» »தல பிறந்தநாள் ஸ்பெஷல்.... தல வாழ்க்கையில் முன்னேற துணைபுரிந்த இடங்கள்

தல பிறந்தநாள் ஸ்பெஷல்.... தல வாழ்க்கையில் முன்னேற துணைபுரிந்த இடங்கள்

Posted By: Udhaya

மே1... உழைப்பாளர் தினம்... அதுமட்டுமில்லாமல் தன் அயராத உழைப்பால் உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்ட தல அஜித்குமாரின் பிறந்த நாள்.

தலயின் பிறந்தநாளை நாடு முழுவதும் பல்வேறு ரசிகர்கள் குறிப்பாக தமிழ் ரசிகர்கள் இப்போதே கொண்டாட ஆரம்பித்து விட்டனர்.

நாசாவே வியக்கும் இந்த சிவன் கோவில் மர்மங்கள் உங்களுக்கு தெரியுமா?

தல அஜித் சினிமா மட்டுமில்லாது, பைக் ரேஸ் உள்ளிட்ட பல்வேறு திறமைகளை வைத்திருந்தார். அவருக்கு சுற்றுலா என்பது மிகவும் பிடித்தமான ஒன்று. எந்த ஷீட்டிங் ஸ்பாட் சென்றாலும் அங்கு மிகவும் கலகலப்புடன் சக பணியாளர்களுடன் மகிழ்ச்சியாக பணியாற்றுவார்.

மேலும் அவரது திரைப்படங்களில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பிரபலமான சுற்றுலாத் தளங்கள் காட்சியமைக்கப்பட்டிருக்கும். வாழ்க்கையை சவாலாகக் கொண்டு, விரும்பிய பெண்ணை கரம்பிடித்து, இன்று வரை வேறு யாருடனும் கிசுகிசுக்கப்படாது, வாழ்வில் ஏறுமுக வெற்றிக் கண்டுகொண்டிருக்கும் தலையைப் போல அவரது ரசிகர்களும் சவாலை வெகு எளிதாக எதிர்கொள்வார்கள் என்பது நிதர்சனம்தானே.

பெரிய கோயில் கட்டப்பட்ட 7 ஆண்டுகளில் நடந்த மர்மங்கள் ?

தல ரசிகர்களே... உங்களுக்கு ஒரு சவால்... நீங்கள் எந்த அளவுக்கு தலயின் மீது பற்று கொண்டுள்ளீர்கள் என்பதை அறிய ஒரு சோதனை. உங்களால் முடிந்தால் மட்டும் முயற்சி செய்யுங்கள்.

இந்த படங்கள் அனைத்தும் தல நடிப்பில் வெளியானவை. அந்த படங்களில் இடம்பெற்றுள்ள இந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தளங்கள். உங்களால் முடிந்தால் இதை கண்டு பிடிங்க பாக்கலாம்.

முழுவதையும் கண்டுபிடித்தால் நீங்கள் தல யின் உயிருக்குயிரான ரசிகர் என்பது ஊர்ஜிதம்.

20 இடங்கள் தெரிந்திருந்தால் நீங்கள் ஒரு சிறந்த ரசிகர். குறைந்த பட்சம் 10 கண்டு பிடித்தால் நீங்கள் தலயின் நேர்மையான ரசிகர் எனலாம்.

அமராவதி

அமராவதி

அஜித்தின் அட்டகாசமான நடிப்பில் அமராவதி படத்தில் வரும் இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்ட இடம் எது தெரியுமா?

செயற்கைகோள்களை தடுமாறச் செய்யும் தலம் - உண்மை என்ன தெரியுமா?

அமராவதி படத்தின் பாடல்

அமராவதி படத்தின் பாடல்

இந்த இடம் தமிழ்நாட்டில் தான் உள்ளது உங்களால் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.

கடற்கரை

கடற்கரை

இந்த கடற்கரை உங்களுக்கு மிகவும் பழக்கப்பட்ட கடற்கரைதான்... தலைநகரவாசிகள் கண்டிப்பாக சொல்லிவிடுவார்கள். தல ரசிகர்களே உங்களால் முடியுமா?

பவித்ரா

பவித்ரா

ராதிகா, அஜித் நடித்த இந்த படத்தில் இடம்பெற்றுள்ள இந்த காட்சி படம்பிடிக்கப்பட்ட இடம் வரலாற்று சிறப்பு வாய்ந்தது. தெரிகிறதா?

