Search
  • Follow NativePlanet
Share
» »கோட்டை முழுவதையும் மூடி மறைத்த பாசி! அற்புதத்தை காணும் சுற்றுலாப்பயணிகள் #தேடிப்போலாமா 10

கோட்டை முழுவதையும் மூடி மறைத்த பாசி! அற்புதத்தை காணும் சுற்றுலாப்பயணிகள் #தேடிப்போலாமா 10

கோட்டை முழுவதையும் மூடி மறைத்த பாசி! அற்புதத்தை காணும் சுற்றுலாப்பயணிகள்

கோவாவுக்கு பயணம் செல்வோர்கள் வெறும் கடற்கரைகளை மட்டும் பார்த்துவிட்டு வந்துவிடுகின்றனர். நீங்களும் அப்படியே செய்யப்போகிறீர்களா என்ன.. இல்லைதானே... வரலாற்றின் கரைகளை நாமும் தெரிந்துகொண்டு வருவதுதானே சுற்றுலாப் பயணிகளாகிய நமக்கு பெருமையை சேர்க்கும். வெறும் கூத்தடித்தல் மட்டுமே கோவா பயணம் இல்லை என்பதை இந்த கட்டுரையின் முடிவில் நீங்களே கூறுவீர்கள். வாருங்கள் வாகத்தோர் கடற்கரையில் இருக்கு சப்போரா கோட்டையைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 பாழடைந்த கோட்டை

பாழடைந்த கோட்டை

கோவாவில் நன்றாக பராமரிக்கப்பட்டு வரும் கோட்டைகளுக்கு மத்தியில் சப்போரா கோட்டை அந்தளவுக்கு நல்ல நிலையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் இங்கு சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டுதான் இருக்கின்றனர்.

கட்டிடக்கலை ரசனை

கட்டிடக்கலை ரசனை

போர்த்துகீசிய கட்டிடக்கலையும், பாசி படர்ந்த கோட்டையின் பச்சை வண்ண எழில் தோற்றமும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கும் அம்சங்கள்.

வரலாற்று முக்கியத்துவம்

வரலாற்று முக்கியத்துவம்

சப்போராவின் வரலாற்று முக்கியத்துவம் சப்போரா கோட்டை 1617-ஆம் ஆண்டு, ஹிந்து பேரரசுகளின் தாக்குதல்களை சமாளிப்பதற்காக போர்த்துகீசியர்களால் கட்டப்பட்டது. அப்படி இருந்தும் இந்தக் கோட்டை அகுவாடா கோட்டையை போல் அல்லாமல், ஹிந்துக்களால் கைப்பற்றப்பட்டுவிட்டது.

ஷாப்பூர் கோட்டை

ஷாப்பூர் கோட்டை

இந்தக் கோட்டையின் சிதைவுகள் இன்றும் அந்த காலங்களில் நடந்த போர்களின் சாட்சியாக எஞ்சியுள்ளன. போர்த்துகீசியர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே ஷாப்புரா என்ற ஒரு ஒப்பந்தம் இருந்து வந்தது. அந்த ஒப்பந்தத்தின் பேரிலேயே இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இதன் காரணமாகவே இந்தக் கோட்டை ஷாப்பூர் கோட்டை என்ற மற்றொரு பெயரிலும் அழைக்கப்படுகிறது.

சுரங்கப்பாதைகள்

சுரங்கப்பாதைகள்

இந்தக் கோட்டையை 1892-ஆம் ஆண்டில் போர்த்துகீசியர்கள் கைவிட்டாலும், போர் காலங்களில் பயன்படுத்தப்பட்ட சுரங்கப் பாதைகள் இன்றும் இங்கு இருப்பதை பயணிகள் பார்க்கலாம்.

 சப்போரா கோட்டையை எப்படி அடைவது?

சப்போரா கோட்டையை எப்படி அடைவது?


சப்போரா கோட்டை வடக்கு பார்டேஷ் மாவட்டத்தில் உள்ள வாகாத்தோர் கடற்கரைக்கு வெகு அருகிலேயே அமைந்திருக்கிறது. அதோடு 10 கிலோமீஎட்டர் தொலைவில் உள்ள மாபுசா நகரிலிருந்து சப்போரா கோட்டையை சுலபமாக அடைந்து விடலாம். மேலும் பாகா, கலங்கூட், பனாஜி, வாஸ்கோ என்று கோவாவின் எந்த பகுதியிலிருந்தும் வாடகை கார்கள் மூலம் சப்போரா கோட்டைக்கு எந்த சிரமமுமின்றி வந்து சேரலாம். இந்தக் கோட்டைக்கு கோடை காலத்தில் சுற்றுலா வருவது சிறந்த அனுபவமாக இருக்கும்.

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

பசுமையான சப்போரா கோட்டை இது

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

புல்வெளிகள் கோட்டைக்குள் இருக்கின்றன

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

கடற்கரையை காண்போம்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

கோட்டையும் கடற்கரையும் புல்வெளியும்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

அழகிய வானமும், அருகருகே கோட்டையும் கடலும்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

கடல் அலைகளின் அழகில் மெய் மறப்போம்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

மாலை வேளையில் தென்னை மரங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

மாலை வேளை கடற்கரை காட்சி

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சூரியன் மங்கும் நிழலில் கோட்டையும் தென்னையும்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

பசுமை குறைந்த கோட்டை

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சுட்டெரிக்கும் சூரியன்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

பசுமையான கடற்கரை

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

கோட்டை வாயில்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

கடற்கரை

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

சப்போரா அழகிய புகைப்படங்கள்

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X