Search
  • Follow NativePlanet
Share
» »டெல்லியில் சைக்கிளிங் போக எந்த இடமெல்லாம் சூப்பர் சாய்ஸ் தெரியுமா?

டெல்லியில் சைக்கிளிங் போக எந்த இடமெல்லாம் சூப்பர் சாய்ஸ் தெரியுமா?

டெல்லியில் சைக்கிளிங் போக எந்த இடமெல்லாம் சூப்பர் சாய்ஸ் தெரியுமா?

By BalaKarthik

தில்லியில் நாம் சைக்கிள் ஓட்டும் காட்சி, அழகான ஒன்றாக அமைவதோடு, எண்ணற்ற மக்களால் மறு உருவாக்கப்பணி ஆர்வம் தெரிவதோடு, கடந்த சில வருடங்களில் சைக்கிள் வித்வான்களில் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் இங்கே அதிகரித்த வண்ணமும் இருந்து வருகிறது. அதிகாலையில் நாம் புறப்பட்டு இந்தியா கேட், ராஷ்ட்ரபதி பவன் மற்றும் ராஜ்புட் நோக்கி செல்ல, இங்கே பலரையும் உங்களால் சைக்கிளோடு சேர்த்து பார்க்க முடிய, இந்த சவாரியானது உங்களுக்கு அழகிய சாயலையும் தந்து அழகாக வாழ்வை பிரதிபலிக்கிறது.

உலகில் காணப்படும் மற்ற பிற நகரங்களை போல், சைக்கிள் சமூகத்தை தலை நகரமாக இங்கேயும் அழைத்திட, அது அறிவுடன் நெருங்கி, புதியவர்களையும் இங்கே வரவேற்க தயாராகிறது. இங்கே புதிதாக ஒருவர் சைக்கிள் ஓட்டிவர, இதனால் ஒரே படகில் பெருமளவிலான மக்களையும் நம்மால் இங்கே பார்க்க முடிய ஆச்சரியப்பட தேவையில்லை.

 நஜாஃகார்ஹ் ஈர நிலம்:

நஜாஃகார்ஹ் ஈர நிலம்:


அழகான சூரிய உதயம், பசுமையான காட்சிகள், எண்ணிலடங்கா அவியன் இனமென நகரத்தில் சைக்கிள் ஓட்டி வருவதன் மூலம் நம் மனதானது இங்கே விரும்பி விழக்கூடும். குளிர்க்காலம் வர, பெருமளவிலான பறவைகளை சைபீரியாவிலிருந்தும் என பல்வேறு இடங்களிலிருந்து வருவதை நம்மால் இங்கே காண முடிகிறது.

இங்கே எண்ணற்ற பறவைகளை நாம் பார்க்க, அவை வடக்கு முள் வால் பறவை, பார் வடிவம் கொண்ட வாத்து, என பலவாக அமையக்கூடும். இப்பயணமானது தில்லியின் வெளிப்புறத்தில் அமைய, அதற்கு இணையாக நஜாஃகார்ஹ் வாய்க்காலை நோக்கியும் நாம் செல்கிறோம்.
இவ்விடத்திற்கு நாம் நன்றி சொல்ல, பெருமளவிலான வாகன அசைவுகளுக்கு ஏற்ற இடம் இதுவல்ல என தெரியவர, பசுமையான புல்வெளிகளும் சுற்றுப்புறத்தில் சூழ்ந்திருக்கிறது.

PC: Diliff

ராஷ்ட்ரபதி பவன் முதல் இந்தியா கேட் வரை:

ராஷ்ட்ரபதி பவன் முதல் இந்தியா கேட் வரை:

ரைசினா மலை உயர்ந்து காணப்பட, இந்த பரப்பானது உன்னதமான கம்பீரமிக்க ராஷ்ட்ரபதி பவனை ஒருப்பக்கம் கொண்டிருக்க, மற்றுமோர் பக்கம் இந்தியா கேட்டையும், ராஜ்பாதையையும் கொண்டு இரு காட்சியை நம் கணகளுக்கு தர, இந்தியாவின் பெருமையும், இதனால் பார்ப்பவருக்கு புலப்படுகிறது.

