» »கோதாவரி ஆற்றில் ஒரு படகு பயணம் செல்லலாம்

கோதாவரி ஆற்றில் ஒரு படகு பயணம் செல்லலாம்

Written By: Udhaya

அடிக்குற வெய்யில்ல எங்கயாச்சும் போய்விடலாம் என்று தோன்றும் அல்லவா. குளிர் பிரதேசங்கள் போக ஒரு சிலர் விரும்புவார்கள். வேறு சிலர் நீர்நிலைகள் நிறைந்த பகுதிகளுக்கு செல்லலாம் என நினைப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு இடத்துக்குத்தான் இன்று நாம் செல்லவிருக்கிறோம்.

சுற்றிலும் அடர்ந்த காடுகளுக்கு நடுவில், இயற்கை அன்னையின் மடியில் ஒரு இன்பச் சுற்றுலாவை அனுபவிக்கலாம் வாருங்கள்..

 பாப்பிக்கொண்டலு

பாப்பிக்கொண்டலு

இது கிழக்குத் தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ள ஒரு இடமாகும்.

ஆந்திராவையும் தெலுங்கானாவையும் இணைக்கும் இந்த மலையில் கோதாவரி உருவாகிறது.

wikimedia.org

எங்கே இருக்கிறது

எங்கே இருக்கிறது


தெலங்கானா தலைநகர் ஹைதராபாத் நகரத்திலிருந்து கிட்டத்தட்ட 410 கிமீ தொலைவில் அமைந்துள்ள ராஜமுந்திரியில் அமைந்துள்ளது ஒரு தேசிய பூங்கா. பாப்பிகொண்டலு 60கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

wikimedia.org

பல்லுயிர் காடு

பல்லுயிர் காடு

மூலிகை மரங்கள், பெரிய பூனைகள், சிறுத்தை, ஆடுகள், எருமை, மான் கரடி, நரி, ஓநாய், காட்டுப்பன்றி என அரிய வகை விலங்குகள் பல இங்கு காணப்படுகின்றன.

wikimedia.org

கோதாவரி

கோதாவரி

இரண்டு மலைகள் இடையே பாய்ந்து ஓடோடி வரும் கோதாவரி

wikimedia.org

சரணாலயம்

சரணாலயம்

உயரமான நீர் வீழ்ச்சிகளில் பசுமையான மலைகள் குன்றுகள் என கண்களுக்கு விருந்தளிக்கும் எழில்மயமான காட்சிகள்.

wikimedia.org

ஆஞ்சநேயர் கோயில்

ஆஞ்சநேயர் கோயில்

இங்கு அமைந்துள்ள ஆஞ்சநேயர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது.

wikimedia.org

படகில் செல்லும் காட்சி

படகில் செல்லும் காட்சி


wikimedia.org

 மூன்று மணிநேர பயணம்

மூன்று மணிநேர பயணம்

ஒரு மூன்று மணி நேர பயணத்துக்குப் பிறகு, புகழ்பெற்ற பாப்பிக்கொன்டலு இடத்தை அடையலாம்.

wikimedia.org

குறுகலான ஆழமான கோதாவரி

குறுகலான ஆழமான கோதாவரி

இந்த கோதாவரி ஆறு அளவில் குறுகலாகத்தான் உள்ளது. ஆனால் அதிக ஆழம் கொண்டதாக உள்ளது.

wikimedia.org

சிவன் கோயில் உள்ளே செல்லலாம்

சிவன் கோயில் உள்ளே செல்லலாம்

உள்ளே செல்லும்போது வரவேற்பு அலங்காரம் உங்களை வரவேற்கும். பழங்குடியினர் சமுதாயத்தில் பழக்கவழக்கங்களின் படி பூசைகள் செய்யப்படுகிறது இந்த கோயிலில்.


wikimedia.org

Read more about: travel
Please Wait while comments are loading...