» »பெருவுடையார் கோயில் தெரியும். அது என்ன இரண்டாவது பெருவுடையார் கோயில்?

பெருவுடையார் கோயில் தெரியும். அது என்ன இரண்டாவது பெருவுடையார் கோயில்?

Posted By: Udhaya

உங்களில் பலருக்கு பெருவுடையார் கோயிலா அப்படின்னா என்கிற அளவுக்கு தமிழகத்தைப் பற்றி தெளிவான அறிவு இருக்கலாம். ஆனால் அதில் ஒன்றும் தவறில்லை. பொதுவாக தஞ்சை பெரியகோயில் அல்லது பிரகதீஸ்வரர்கோயில் என்றே அழைத்துப்பழகியுள்ளோம் நாம்.

ஒரு பெருவுடையார் கோயில் தெரியும். அது என்ன இரண்டாவது பெருவுடையார் கோயில் என்கிறீர்களா. அதற்கும் முதல் பெருவுடையார் கோயிலுக்கும் என்ன வித்தியாசம் தெரிஞ்சிக்கணுமா? இத படிச்சி தெரிஞ்சிக்கோங்க!

ஆண்- பெண் கோயில்கள்

ஆண்- பெண் கோயில்கள்

பெண்ணின் நளினத்தைக் குறிக்கிறது சோழபுரம் கோயில். தஞ்சை கோயில் ஆணைக் குறிக்கும்

PC: wiki

 இரண்டாவது பெருவுடையார் கோயில்

இரண்டாவது பெருவுடையார் கோயில்

இதற்கும் பெருவுடையார் கோயில் என்றே பெயர். ஆனால் சோழபுரத்து கோயில் என்று அழைக்கப்படுகிறது.

கங்கை கொண்ட சோழபுரம்

கங்கை கொண்ட சோழபுரம்

இங்கிருந்து சென்று கங்கையை வெற்றி கொண்டவன் சோழன். அதனால் இப்பெயர் பெற்றது.

விமானத்தின் உயரம்

விமானத்தின் உயரம்

தஞ்சை கோயிலில் 216 அடி இருக்கும் விமானம், இக்கோயிலில் 160 அடியே ஆகும்.

PC: wiki

நிலைகள்

நிலைகள்

தஞ்சை பெரிய கோயிலில் 13 நிலைகள் இருக்கும். ஆனால் இங்கோ வெறும் 8 நிலைகள்தான்

கோட்டையா கோயிலா

கோட்டையா கோயிலா

இது கோயிலா அல்லது கோட்டையா எனும் சந்தேகம் நீண்டநாள்களாக நிலவுகிறது. கோட்டை வடிவில் ஒரு கோயில்.

மண்டபம்

மண்டபம்

340 அடி நீளம், 100 அடி அகலத்துடன் மண்டபம் காணப்படுகிறது.

PC: wiki

அம்மன் சன்னதி மர்மங்கள்

அம்மன் சன்னதி மர்மங்கள்


சோழபுரத்தில் இந்தகோயில் கட்டும்போதே அம்மனுக்கும் கோயில் கட்டபட்டது. ஆனால் தஞ்சை பெரிய கோயில் கட்டி 200 ஆண்டுகளுக்கு பிறகுதான் அம்மனுக்கு கோயில்கட்டப்பட்டது.

சிங்கக்கிணறு

சிங்கக்கிணறு

சிங்கம் வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கிணறு உலகில் எங்கேயும் அமைக்கப்படவில்லை என்று தகவல்.

PC: wiki

இரண்டு நந்திகள்

இரண்டு நந்திகள்

வழக்கமாக கோயில்களில் ஒரு நந்திதான் இருக்கும்.

PC: wiki

https://commons.wikimedia.org/wiki/File:Nandi_at_Gangaikonda_Cholapuram.jpg

Read more about: travel, temple