» »கன்னியாகுமரியை இந்தந்த ஆங்கிள்ல பாத்துருக்கீங்களா?

கன்னியாகுமரியை இந்தந்த ஆங்கிள்ல பாத்துருக்கீங்களா?

Posted By: Udhaya

கன்னியாகுமரியில் பார்ப்பதற்கு மிக சுவாரசியமான, குதூகலிப்பான பல்வேறு இடங்கள் உள்ளன. அவற்றை பற்றிய ஒரு புகைப்பட சுற்றுலா செல்வோமா?

ஆங்கிலேயர்களால் 'கேப் கோமோரின்' என்று அந்நாட்களில் அழைக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் இந்தியப் பெருங்கடல், வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் சங்கமிக்கும் இடத்தில் பேரழகே உருவாய் காச்தியளித்துக் கொண்டிருக்கிறது. இதன் வடக்கு மற்றும் கிழக்கு திசையில் திருநெல்வேலி மாவாட்டமும், வடமேற்கு மற்றும் மேற்கு திசையில் கேரள மாநிலமும் அமைந்திருக்கின்றன. கேரள மாநிலத்தின் தலைநகரமான திருவனந்தபுரம் கன்னியாகுமரியிலுருந்து ஏறக்குறைய 85 km தொலைவில் அமைந்துள்ளது.

விவேகானந்த பாறை

விவேகானந்த பாறை

கலை மற்றும் பண்பாடுகளில் நாட்டம் இல்லாதவர்களுக்கு நிச்சயம் கன்னியாகுமரி உகந்த இடம் அல்ல.

திருச்சி - மலைகோட்டை மாநகரில் ஒரு இன்ப சுற்றுலா

சிதறால் மலைக்கோயில் அருகே

சிதறால் மலைக்கோயில் அருகே

கன்னியாகுமரியிலுள்ள கோயில்களும் கடற்கரைகளும் பல சுற்றுலாப் பயணிகளையும் புனித பயணம் செல்பவர்களையும் கவரும் வண்ணம் உள்ளன.

கஜினி முகமது 18 முறை படையெடுத்த மர்ம பகுதி.. அப்படி என்னதான் இருக்கு இங்க?

வட்டகோட்டை உள்புறம்

வட்டகோட்டை உள்புறம்

விவேகானந்தர் பாறை, விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை, வட்டகோட்டை, பத்மநாபபுரம் அரண்மனை, வாவத்துறை, உதயகிரி கோட்டை மற்றும் காந்தி அருங்காட்சியகம், ஆகியவைகள் தான் இங்குள்ள மிக முக்கியமான சுற்றுலாத் தலங்கள்.

மிக வினோதமான ஹிந்து கோயில்கள் ஒரு சிறப்பு பார்வை

கன்னியாகுமரி கடற்கரையின் அழகிய காட்சி

கன்னியாகுமரி கடற்கரையின் அழகிய காட்சி

இங்குள்ள முக்கிய புண்ணிய ஸ்தலங்களில் கன்னியாகுமரி கோயில், சித்தாறல் மலைக்கோயில் மற்றும் ஜெயின் நினைவுச் சின்னங்கள், நாகராஜ கோயில், சுப்பிரமணிய கோயில், திருநந்திக்கரை குகைக்கோயில் ஆகியவை அடங்கும்.

உங்களால் எளிதில் நம்ப முடியாத மாய உலகம்...இவற்றை தெரியுமா?

திருவள்ளுவரும் விவேகானந்தரும்

திருவள்ளுவரும் விவேகானந்தரும்

குடும்பம் மற்றும் நண்பர்களோடு வரும் சுற்றுலாப் பயணிகள் அதிகம் கவரப்படுவது இங்குள்ள கடற்கரைகளாலே.

பார் போற்றும் பர்வதமலை பரவசமூட்டும் அதிசயங்கள்.. தெரியுமா?

மின்னொளியில் விவேகானந்தர்

மின்னொளியில் விவேகானந்தர்

இதில் சங்குத்துறை, தேங்காப்பட்டினம் மற்றும் சொத்தவிளை கடற்கரைகள் மிகவும் பிரபலம்.

கேரளாவுக்கு நாம் ஏன் போக வேண்டும் ?