ஒவ்வொரு காலைப்பொழுதும் இதன் பரப்பானது சைக்கிள் ஆர்வலர்கள், ஜாக்கிங்க் விரும்பிகள், குழந்தை சறுக்கு விளையாட்டு என மக்கள் நடைப்பயணத்துக்கும் ஏதுவாக கூட்டம் நிரம்ப காணப்படுகிறது. இதனை அதிசயித்து பார்க்கும் நம் மனம் திரும்பி விடுமா என்ன? நல்லது, இது எளிதானது. இங்கே வருபவர்கள் எண்ணிலடங்கா புன்னகை பூக்க, முகப்பொலிவுடன் வர, அந்நாளை நாம் தொடங்குவதற்கு தேவையான அனைத்து நேர்மறை ஆற்றலையும் இவ்விடம் நமக்கு தருகிறது.

PC: Likhith N.P

 அசோலா பரத்வாஜ் ஏரி:

அசோலா பரத்வாஜ் ஏரி:


இந்த பாறை சாலை சரளையானது சைக்கிள் பயணத்துக்கு ஏற்ற குதூகலத்தை மனதில் தருகிறது. இந்த மேல் மலை மற்றும் கீழ் மலை பிரிவானது பாறை விரிவடைந்ததோடு இணைந்து காணப்பட, மலையில் பைக் ஓட்டும் ஆர்வலர்களுக்கு தலைசிறந்த இலக்காகவும் அமைகிறது.

கத்துக்குட்டிகளுக்கு இப்பயணமானது சவாலாக அமைய, இங்கே காணப்படும் எண்ணிலடங்கா பிரிவானது நம் பயணத்திற்கு தேவைப்படவும்கூடும். இப்பகுதியானது பறவை மற்றும் விலங்கின வாழ்க்கையுடன் நம்மை ஆசிர்வதிக்க வேறு என்ன அதிர்ஷ்டம் நமக்கு அடித்திட போகிறது, இங்கே நம்மால் நீலான் மான், முயல்கள், முள்ளம்பன்றிகள், குள்ள நரிகளையும் காண முடிகிறது.

PC: Kalyanvarma

ஆரவள்ளி உயிர் பன்முகத்தன்மை பூங்கா, குருகிராம்:

ஆரவள்ளி உயிர் பன்முகத்தன்மை பூங்கா, குருகிராம்:


பசுமை சொர்க்கமான இவ்விடம், நகரத்தின் கான்கிரீட் காடாக காணப்படுகிறது. இதன் கீழ் மலை பிரிவானது பூங்காவின் உள் காண, கத்துக்குட்டிகளுக்கு மிரட்டலாக அமையக்கூடும்; இருப்பினும், இங்கே வருவதன் மூலம் நம் உடலுடன் சேர்த்து மனமும் அமைதியடைய, இந்த அலைப்பாதையானதில் முழுவதுமாக நீங்கள் நனைய, வளாகத்தின் உள்ளே ஆரவள்ளி உயிர் பன்முகத்தன்மை பூங்காவும் காணப்படுகிறது.

 சஞ்சய் வான்:

சஞ்சய் வான்:

தில்லியின் இதயப்பகுதியின் வலப்புறத்தில் காணப்படும் காட்டுப்பகுதி தான் சஞ்சய் வானாக அமைய, இந்த நகரத்தில் வாழ்பவர்களுடைய கனவு இடமாக இது அமைகிறது. இங்கே வரும் ஒருவரால், காட்டின் உள்ளே சரளைகற்கள் பயணம் செய்ய, அற்புதமான சைக்கிள் பயணத்துக்கு ஏற்ற இடமாகவும் இது அமைகிறது.

இந்த காட்டுப்பகுதி வழியாக நாம் சைக்கிளில் செல்ல, இங்கே காணப்படும் எண்ணற்ற கடிகார கோபுரங்களுள் ஒன்றில் நீங்கள் நிறுத்த, இங்கிருந்து நீங்கள் பார்ப்பதன் மூலம் கண்ணுக்கு எட்டாத தூரம் வரை என மறுக்க முடியாத பார்வையை தந்து உங்கள் மனதை பரவசத்திலும் தள்ளுகிறது.

PC: Pushpeshpant.10

Read more about: travel delhi
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X