» » உங்களுக்கு தெரியாம குமரியில் இன்னும் என்னென்னவோ இருக்கு தெரிஞ்சிக்கோங்க

உங்களுக்கு தெரியாம குமரியில் இன்னும் என்னென்னவோ இருக்கு தெரிஞ்சிக்கோங்க

Posted By: Udhaya

ஆங்கிலேயர்களால் 'கேப் கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் திருநெல்வேலி மாவாட்டமும், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் கேரள மாநிலமும் அமைந்திருக்கின்றன.

கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் கன்னியாகுமரியிலுருந்து ஏறக்குறைய 85 km தொலைவில் அமைந்துள்ளது.

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டு களித்தது கொஞ்சம்தான், காணாமல் மறந்தது அதிகம். கவலைப் படாதீர்கள். இந்த பகுதியில் ஒரு போட்டோ டூர் போய்ட்டு வரலாம்.

1

1

முக்கடலும் சங்கமிக்கும் இடம் குமரி முனை.

Mehul Antani

2

2

விவேகானந்தரும், திருவள்ளுவரும் ஒய்யாரமாய் காட்சிதரும் அழகிய கடற்கரை

Aleksandr Zykov

3

3

இந்தியப் பெருங்கடலுடன், வங்காள விரிகுடாவும், அரபிக் கடலும் சங்கமிக்கும் ஒரே இடம் குமரி முனை

Mehul Antani

4

4

ரயில் நிலையம்

கன்னியாகுமரியின் ரயில் நிலைய காட்சி. இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் குமரிக்கு ரயில்கள் உள்ளன.

5

5

கன்னியாகுமரியில் சூரிய மறைவு காண வரவேண்டிய இடம் இது. சூரிய மறைவு மற்றும் சந்திர உதயத்தை ஒரே நேரத்தில் காண இந்தியாவில் இந்த இடத்தில் மட்டும்தான் முடியும்.

Krishna Ram

6

6

விவேகானந்தரும், திருவள்ளுவரும் ஒய்யாரமாய் காட்சிதரும் அழகிய கடற்கரை

Ajith Kumar

7

7

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை. இங்கு இந்து மதம் மற்றும் கிறித்துவ மதம் சம அளவில் போற்றப்படுகிறது. இரண்டு மதத்தினரும் இங்கு சமூக நல்லிணக்கத்தோடு வாழ்கின்றனர்.

Raj

8

8

25-12-1892 அன்று கன்னியாகுமரிக்கு வந்திருந்த சுவாமி விவேகானந்தர் அன்னை பகவதியை வணங்கிய பின் கடலில் தூரத்தில் தெரிந்த பாறையை கண்டு மகிழ்ந்து நீந்தி சென்று அதில் தியானத்தில் ஆழ்ந்தார்.

Raj

9

9

தொல்காப்பியம் தோன்றிய இடம் கன்னியாகுமரி. தமிழின் முதன்மையான காப்பியம் என்றழைக்கப்படும் தொல்காப்பியம் தோன்றிய இடம் குமரி என்று நம்பப்படுகிறது.

Raj

10

10

பறளி ஆறு ஓடும் அழகிய இடம் குமரி. உலகின் மிகவும் பழமையான ஆறு என்ற பெருமைக்குரிய பறளி ஆறு இன்றும் குமரியில் ஓடுகிறது.

Ryan

11

11

ஞானமுனிகள் அமர்ந்த மருந்துவாழ் மலை அமைந்துள்ளது கன்னியாகுமரியில். அனுமன் தூக்கி சென்ற மலையில் பாதி உடைந்து விழுந்ததாக கதைகளும் உண்டு.

Mehul Antani

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

இந்தியாவின் பெருமையை உலகறிய செய்ய வேண்டும் என்ற எண்ணம் இங்கு வைத்து தான் சுவாமிக்கு உதயமானது.

Raj

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

விவேகானந்தரும், திருவள்ளுவரும் ஒய்யாரமாய் காட்சிதரும் அழகிய கடற்கரை

Raj

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கட்டுமானத்துக்காக கம்புகளை கட்டும் தொழிலாளர்கள். இங்கு மீன்பிடி தொழில் பிரதானமாக உள்ளது. பெரும்பாலும் இங்குள்ள மக்கள் மீன்பிடித் தொழிலையே நம்பியுள்ளனர்.

Ryan

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

அந்தி மாலைப் பொழுதில் கடற்கரை.

ஏப்ரல் 1995ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். அப்போதே கன்னியாகுமரி உலக புகழ் பெற்று விளங்குகிறது.

Jo Kent

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

படகு சவாரி

இங்கு படகு சவாரி செல்வது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அலாதி பிரியம்.

Raj

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

காந்தி மண்டபத்தின் அழகிய தோற்றம். காந்தியின் பெருமையை உலகுக்கு உணர்த்த அமைக்கப்பட்ட இடம். அக்டோபர் 2ம் தேதி மட்டும் இந்த இடத்தில் சூரிய ஒளி விழும்.