மின்னொளியில் திருவள்ளுவர்

மின்னொளியில் திருவள்ளுவர்

சமயம் மற்றும் கலைகளுக்கு மட்டும் பேர் போனதல்ல கன்னியாகுமரி. சில ஆண்டு காலங்களாக தொழில் மற்றும் வர்த்தகத்துக்கும் புகழ் பெற்று விளங்குகிறது.

சோழர்களின் இத்தனை அற்புதங்களை அறியாத நாம் உண்மையில் தமிழர்களா?

சூரிய உதயம்

சூரிய உதயம்

கன்னியாகுமரி பாண்டியர்கள், சோழர்கள், நாயகர்கள், சேரர்கள் போன்ற பல அரச சம்ராஜ்யங்களால் ஆளப்பட்டவை.

இந்த இடங்கள்ல மட்டும் திருமணம் செஞ்சீங்க! உங்கள அடிச்சிக்க ஆள் இல்லங்க!

விவேகானந்தர் நினைவு மண்டபம்

விவேகானந்தர் நினைவு மண்டபம்

இங்குள்ள கோயில்களும், அவற்றின் கட்டிடக்கலையும் இந்த சாம்ராஜ்யங்களின் கலை மற்றும் நாகரிகத்துக்கு மிகச் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.

இந்த குகையில் தான் விநாயகரின் மனித தலை இருக்காம்!

கடல் அலையில் விவேகானந்த மண்டபம்

கடல் அலையில் விவேகானந்த மண்டபம்

பின்நாளில் கன்னியாகுமரி வேணாடு அரசவம்சம் கீழ் ஆளப்பட்டது. அவ்வேளையில் கன்னியாகுமரியின் தலைநகரம், பத்மநாபபுரத்தில் இருந்து வந்தது.

பயணிகள் வரும் காட்சி

பயணிகள் வரும் காட்சி

1729-1758 இடைப்பட்ட காலத்தில் ஆட்சி செய்த வேணாட்டின் அரசரான அனிழம் திருநல் மார்த்தாண்ட வர்மாவால் உருவாகப்பட்டது தான் திருவாங்கூர் அரசு. அதில் தெற்கு திருவாங்கூர் இந்நாளில் கன்னியாகுமரி மாவட்டதின் கீழ் அமையப்பெற்றிருக்கிறது.

குமரி அம்மன் கோயில்

குமரி அம்மன் கோயில்

குமரி அம்மன் கோயில்

ஆரோக்கியநாதர் ஆலயம்

ஆரோக்கியநாதர் ஆலயம்

ஆரோக்கியநாதர் ஆலயம்

ஆலயத் திருவிழா

ஆலயத் திருவிழா

ஆலயத் திருவிழா

காந்தி மண்டபத்திலிருந்து கடற்கரை

காந்தி மண்டபத்திலிருந்து கடற்கரை

காந்தி மண்டபத்திலிருந்து கடற்கரை

காந்திமண்டபம்

காந்திமண்டபம்

காந்திமண்டபம்

மகாத்மாவின் நினைவிடம்

மகாத்மாவின் நினைவிடம்

மகாத்மாவின் நினைவிடம்

சூரிய மறைவில் வள்ளுவர்

சூரிய மறைவில் வள்ளுவர்

சூரிய மறைவில் வள்ளுவர்

ஆரோக்யநாதர் கோயிலின் பார்வையில் கடல்

ஆரோக்யநாதர் கோயிலின் பார்வையில் கடல்

ஆரோக்யநாதர் கோயிலின் பார்வையில் கடல்

மின்னும் காந்தி மண்டபம்

மின்னும் காந்தி மண்டபம்

மின்னும் காந்தி மண்டபம்

காந்தி மியூசியம்

காந்தி மியூசியம்

காந்தி மியூசியம்

ஜெய்ன் கோயில்

ஜெய்ன் கோயில்

ஜெய்ன் கோயில்

ஜெய்ன் கோயில் மலை

ஜெய்ன் கோயில் மலை

ஜெய்ன் கோயில் மலை

சிற்பங்கள்

சிற்பங்கள்

சிற்பங்கள்

வட்டகோட்டை

வட்டகோட்டை

வட்டகோட்டை

நுழைவுவாயில்

நுழைவுவாயில்

நுழைவுவாயில்

வானுயர்ந்த வள்ளுவர்

வானுயர்ந்த வள்ளுவர்

வானுயர்ந்த வள்ளுவர்

விவேகானந்தர் சிலை

விவேகானந்தர் சிலை

விவேகானந்தர் சிலை

Read more about: travel, kanyakumari