» »நம்ம காஞ்சிபுரம் மாதிரி கர்நாடகாவில் பாரம்பரிய பட்டிற்கு பெயர் போன இடம் எது ?

நம்ம காஞ்சிபுரம் மாதிரி கர்நாடகாவில் பாரம்பரிய பட்டிற்கு பெயர் போன இடம் எது ?

Written By: Bala Karthik

பெங்களூரு மற்றும் மைசூருவிற்கு செல்லும் எவராயினும், காணப்படும் அடையாளத்தை விரைவுடன் கடந்திட "பட்டு நகரமான ராமநகராவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்" என்ற பலகையை காணாமல் செல்லவும்கூடும். இந்த சிறிய நகரத்துக்கு குறைவான சுற்றுலாப்பயணிகளே வந்து செல்ல, இந்த கலவைப்படுத்தப்பட்ட காட்சிகள் கொண்ட நகரத்தை எப்படி பலரும் மறந்தார்கள்? எனவே மனமானது யோசிக்கக்கூடும். திப்பு சுல்தான் காலத்தில் இதனை ஷாம்ஷீராபாத் என அழைக்க, சார் பாரியால் ஆங்கிலேயர் காலத்தில் கூட்டிணைப்புடனும் இவ்விடமானது காணப்பட்டது.

தற்போது இவ்விடமானது பட்டு நகரம் என்று அழைக்கப்பட, மைசூரு பட்டுப்புடவைகளின் முக்கிய ஆதாரமாக இவ்விடமானது காணப்பட, ஆசியாவின் மாபெரும் குக்கூன் சந்தைகளுள் ஒன்றையும் இவ்விடமானது கொண்டிருக்கிறது. இதனை தவிர, இந்த பட்டு தொழிற்சாலையை பற்றி ராம்நகரா நாம் வருவதன் மூலம் தெரிந்துக்கொள்ளவும் முடிகிறது.

நாம் செல்லும் வழியில் காணப்படும் இந்த நகரம், சாலை முழுவதும் ஓரங்களில் காணப்படும் தட்டு இட்லியை கொண்டிருக்க, காலை உணவு நமக்கு காரசாரமாக இனிமையாக அமைய, அத்துடன் ஹோட்டல் ஸ்ரீ ஜனார்தனில் கிடைக்கும் மைசூரு பாகுவையும் நாம் நாவாற சுவைத்து மனமகிழ்கிறோம்.

 ராமநகராவை நாம் காண சிறந்த நேரங்கள்:

ராமநகராவை நாம் காண சிறந்த நேரங்கள்:

இந்த நகரம் சிறந்த மற்றும் வெப்பமண்டல வானிலையை வருடந்தோரும் கொண்டிருக்க, வருடத்தில் எந்த மாதம் வேண்டுமென்றாலும் நாம் இங்கே காண வர ஏதுவாக இவ்விடமானது அமைந்திருக்கிறது.

PC: Ian Armstrong

 ராமநகராவை நாம் அடைவது எப்படி?

ராமநகராவை நாம் அடைவது எப்படி?


ஆகாய மார்க்கமாக அடைவது:

பெங்களூருவின் கெம்பிகௌடா சர்வதேச விமான நிலையம் தான் 90 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் ஓர் விமான நிலையமாகும். இந்த விமான நிலையம், அனைத்து முக்கிய நகரங்களுடன் இணைந்து நல்ல முறையில் காணப்பட, நாடு முழுவதுமுல்ல நகரம் மற்றும் அயல் நாட்டிற்கும் சேவைகளானது காணப்படுகிறது.

இரயில் மார்க்கமாக அடைவது:

அனைத்து முக்கிய நகரங்களும் ராமநகரா இரயில் நிலையத்துடன் கர்நாடக மாநிலம் முழுவதும் இணைக்கப்பட்டிருக்க, அத்துடன் நாடு முழுவதுமுள்ள பல முக்கிய நகரங்களுடனும் இணைந்தே காணப்படுகிறது.

சாலை மார்க்கமாக அடைவது:

தென்மேற்கு திசையில் பெங்களூருவிலிருந்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் காணப்படுகிறது ராமநகரா. இங்கே செல்ல எண்ணற்ற பேருந்துகள் வந்த வண்ணமும் போன வண்ணமும் பெங்களூரு மற்றும் மைசூருவிற்கு இருந்துக்கொண்டிருக்க இவ்விடமானது பெங்களூருவிலிருந்து மைசூரு வழியாக சாலை வசதியும் அதே நேரத்தில் மைசூருவிலிருந்து பெங்களூருவிற்கும் எனவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது.