Ryan

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

அதன் நினைவாக தான் சுவாமி விவேகானந்தர் தியானம் மேற்கொண்ட இடத்தில் அவருக்கு நினைவு மண்டபமும் சிலையும் அமைக்கப்பட்டு 02-09-1970-ல் அன்றைய ஜனாதிபதி வி.வி.கிரி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

Raj

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை

Raj

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

விவேகானந்த நினைவிடத்தின் ஒரு காட்சி

Raj

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கம்பீரமாக நிற்கும் திருவள்ளுவர்

குமரியில் உள்ள தேவாலயம்

Raj

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை

Ryan

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

ரயில் நிலையம்

Raj

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை

Aleksandr Zykov

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

Aleksandr Zykov

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

தேவாலயம்

Aleksandr Zykov

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

விவேகானந்தர் மண்டபம்

Aleksandr Zykov

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

விவேகானந்தரும், திருவள்ளுவரும் ஒய்யாரமாய் காட்சிதரும் அழகிய கடற்கரை

Aleksandr Zykov

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

கன்னியாகுமரியில் நீங்கள் கண்டதும் காணாததும்

ritesh3

#33

#33

இரவு நேரத்தில் பச்சை நிறத்தில் காட்சி தரும் கடற்கரை

Thejas Panarkandy

34

34

Sandy Saab

35

35

அலைகள் நிறைந்த கன்னியாகுமரி கடலில் பயணம் செய்வது ஒரு த்ரில் அனுபவம் ஆகும். தமிழ்நாடு அரசின் பூம்புகார் போக்குவரத்துக்கழகம் இந்த படகு சர்வீசை நடத்துகிறது. லாட்ஜ்களில் ரூ.200 முதல் ரூ.ஆயிரம் வரையிலான கட்டணத்தில் அறைகள் உள்ளது.

Aleksandr Zykov

 36

36

படகு கட்டணம் - ரூ.20, விவேகானந்தர் மண்டப நுழைவு கட்டணம் - ரூ.10. பள்ளி மாணவர்கள் அத்தாட்சி கடிதத்துடன் வந்தால் படகு கட்டணம் பத்து ரூபாயும், மண்டப நுழைவு கட்டணம் ஐந்து ரூபாய் மட்டுமே. நீங்கள் செல்லும்போது கட்டணங்கள் சற்று மாறுபடலாம். மண்டபத்திலுள்ள தியான அறையில் சற்று நேரம் அமர்ந்தால் மனஅமைதி கிடைக்கும். மண்டபத்தில் விவேகானந்தர், ராமகிருஷ்ணர் தொடர்பான புத்தகங்கள் கிடைக்கும்.

Aleksandr Zykov

37

37

முக்கடல் சங்கமிக்கும் புண்ணிய தீர்த்தம் அருகே இந்த மண்டபம் கட்டப்பட்டுள்ளது.
Aleksandr Zykov

38

38

காந்தியின் அஸ்தி கலசம் வைக்கப்பட்ட இடம் இந்த மண்டபத்தின் அருகே உள்ளது. இந்த இடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் இரண்டாம் தேதி சூரிய ஒளி விழும்.

Aleksandr Zykov

39

39

இங்கு பயணிகள் செல்ல கட்டணம் எதுவும் கிடையாது. செருப்பு பாதுகாக்க மட்டும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Aleksandr Zykov

40

40

விவேகானந்தர் பாறையில் உள்ள நினைவு மண்டபத்தில் அப்படி ஒரு அமைதியான சூழல் இருக்கும். கடலின் காற்றும், அலையின் ஓசையும் மனதிற்குள் நீங்கா நினைவுகளாய் அமரும்.

Aleksandr Zykov

41

41

பெரும்பாலும் மாலை வேளைகளில் படகு சவாரிக்கு பெரும் கூட்டம் இருக்கும்,. எனவே 3 மணிக்கெல்லாம் சென்றுவிடுவது சிறந்தது.

Aleksandr Zykov

42

42

திருவிழாக்களின்போது கலைநிகழ்ச்சிகள், ராட்டினங்கள் என குமரி களைகட்டும்.

Aleksandr Zykov

43

43

விவேகானந்த மண்டபம்

Aleksandr Zykov

44

44

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை. மாலை நெருங்கும் வேளையில் சில்லென்ற காற்றில் ஒரு நடைபயணம் செல்லலாம்.

Aleksandr Zykov

45

45

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை. அழகிய இடங்களை அருகருகே பெற்றிருக்கும் குமரி

Aleksandr Zykov

46

46

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை

Aleksandr Zykov

47

47

பகவதியம்மன் கோயில் வாசல். கடலை ஒட்டி அமைந்துள்ளது இந்த கோயில்.

Aleksandr Zykov

48

48

கோயிலுக்குள் ஆண்கள் சட்டையுடன் செல்ல அனுமதியில்லை. முடிந்தவரை பனியன்கள் இல்லாமல் செல்லவும். வாயிலிலேயே கழற்றிவிட்டுதான் உள்ளே அனுமதிப்பார்கள். பெண்கள் சுடிதார், சேலை, நாகரிகமான மாடர்ன் உடைகளுடன் அனுமதிக்கப்படுகிறார்கள்.

Aleksandr Zykov

49

49

கடற்கரையை ஒட்டியுள்ள கல்மண்டபம். இங்கிருந்து கடற்கரையை நாள் முழுவதும் ரசிக்கலாம்

Aleksandr Zykov

50

50

முக்கடலும் சங்கமிக்கும் குமரியின் அழகிய கடற்கரை மீன்பிடி படகுகளும், மீனவர்களும்

Aleksandr Zykov