Search
  • Follow NativePlanet
Share
» »12 காட்டுச் சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்தவன்... கிர் காட்டில் திகில் பிரசவம்

12 காட்டுச் சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்தவன்... கிர் காட்டில் திகில் பிரசவம்

12 காட்டுச் சிங்கங்களுக்கு மத்தியில் பிறந்தவன்... கிர் காட்டில் திகில் பிரசவம்

குஜராத் மாநிலத்தின், சௌராட்டிர தீபகற்பத்தில், கிர் சோம்நாத் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ் பெற்ற ஆசிய சிங்கங்களுக்கான, கிர் தேசியப் பூங்கா ஆசிய அளவில் தனித்தன்மை வாய்ந்தது.

இது சிங்கங்களின் சரணாலயமாக உள்ளது. இதன் அருகே பல வன கிராமங்களும் உள்ளன. அப்படியொரு கிராமத்தைச் சேர்ந்த பெண்தான் சிங்கங்களுக்கு மத்தியில் ஒரு குட்டி சிங்கத்தைப் பெற்றெடுத்துள்ளார்.

அந்த காட்டில் நிகழ்ந்த சாகசம் பற்றி விரிவாக காணலாம் வாருங்கள்

 நடுக்காட்டில் பிரசவம்

நடுக்காட்டில் பிரசவம்


32வயது பெண் அடர்ந்த காட்டு வழியில் சிங்கங்கள் புடை சூழ ஆண் குழந்தையை பிரசவித்துள்ளார்.

Bernard Gagnon

கிர் காட்டில் திகில் பிரசவம்

கிர் காட்டில் திகில் பிரசவம்


32 வயது நிறைமாத கர்ப்பிணியான மேன்குபென் மக்வானாவிற்கு ஒருநாள் இரவில் பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வலியால் மிகவும் துடித்த அவர் அவசர விரைவுந்துக்கு( ஆம்புலன்ஸ்) அழைப்பு செய்துள்ளார்.

 ஆம்புலன்ஸ் வந்தது

ஆம்புலன்ஸ் வந்தது

ஆம்புலன்ஸ் வந்ததும் அவரை ஏற்றிக் கொண்டு புறப்படத் தொடங்கியது.

 அடர்ந்த காடு

அடர்ந்த காடு

அடர்ந்த காட்டின் நடுவே இந்த பெண் பிரசவவலியால் துடிக்க மிகுந்த மன தைரியம் மிக்க ஆம்புலன்ஸ் ஓட்டுனர் வண்டியை நிறுத்தினார்.

Kailash kumbhkar

 சிங்கங்கள் சூழ்ந்தன

சிங்கங்கள் சூழ்ந்தன

ஆம்புலன்ஸ் நடுக்காட்டில் நிறுத்தப்பட்டது அறிந்ததும், மனித வாடையை மோப்பம் பிடித்துவந்த சிங்கங்கள் ஆம்புலன்ஸை சுற்றி வந்தன.

 நாலாபுறமும் சிங்கங்கள்

நாலாபுறமும் சிங்கங்கள்


நாலாபுறமும் சிங்கங்கள் புடை சூழ நடுவில் பிரசவ வலியால் துடித்துக்கொண்டிருந்தாள் அந்த பெண்.

 ஒரு புறம் சிங்கங்கள் மறுபுறம் பிரசவம்

ஒரு புறம் சிங்கங்கள் மறுபுறம் பிரசவம்


ஒரு புறம் சிங்கங்கள் இருக்க மறுபுறம் பிரசவ வலியால் அந்த பெண் துடிக்க செய்வதறியாத ஓட்டுநர், அமைதியாக இருந்தார்.

 பிரசவம் பார்த்த உதவியாளர்

பிரசவம் பார்த்த உதவியாளர்

ஒருபுறம் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சிங்கங்களின் நடமாட்டத்தை உன்னிப்பாக கவனித்துக்கொண்டிருக்க, மறுபுறம் உதவியாளர் அப்பெண்ணுக்கு பிரசவம் பார்த்தார்.

A. J. T. Johnsingh

 ஆண் குழந்தை

ஆண் குழந்தை

காட்டில் நடந்த பிரசவத்தில் அப்பெண்ணுக்கு அழகான ஆண்குழந்தை ஒன்று பிறந்தது.

 வழிவிட்ட சிங்கங்கள்

வழிவிட்ட சிங்கங்கள்


இதையடுத்து ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுனர், மெல்ல நகரச்செய்ய சிங்கங்களும் தானாக நகர்ந்து சென்றன.

 காட்டில் பிறந்த சிங்க குட்டி

காட்டில் பிறந்த சிங்க குட்டி

அந்த குழந்தையை அவர்களின் ஊரார் காட்டில் பிறந்த சிங்க குட்டி என்று கொஞ்சி மகிழ்கின்றனர்.

 கிர் காடுகள்

கிர் காடுகள்

இந்த சம்பவம் நிகழ்ந்த கிர் காடுகளை பற்றி அவ்வளவு சுலபமாக எண்ணிவிட வேண்டாம்.

ஆசியாவிலேயே மிக முக்கியமான ஒரு சிங்கங்களுக்கான தேசிய பூங்கா இதுவாகும்.

Nikunj vasoya

 கணக்கெடுப்பு

கணக்கெடுப்பு


1412 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்தக் காடுகளில் சிங்கங்கள், வங்கப் புலிகள், சிறுத்தைகள் உள்ளன.

கிர் தேசியப் பூங்காவில் 523 சிங்கங்கள் கணக்கெடுக்கப்பட்டது. அவைகளில் ஆண் சிங்கங்கள் 109, பெண் சிங்கங்கள் 201 மற்றும் இளஞ்சிங்கங்கள் 213ஆக உள்ளது.

 வேறு விலங்குகள்

வேறு விலங்குகள்


காட்டுப் பன்றிகள், புள்ளிமான், கடம்பை மான், இந்தியச் சிறுமான், மலைப் பாம்புகள், முதலைகள், காட்டு மாடுகள் ஆகியனவும் இங்கு உள்ளன.

Bernard Gagnon

Read more about: travel forest
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X