PC: Vikas Rana

ராமதேவரா பேட்டை கழுகு சரணாலயம்:

ராமதேவரா பேட்டை கழுகு சரணாலயம்:

இந்த கழுகு சரணாலயம், இருபது வகையான அழிந்துக்கொண்டிருக்கும் பறவையினங்களுக்கு வீடாக விளங்குகிறது. சில சமயங்களில் மலைப்பாங்கான இடத்தில் உருமறைப்பென்பது கடினமான பணியாகவும் அமையக்கூடும்.

இந்த சரணாலயம் 2012ஆம் ஆண்டு நிறுவப்பட, இங்கே பல இனங்களை பாதுகாப்பதோடு, கால் நடைகளுக்கு குறிப்பிட்ட மருந்தானது உட்செலுத்தப்பட்டமையால் இனத்தொகை குறைவுடனும் இவ்விடமானது காணப்படுகிறது.

இங்கே நம்மால் மஞ்சள் நிறத்து தொண்டை கொண்ட புல்புல் எனப்படும் குருவி, சோம்பல் கரடி, என பல வகையான பறவைகளும் இங்கே காணப்படுகிறது.

PC: Vaibhavcho

ராமதேவரா பேட்டை மலைக்கு ஓர் பயணம் செல்லலாம்:

ராமதேவரா பேட்டை மலைக்கு ஓர் பயணம் செல்லலாம்:

பயண ஆர்வலர்கள் மற்றும் மலை ஏறும் ஆர்வலர்கள் இங்கே காணப்படும் உலகிலே பழமையான கிரானைட் உருவமைப்பின்மீது தங்களுடைய கைகளை வைக்கின்றனர். பருவமழைக்காலத்தின்போது இம்ம்மலையானது ஏற முடியாத வகையில் காணப்பட, ஏறினால் வழுக்கிவிடவும்கூடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த நிலப்பரப்பில் ஷோலே போன்ற பல திரைப்படங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்க, இந்தியாவின் வழியாகவும் என பலவித பிரசித்தியுடனும் இவ்விடமானது காணப்படுகிறது.

PC: L. Shyamal

குக்கூன் சந்தை:

குக்கூன் சந்தை:


ராமநகரா பட்டுபுழு வளர்ப்புக்கு ஏற்ற இடமாக அமைந்து நகரத்தின் மையத்தில் அரசால் நியமிக்கப்பட்ட பட்டு குக்கூன் சந்தையையும் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ ஐம்பது டன்கள் குக்கூன் ஒரு நாளைக்கு விற்கப்படுகிறது. அரசானது இதன் அமைப்பை விரிவுப்படுத்த, பட்டுபுழு உற்பத்தியாளர்கள் தகுதி விகிதங்களில் தரத்தையும் தருகின்றனர்.

இதன் மத்தியில் காணும் பெயர்பெற்ற மையத்தை தவிர்த்து சிறிய அளவிலான உற்பத்தி மையங்களும் இங்கே காணப்பட, குக்கூன்கள் இங்கே பதப்படுத்தப்பட்டு, நீண்ட பட்டு நார்களையும் பிரித்தெடுத்து, உலக பிரசித்திப்பெற்ற மைசூரு பட்டு புடவைகளும் நெய்யப்படுகிறது.

PC: Kiranravikumar

ஜனப்படா லோகா நாட்டுப்புற கலைகள் அருங்காட்சியகம்:

ஜனப்படா லோகா நாட்டுப்புற கலைகள் அருங்காட்சியகம்:

இந்த நாட்டுப்புற கலைகள் அருங்காட்சியகம் கர்நாடகாவின் கிராமப்புற கலாச்சாரத்தை ஒளியாக நமக்கு தருகிறது. இந்த அருங்காட்சியகத்தில் ஐந்தாயிரம் கலைப்பொருட்கள் காணப்பட இதனை சார்ந்து சமையலும், பண்ணைகளும், அடுப்புகளும், விலங்கு பொறிகள் என பலவும் காணப்படுகிறது. இங்கே நம் கவனிப்பை ஈர்க்கும் விதமாக பொம்மை, முகமூடிகள், மற்றும் பாரம்பரிய நடனத்தை உணர்த்தும் பொம்மைகள் என கலைவடிவம் கொண்ட யாக்ஷனாவும் அதீத கலாச்சார வரலாற்றை உணர்த்துகிறது.

இங்கே காணப்படும் சுவாரஷ்யமாக அறிவில் சிறந்தவர்களால் மட்டுமல்லாமல், நாட்டுப்புற கலை நயத்தை உணர்ந்தவர்களுக்கும் இவ்விடமானது சிறப்பாக அமையக்கூடும்.

PC: Gopal Venkatesan