Search
  • Follow NativePlanet
Share
» »மைலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

மைலாப்பூர் கபாலீசுவரர் கோயில்

By Super Admin

சென்னையின் பழமையான மைலாப்பூர் பகுதியில் இந்த கபாலீசுவரர் கோயில் வீற்றுள்ளது.

இந்த கோயில் சிவபெருமான் மற்றும் அவரது துணைவியார் பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. வேண்டுவதை அருளும் 'கற்பகாம்பாள்' ஆக இங்கு பார்வதி தேவியார் வணங்கப்படுகிறார்.

எனினும் இந்த கோயில் முதலில் பெரிய அளவில் இருந்ததாகவும், அதை இடித்துதான் தற்போதைய சாந்தோம் சர்ச் உருவாக்கப்பட்டதாகவும் ஒரு பேச்சு உள்ளது. அது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நம்ம சென்னையின் லேட்டஸ்ட் ஹாட் படங்கள்!!!இளைஞர்களுக்கு மிகவும் பிடித்த நம்ம சென்னையின் லேட்டஸ்ட் ஹாட் படங்கள்!!!

கபால - ஈஸ்வரன்

கபால - ஈஸ்வரன்

கபால - ஈஸ்வரன் என்ற பெயரே கபாலீஸ்வரர் என்று திரிந்து வழங்கி வருகிறது.

படம் : Nagesh Jayaraman

புராணம்

புராணம்

கைலாச மலையில் பிரம்மா கடவுள் ஈசனின் வலிமையை ஏற்றுக்கொள்ள மறுத்ததாகவும் இதில் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவின் ஒரு தலையை (கபாலத்தை) திருகி கொய்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. தன் தவறை உணர்ந்த பிரம்மா இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தை உருவாக்கி வழிபட்டதாக புராணம் கூறுகிறது.

படம் : Mohan Krishnan

7-ஆம் நூற்றாண்டு கோயில்

7-ஆம் நூற்றாண்டு கோயில்

ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொன்மையான கோயிலின் ஆதி அமைப்பானது 7-ஆம் நூற்றாண்டில் கடற்கரையை ஒட்டி பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. இதற்கான ஆதாரங்கள் திருஞானசம்பந்தரின் பாடல்களில் கிடைக்கின்றன.

படம்

போர்த்துகீசியர்களின் அட்டகாசம்!

போர்த்துகீசியர்களின் அட்டகாசம்!

சாந்தோம் சர்ச் உள்ள இடத்தில் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் வீற்றிருந்த கபாலீசுவரர் கோயிலின் ஆதி அமைப்பு போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

படம் : G V Balasubramanian

விஜயநகர மன்னர்கள்

விஜயநகர மன்னர்கள்

தற்போது நாம் காணும் கோயில் விஜயநகர மன்னர்களால் 16-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இக்கோயிலின் கட்டுமானம் திராவிட பாணி கோயிற்கலை அம்சங்களையே தாங்கி நிற்பது குறிப்பிடத்தக்கது.

படம் : ravas51

கற்பகாம்பாளும், சிவபெருமானும்!

கற்பகாம்பாளும், சிவபெருமானும்!

கபாலீசுவரர் கோயிலின் கற்பகாம்பாள் மற்றும் சிவபெருமானின் விக்ரகங்கள்.

படம் : Kkdu

தெப்பக்குளம்

தெப்பக்குளம்

கபாலீசுவரர் கோயிலின் மிகப்பெரிய தெப்பக்குளம்.

படம் : Govind Swamy

வாத்துகள்

வாத்துகள்

தெப்பக்குளத்தில் நீந்திச் செல்லும் வாத்துகள்.

படம் : Nagesh Jayaraman

வெளியூர் பயணிகளும், பக்தர்களும்!

வெளியூர் பயணிகளும், பக்தர்களும்!

மைலாப்பூர் கபாலீசுவரர் கோயிலைச் சுற்றிப் பார்க்கும் வெளியூர் பயணிகளும், தரிசனம் செய்யும் பக்தர்களும்.

படம் : Panoramas

நந்தி

நந்தி

கோயிலிலுள்ள கவசம் அணியப்பட்ட நந்தி.

படம் : mountainamoeba

பூஜைப் பொருட்கள்!

பூஜைப் பொருட்கள்!

கபாலீசுவரர் கோயில் அருகே பூஜைப் பொருட்கள் விற்கும் கடை ஒன்றை அதிகாலை 5.30 மணிக்கு திறந்து வியாபாரத்தை தொடங்குகிறார் கடைக்காரர்.

படம் : Vinoth Chandar

அன்பே சிவம்!

அன்பே சிவம்!

கபாலீசுவரர் கோயிலின் இரவு நேரத் தோற்றம்.

படம் : Vinoth Chandar

கோலப் போட்டி

கோலப் போட்டி

மைலாப்பூர் திருவிழாவின் போது நடத்தப்பட்ட கோலப் போட்டியில் சாலை முழுவதையும் மறைத்து போடப்பட்டிருக்கும் அழகிய கோலங்கள்.

படம் : Simply CVR

கோபுரம்

கோபுரம்

பாலீசுவரர் கோயிலின் பிரம்மாண்ட கோபுரம்.

படம் : Anish dass

சிற்ப வேலைப்பாடு

சிற்ப வேலைப்பாடு

கோபுரத்தில் காணப்படும் அழகிய சிற்ப வேலைப்பாடு.

படம் : John Hill

கோயில் தேர்

கோயில் தேர்

பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்செல்லும் கோயில் தேர்.

படம் : Mohan Krishnan

பல்லக்கு

பல்லக்கு

பல்லக்கில் பவனி வரும் கபாலீசுவரர்.

படம் : Mohan Krishnan

கோயில் கதவு

கோயில் கதவு

அழகிய வேலைப்பாடுகளுடன் காணப்படும் கோயில் கதவு.

படம் : Vinoth Chandar

நெய் தீபங்கள்

நெய் தீபங்கள்

பக்தர்களால் ஏற்றப்பட்டிருக்கும் நெய் தீபங்கள்.

படம் : mountainamoeba

கோலம்

கோலம்

கபாலீசுவரர் கோயிலுக்கு வெளியே கோலமிடும் பெண்கள்.

படம் : McKay Savage

பூம்பாவை சந்நிதி

பூம்பாவை சந்நிதி

கோயிலுள்ள பூம்பாவை சந்நிதி.

படம் : Mayooranathan

துப்பரவு

துப்பரவு

கபாலீசுவரர் கோயில் வெகு சுத்தமாக இருப்பதற்கு இவரைப் போன்ற துப்பரவு தொழிலாளிகளின் ஈடற்ற அர்ப்பணிப்புத்தான் காரணம்.

படம் : Sriram Jagannathan

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X