» »தடைகளை நீக்கி ஆசைகளை நிறைவேற்றும் இந்த கோவிலைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?

தடைகளை நீக்கி ஆசைகளை நிறைவேற்றும் இந்த கோவிலைப் பற்றி நீங்கள் அறிவீர்களா?

Posted By: Udhaya

தமிழ்நாடு ஆன்மீகத்தலங்களுக்கு பஞ்சமில்லா தேசம். தமிழகத்திலுள்ள ஒரு சிறு கிராமத்தில் கூட பிரபலமான கோவில்கள் அமைந்திருக்கும். தமிழ் பழமொழியே கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கவேண்டாம் என்றுதான் கூறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில் ஒரு தனித்தன்மை வாய்ந்த கோவில் ஆகும். இது பற்றி இப்பதிவில் நாம் காணலாம்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள திருவட்டார் நகரின் அருகில் அமைந்துள்ளது இந்த ஆதிகேசவ பெருமாள் கோவில். தடைகளை நீக்கி வேண்டுதல்களை நிறைவேற்றும் அற்புத சக்தி வாய்ந்த கோவில் இதுவாகும்.

சிறப்பு

சிறப்பு

இந்த கோவில் 108 திவ்யதேசங்களுள் ஒன்றாகும். அதாவது 108 விஷ்ணு கோவில்களுள் ஒன்றாக உள்ளது இந்த கோவில்.


PC: Raji.srinivas

கோவிலின் தொன்மை

கோவிலின் தொன்மை

திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கும் பழைமையான கோவில் இதுவாகும். திருவட்டார் கோவிலை மையப்படுத்தியே திருவனந்தபுரத்தில் பத்மநாபசுவாமி கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகின்றது.

PC: Infocaster

பத்மநாபசுவாமி கோவில்

பத்மநாபசுவாமி கோவில்

திருவட்டார் கோவில், திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாபசுவாமி கோவிலுடன் தொடர்புடையது. இரண்டும் ஒரே மாதிரியான வடிவில் கட்டப்பட்டுள்ளது.

PC: Ashcoounter

விஷ்ணு

விஷ்ணு

பத்மநாபசுவாமி கோவிலில் விஷ்ணுவின் சிலை புஜங்க சாயா நிலையில் நிறுத்தப்பட்டிருக்கும். அதே போலதான் இந்த திருவட்டார் கோவிலிலும் ஆதிகேசவ பெருமாள் அதாவது விஷ்ணு சிலை வைக்கப்பட்டுள்ளது.

PC: Raji.srinivas

விழாக்கள்

விழாக்கள்

வைகுண்ட ஏகாதசி, ஐப்பசி பிரம்மோட்சவம், புரட்டாசி சனிக்கிழமைகளில் கோவில் விசேசமாக இருக்கும்.

PC: Anulal

தாமிரபரணி

தாமிரபரணி

இந்த கோவிலை சுற்றி 3 நதிகள் பாய்கின்றன.

வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி

PC: Pandiaeee

கோதையாறு

கோதையாறு

கோதையாறு நதி குமரி மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

PC: Anulal

பரளியாறு

பரளியாறு

பரளியாறு

PC: Infocaster

 படிகள்

படிகள்


ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 18 படிகள் உள்ளன. இவை கோவிலின் முக்கிய ஐதீகமாக உள்ளது.

பழமையான கோவில் என்றாலும், சுற்றுலாப் பயணிகளின் வரத்து அளவுக்கதிகமாக இல்லை. எனினும் திருவனந்தபுரத்து பத்மநாபசுவாமியை விட இந்த கோவில் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது.

PC: Ansal Supertramp

Read more about: travel பயணம்

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்