து முறை

பாண்டிச்சேரிக்கும் ஆரோவில்லேவுக்கும் இடையே அமைந்துள்ள இந்த ஹோட்டல், தாய்லாந்து முறை கடல் உணவுகளும், இந்திய சுவை உணவுகளும் பரிமாறப்படுகின்றன.

ஒருநாள் தங்குவதற்கான வாடகையாக 2400ரூ வசூலிக்கப்படுகிறது.

ராஜஸ்தானில் இருக்கும் வித்தியாசமான சுற்றுலாத்தலங்கள்

கம்பாளா - எருது பூட்டி ரேஸ் ஓட்டுவோம் வாங்க...

கோவை நகரின் அரிய புகைப்படங்கள்

இசையெழுப்பும் அதிசய தூண்கள் உள்ள கோயில்கள் எவை தெரியுமா?

அழிந்து போன இந்தியாவின் மிக உன்னத நகரைப்பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

ஆயிரம் தூண் கொண்ட அபூர்வ ஜெயின் கோயில் !!

அரபிக்கடலில் அமைந்திருக்கும் அற்புத தீவு எது தெரியுமா?

காதலியை நினைத்து பீல் பண்றதுக்கு பதிலா இந்த இடங்களுக்கு போங்க பாஸ்..

உலகின் மிகப்பழமையான நகரத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்

 

 

Read more about: travel, pondicherry