Search
  • Follow NativePlanet
Share
» »கஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்!

கஞ்சனூருக்கு சென்றால் காலாகாலத்தில் திருமணம் நிச்சயம்!

தஞ்சா வூர் மாவ ட்டத்தில் அமை ந்தி ருக்கும் க ஞ்சனூ ர் கிரா மம் கும் பகோண ம் நகரி லிருந்து 18 கி.மீ. தொலை வில் காவிரி ஆற்றங் கரையில் அழ கே உரு வாய் காட் சியளித்து க் கொ ண்டிருக் கிறது. காவிரி ஆ ற்றங்க

By Udhaya

தஞ்சா வூர் மாவ ட்டத்தில் அமை ந்தி ருக்கும் க ஞ்சனூ ர் கிரா மம் கும் பகோண ம் நகரி லிருந்து 18 கி.மீ. தொலை வில் காவிரி ஆற்றங் கரையில் அழ கே உரு வாய் காட் சியளித்து க் கொ ண்டிருக் கிறது. காவிரி ஆ ற்றங்க ரையி ல் பல புனி த த லங்கள் இரு க்கின் றன. அவற் றில் மி க முக் கிய வையா க பார் க்கப்ப டுவ ற்றில் ஒன்று தான் இந்த கோவில். இங்கு பக் தர்கள் அதிக அள வில் வ ருகை த ந்து தரிசன ம் செய் கிறா ர்கள்.

 எங்குள்ளது

எங்குள்ளது


தஞ்சா வூர் மாவ ட்டத்தில் அமை ந்தி ருக்கும் க ஞ்சனூ ர் கிரா மம் கும் பகோண ம் நகரி லிருந்து 18 கி.மீ. தொலை வில் காவிரி ஆற்றங் கரையில் அழ கே உரு வாய் காட் சியளித்து க் கொ ண்டிருக் கிறது. காவிரி ஆ ற்றங்க ரையி ல் பல புனி த த லங்கள் இரு க்கின் றன. அவற் றில் மி க முக் கிய வையா க பார் க்கப்ப டுவ ற்றில் ஒன்று தான் இந்த கோவில். இங்கு பக் தர்கள் அதிக அள வில் வ ருகை த ந்து தரிசன ம் செய் கிறா ர்கள்.

 சிவன் கோவில்

சிவன் கோவில்


இந்த கிரா மம் அக்னீ ஸ்வர ஸ் வாமி கோ யிலுக்காக பக்தர்க ளிடையே மிகவு ம் புகழ்பெ ற்றது. இந்த அக் னீஸ்வரர் கோ வில் சிவபெரு மானுக்கு அர்ப்பணிக் கப்ப ட்டுள்ளது. வழக் கமான சி வன் கோ வில் போ ன்று அத்த னை விழா க்களும் இங்கு நடைபெ றும். சிவ ராத்தி ரி விழா மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. மேலும் சிவ னை வருடம் தொடங் கும்போது வந்து வழிப டுவது சிறப் பா னதாக இ ந்த ஊ ர் மக்க ள் கருது கின் றனர்.

வெள்ளி கிரகத்துக்கான கோவில் இது

வெள்ளி கிரகத்துக்கான கோவில் இது

இக் கோவில் வெள்ளி, அதா வது சுக்கிர ன் கிரக த்தை வழி படுவதற் கான முக்கிய ஸ்த லமாகும். கா விரி டெல் டா மாகான த்தில் இருக் கும் புகழ்பெ ற்ற 9 நவ க்கிரக கோவில் களுள் இது வும் ஒ ன்று.

 வரலாறும் புகைப்படமும்

வரலாறும் புகைப்படமும்



கஞ்ச னூரின் வரலாறு அக் னீஸ்வர ஸ் வாமி கோவி லில் சிவ பெருமானே வெள் ளி கி ரகத்தை குறித்து சுருக்கமான சொற்பொழிவு அளிப்பதாக கூறுகி ன்றனர். இப்புனி தக்கோ வில் சூரிய னார் கோவி லிக்கு அருகே இருக்கி றது. இது ந வக்கிரக கோவி லா கவும் /ஸ்தலமாகவும் இருக் கிறது.

 எப்படி நுழைவது

எப்படி நுழைவது

தெற்கு கத வு வழி யாக பக் தர்கள் இந்த கோ விலுக்குள் நுழை ய வே ண்டும். சிவன் ம ற்றும் பார்வதி தெய்வ ங்களின் சிலைகள் வலது பக்கத் திலும், விநாயகர் சிலை இடது பக்கத் திலும் வைக்க ப்பட்டு இருக் கின்றன.

அமைப்பு

அமைப்பு


கிழக்கு திசை யை பார்த்தபடி இரு க்கும் 5 அடு க்கு கோபுர ங்களோடு இருக் கும் இந்த கோ விலின் கட்ட மைப்பு கவர்ச்சிக ரமாகவும், பிரம்மாண்டமாகவும் இருக்கின்றது.

 சுற்றிலும் இருக்கும் சுற்றுலாத் தலங்கள்

சுற்றிலும் இருக்கும் சுற்றுலாத் தலங்கள்


கஞ்சனூர் ஒரு நவக்கிரக ஸ்தலம். அதோடு திருநல்லார் (சனீஸ்வரர்), கஞ்சனூர் (வெள்ளி அல்லது சுக்ர தேவன்), திருவேங்கடு (புதன் அல்லது புதனீஸ்வரர்), சூரியனார் கோவில் (சூரியன் அல்லது சூரிய தேவன்), திங்களூர் (நிலா அல்லது சந்திர தேவன்), கீழ்பெரும்பள்ளம் (கேது தேவன்) ஆகிய 8 நவக்கிரக ஸ்தலங்களும் கஞ்சனூருக்கு அருகாமையிலேயே இருக்கின்றன.

 கஞ்சனூரை அடைவது

கஞ்சனூரை அடைவது

கும்பகோணம் ரயில் நிலையம் மற்றும் திருச்சி சந்திப்பு ஆகியவை கஞ்சனூருக்கு அருகே இருக்கும் முக்கிய ரயில் நிலையங்கள் ஆகும். கும்பகோணம் அல்லது திருச்சியில் இருந்து பேருந்துகள் அல்லது சொகுசு வாகனங்கள் மூலமாக கஞ்சனூரை அடையலாம். கஞ்சனூர் வானிலை கஞ்சனூரின் வானிலை ஆண்டு முழுவதும் இனிமையாகவும், கதகதப்பாகவும் இருக்கிறது.

Read more about: travel temple thanjavur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X