Search
  • Follow NativePlanet
Share
» »ஆரம்பமாகிவிட்டது இந்தியாவின் மிகப்பெரிய திருவிழா !!

ஆரம்பமாகிவிட்டது இந்தியாவின் மிகப்பெரிய திருவிழா !!

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள புஷ்கர் என்ற ஊரில் ஒவ்வொரு வருடமும் நடக்கும் புஷ்கர் கால்நடை திருவிழா இன்று துவங்கி ஐந்து நாட்களுக்கு நடக்கவிருக்கிறது. இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய திருவிழாக்களில் ஒன்றான இந்த கால்நடை சந்தையில் ஒட்டகங்கள். குதிரைகள். ஆடுகள் மற்றும் எருதுகள் என ஒரு லட்சத்திற்கும் அதிகமான விலங்குகள் விற்ப்பனைக்கு வரவிருக்கின்றன.

கால்நடை சந்தையோடு ஐந்து நாட்களும் ஆடல் பாடல் நிறைந்த கலைநிகழ்ச்சிகள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் கலந்துகொள்ளும் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடைபெறவிருக்கின்றன. இந்தியாவின் மிகப்பெரிய திருவிழாவான புஷ்கர் விழாவின் சில அற்புதமான புகைப்படங்களை காண்போம் வாருங்கள்.

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

இந்த சந்தையில் பிரதானமாக ஒட்டகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவை தவிர ஆடு, மாடு, எருது, குதிரைகள், பறவைகள் என அனைத்துவிதமான வளர்ப்பு கால்நடைகளும் இங்கே விற்பனைக்கு வருகின்றன.

Koshy Koshy

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

இங்கே நல்ல உடல் ஆரோக்கியத்துடன், இளமையாக இருக்கும் ஒட்டகங்கள் மற்றும் குதிரைகள் லட்சக்கணக்கில் விலை போகின்றன.

Owen Young

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

வெறுமனே விற்பனை என்பதை தாண்டி ஒட்டகங்களுக்கு இடையேயான அழகிப்போட்டிகள், ஒட்டக ரேஸ், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டிகள் போன்றவை நடக்கின்றன.

ccarlstead

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

இந்த விழா கார்த்திகை ஏகாதசியில் துவங்கி கார்த்திகை பூர்ணிமா வரை ஐந்து நாட்கள் இந்த விழா நடைபெறுகிறது. அதாவது அக்டோபர் கடைசி அல்லது நவம்பர் மாத துவக்கத்தில் இது நடைபெறுகிறது.

Parthiv Haldipur

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

ஒட்டக சந்தையை தாண்டி புஷ்கரில் இருக்கும் மற்றுமொரு சிறப்பு இங்கே தான் உலகில் இருக்கும் ஒரே பிரம்மா கோயில் இங்கே தான் இருக்கிறது.

இந்த சந்தை நடைபெறும் நாட்களில் பிரம்மாவிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.

Dharmesh Thakker

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

நீங்கள் இந்த வருடம் எங்கேயும் பயணம் செய்ததில்லை என்றால் நிச்சயம் புஷ்கருக்கு வாருங்கள். இப்படியொரு திருவிழாவை வாழ்கையில் நம்மால் பார்த்திருக்கவே முடியாது.

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

Owen Young

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

ccarlstead

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

ccarlstead

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

Owen Young

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

'SandFlash

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

Brian McGuirk

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

Jason Rufus

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

Jason Rufus

 புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் கால்நடை திருவிழா

புஷ்கர் விழாவின் புகைப்படத்தொகுப்பு !!

Owen Young

More News

    Read more about: rajasthan pushkar festivals
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+