» »இன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்

இன்றும் பெண்களை நுழைய அனுமதிக்காத இந்திய கோயில்கள்

Posted By: Udhaya

இந்தியா சாதி,மத, இன, மொழிகளுடன் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட நாடு. இருப்பினும் ஒற்றுமையாக ஒரே தேசமாக பல சாதனைகள் புரிந்து உலக நாடுகளுக்குப் போட்டியாக விளங்கிவருகிறது.

ஒரு பக்கம் உலகின் மிக முக்கிய ஆன்மீகத் தலங்களைக் கொண்ட பெருமையை தக்கவைத்துள்ள இந்திய தேசம், மறுபுறம் இன்னமும் பெண்களை அனுமதிக்காமல் ஆண்களுக்கு மட்டுமான கோயில்களை கொண்டுள்ளது. அதற்கு கோயில் நிர்வாகம் தரும் பதில் கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என்பதுதான்.

அப்படிப்பட்ட கோயில்கள் எவையெல்லாம், எங்குள்ளது என்பது பற்றி பார்க்கலாம்.

சபரி மலை, கேரளம்

சபரி மலை, கேரளம்

கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ளது சபரி மலை. இது பெரியார் புலிகள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குட்பட்ட காடுகளில் அமைந்துள்ளது.

இங்கு உடைக்கட்டுப்பாடு, மற்றும் பெண்கள் யாரும் செல்ல அனுமதி இல்லை. 12 வயதுக்கு கீழ் மற்றும் 50 வயதுக்கு மேலுள்ள பெண்கள் செல்ல அனுமதியுண்டு.

vinod kannery

எப்படி செல்வது

எப்படி செல்வது


கேரளம், மற்றும் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

ஹாஜி அலி தர்கா, மும்பை

ஹாஜி அலி தர்கா, மும்பை


ஹாலி அலி தர்கா இந்தியாவில் பெண்களை அனுமதிக்காக இன்னொரு ஆன்மீகத் தலம்.

A.Savin

கார்த்திகேயன் கோயில், ஹரியானா

கார்த்திகேயன் கோயில், ஹரியானா

தமிழ்கடவுள் என்று பெரும்பான்மையோரால் நம்பப்படும் முருகன் கார்த்திகேயனாக ஹரியானாவில் எழுந்தருளியுள்ள கோயில் இதுவாகும்.

எப்படி செல்வது?

எப்படி செல்வது?

நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் ஹரியானாவுக்கு பேருந்து, ரயில் வசதிகள் உள்ளன.

நாட்டின் எந்த மூலையிலிருந்தும் டெல்லி வந்து அங்கிருந்து ஹரியானாவை அடையலாம்.

தென்னிந்தியாவின் ஒரே தங்ககோவிலில் என்ன நடக்கிறது தெரியுமா?

ரானாக்பூர் ஜெய்ன் கோயில்

ரானாக்பூர் ஜெய்ன் கோயில்

இந்த கோயில் பெண்கள் வருவதை முற்றிலும் தடை செய்யவில்லை என்றாலும், இந்த கோயிலின் கடும் சட்டங்கள் பெண்களை இங்கு வருவதற்கு ஏற்புடையதாக இல்லை.

en.wikipedia.org

எங்குள்ளது தெரியுமா

எங்குள்ளது தெரியுமா

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரிலிருந்து மிக அருகிலுள்ள இந்த கோயிலுக்கு அருகிலுள்ள அஜ்மீர், ஜெய்ப்பூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

தென்னிந்தியாவின் ஒரே தங்ககோவிலில் என்ன நடக்கிறது தெரியுமா?

எங்குள்ளது தெரியுமா

எங்குள்ளது தெரியுமா

ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரிலிருந்து மிக அருகிலுள்ள இந்த கோயிலுக்கு அருகிலுள்ள அஜ்மீர், ஜெய்ப்பூர் முதலிய இடங்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

குழந்தை வரம் வேண்டுமா ஒருமுறை செல்லுங்கள் போதும்!

கார்த்திகேய கோயில், புஷ்கர்

கார்த்திகேய கோயில், புஷ்கர்

இந்த கோயிலில் ஒரு பழம்பெரும் நம்பிக்கை உள்ளது. அது பெண்களுக்கு எதிரானதாக இருப்பதால் பெண்கள் இங்கு அனுமதிக்கப்படுவதில்லை.

இந்தியாவிலேயே தனிச்சிறப்பு கொண்ட இந்த பிள்ளையார் கோயிலை தெரியுமா?

எப்படி செல்வது

எப்படி செல்வது

நாட்டின் தலைநகர் டில்லியிலிருந்தும், அருகிலுள்ள இடங்களிலிருந்தும் எளிதாக சென்றடையலாம்.

கஞ்சமலை கரடி சித்தர் சொல்லும் சாகாவரம்தரும் மூலிகை தெரியுமா?

நிஜாமுதீன் தர்கா. டெல்லி

நிஜாமுதீன் தர்கா. டெல்லி

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் தர்காவிலும் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை.

en.wikipedia.org

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

எப்படி செல்வது?

எப்படி செல்வது?


புதுடெல்லியிலிருந்து அருகிலிருக்கும் இந்த இடத்துக்கு பேருந்து, ஆட்டோ, டாக்ஸி என பல போக்குவரத்து வசதிகள் உள்ளன.

மீன் வடிவில் சிவன்.... கணவன் மனைவி சண்டை நீங்க செல்லவேண்டிய கோயில் இதுதான்

பவானி தீட்ச மண்டபம், விஜயவாடா

பவானி தீட்ச மண்டபம், விஜயவாடா

இந்த கோயில் ஆரம்பித்ததிலிருந்து இன்று வரை எந்த பெண்ணையும் உள்ளே அனுமதித்ததில்லை.

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

எப்படி செல்வது

எப்படி செல்வது

ராஜமுந்த்ரி, விசாகப்பட்டினம் உள்ளிட்ட இடங்களிலிருந்து விஜயவாடாவுக்கு பேருந்துகள் எளிதாக கிடைக்கின்றன.

ஜம்மா மசூதி

ஜம்மா மசூதி


சூரியன் மறைந்த பிறகு இந்த மசூதிக்குள் பெண்களை அனுமதிப்பதில்லை.

Bikashrd

எங்கேயுள்ளது

எங்கேயுள்ளது


நாட்டின் தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள இந்த மசூதிக்கு செல்ல டெல்லியின் அனைத்து இடங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளன.

பரந்து விரிந்த அற்புத கோட்டை சிதிலமடைந்ததன் அதிர்ச்சி பின்னணி இதுதானா!

Read more about: travel, temple