» » மழை பெய்யும்போது இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு பாத்துருக்கீங்களா?

மழை பெய்யும்போது இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு பாத்துருக்கீங்களா?

Posted By: Udhaya

மழை நம் பூமிக்கு வந்த விருந்தாளி. அத கொட புடிச்சி விரட்டி விடக்கூடாது. அத வரவேற்கணும்னு ஒரு படத்துல டயலாக் வரும். ஆனா நம்மில் பலர் மழை வந்தாலே பதறியடிச்சி ஓடி ஒளிந்துகொள்வோம்.

வரவேற்கவேண்டிய மழையை வேண்டாவெறுப்பாக, வெறும் தண்ணிக்காகத்தான் வரவேற்கிறோம். கேட்டால் மழை வந்தால் நச நச வென்று வீடுமுழுவதும் நமக்கு அசவுகரியமாக இருக்கும் என்போம்.

சரி வீட்டில் மழை வந்தாலே இப்படி. சமயத்தில் சுற்றுலா சென்றவிடத்தில் மட்டும் மழை வந்தால் அய்யோ.. மொத்த திட்டமும் பாழாகிவிட்டதே என்று சோகம் கொள்வீர்கள்.

அதைவிடுங்கள், மழை பெய்யும்போது இந்த இடங்கள் எப்படி இருக்கும்னு பாத்துருக்கீங்களா?

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

Srihari Kulkarni

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்


Mathias Appel

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

delta407

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

மழைக் காலத்தில் மனமகிழும் பறவைகள்

PROMathias Appel

மூணாறு

மூணாறு

மழை நேரங்களில் மூணாறில் சுற்றுலா செல்வது மிகவும் சிறப்பானதாகும்.

மழைக்கு முன் மூணாறு

மழைக்கு முன் மூணாறு

மூணாறு மழைக்கு முன் காட்சி

aphotoshooter

மழை வரப் போகுதே

மழை வரப் போகுதே

மழைக்கு இருட்டிக்கொண்டு வரும் மேகங்கள்

Nishanth Jois

மழை

மழை

மழையில் அழகுறும் மூணாறு

Nishanth Jois

மழையின்போது ஒரு நடைபயணம்

மழையின்போது ஒரு நடைபயணம்

மழையின்போது ஒரு நடைபயணம்

Raj

வால்பாறை

வால்பாறை

வால்பாறையில் ஓர் மழை அனுபவம்

Bikash Das

வால்பாறை

வால்பாறை

வால்பாறையில் ஓர் மழைப் பயணம்

Ashwin Kumar

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

Ashwin Kumar

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

Ashwin Kumar

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

நெல்லியம்பதி மலைப்பிரதேசம்

Ashwin Kumar

ஊட்டி

ஊட்டி

ஊட்டியில் மழை பெய்யும்போது நனையும் மலர்கள் அதீத அழகாக இருக்கும்.

Swaminathan

மழையில் நனையும் பூ தோற்றம் கொண்ட செடி

மழையில் நனையும் பூ தோற்றம் கொண்ட செடி

மழையில் நனையும் பூ தோற்றம் கொண்ட செடி

Swaminathan

நன்கு நனைந்த ஐரிஸ் மலர்

நன்கு நனைந்த ஐரிஸ் மலர்


நன்கு நனைந்த ஐரிஸ் மலர்

Swaminathan

மழையில் ஊட்டி

மழையில் ஊட்டி

மழையில் ஊட்டி

Swaminathan

கொடைக்கானல் மழையில்

கொடைக்கானல் மழையில்

கொடைக்கானல் மழையில்

DARSHAN SIMHA

கொடைக்கானல் மழையில்

கொடைக்கானல் மழையில்

கொடைக்கானல் மழையில் ஒரு பூ

netlancer2006

கொடைக்கானல் மழையில்

கொடைக்கானல் மழையில்

கொடைக்கானல் மழையில் நனையும் பூக்கள்

netlancer2006

Read more about: travel, tour, rain, monsoon