ராசி

ராசி

இந்த இடம் அநேக படங்களில் வந்திருக்கிறது. கோயம்புத்தூர் காரங்களே.. நீங்க இங்க போயிருக்கீங்களா?

மண்டபம்

மண்டபம்

இந்த பாடல் காட்சி எடுக்கப்பட்ட மண்டபம் எதுவென்று கண்டுபிடித்துவிட்டால் நீங்களும் தல ரசிகர்தான் என்பதில் ஐயமில்லை.

வான்மதி

வான்மதி

இந்த மலையை பாருங்கள். நாம் இதற்கு முன் பல கட்டுரைகளில் இதைப் பார்த்திருக்கிறோம். கண்டு பிடிக்கமுடியவில்லை எனில் நம் பக்கத்தில் தேடுங்களேன்.

பசுமை நிறைந்த இடம்

பசுமை நிறைந்த இடம்

வான்மதி படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் படம்பிடிக்கப்பட்ட இடம் மிகவும் பரிட்சீயமானதுதான் தெரியுமா?

பகைவன்

பகைவன்


இந்த கோட்டையை தெரியுமா?

படகு சவாரி

படகு சவாரி

இந்த படகு சவாரியை எங்கேயோ பார்த்திருக்கும் நினைவு இருக்கிறதா?

ரெட்டை சடை வயசு

ரெட்டை சடை வயசு

இந்த இடத்தை கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்

அஜித் சிம்ரன்

அஜித் சிம்ரன்

இது எந்த இடம் தெரிகிறதா. இராணுவ வீரர்களுக்கு அத்துப்படி ஆச்சே

மலைப் பிரதேசம்

மலைப் பிரதேசம்

ஐ லவ் இந்து..... ஐ லவ் கிறிஸ்டியன்.... ஐ லவ் முஸ்லிம்.... கண்டுபிடிங்க பாக்கலாம்.

ஆனந்த பூங்காற்றே

ஆனந்த பூங்காற்றே

இந்த நீர்வீழ்ச்சி தெரிகிறதா?

காதல் கோட்டை

காதல் கோட்டை


காதல் கோட்டையை கண்டுபிடியுங்கள்

கோட்டை

கோட்டை


இது அல்வா சாப்பிடுற மாதிரி.. அதானே தல ரசிகர்களே

உல்லாசம்

உல்லாசம்

அஜித், விக்ரம் நடிப்பில் வெளியான படத்தில் இடப்பெற்ற இந்த பாடல் காட்சியில் இருக்கும் இடம் தெரியுமா

தல தளபதி

தல தளபதி

தல தளபதி சந்தித்த இடங்களை கண்டுபிடியுங்களேன்

ராஜாவின் பார்வையிலே

ராஜாவின் பார்வையிலே

கண்டுபிடியுங்க தல பேன்ஸ்.. உங்களுக்கு இது ஜுஜுபி.

காதல் மன்னன்

காதல் மன்னன்

காதல் மன்னன் அஜித் குமாருக்கு மிகவும் பிடித்த இடங்களுள் ஒன்று இது. உங்களுக்கு தெரியுமா?

இந்த கோட்டையை தெரியுமா?

இந்த கோட்டையை தெரியுமா?

இந்த கோட்டையை தெரியுமா?

வேதாளம்

வேதாளம்

இந்த பாலத்துக்கு போனா ஜிகர்தண்டா தூத் சாப்ட வைப்பாங்க... கரக்ட்டா சொல்லுங்க பாக்லாம்

 தல இன்ட்ரோ தல இன்ட்ரோ

தல இன்ட்ரோ தல இன்ட்ரோ

இது என்ன ரயில் நிலையம் சொல்லுங்க

கொல்கத்தா

கொல்கத்தா

இது கொல்கத்தாவின் ஒரு முக்கிய இடம் தெரியுமா

வீரம்

வீரம்


விநாயகம் பிரதர்ஸ் எங்கு தொழில் செய்தனர் தெரியுமா

இந்த ஆறு கண்டுபிடிங்க

இந்த ஆறு கண்டுபிடிங்க

இந்த ஆறு கண்டுபிடிங்க

கோயில்

கோயில்


இந்த கோயில் தென்தமிழகத்துக்கு நல்ல பரீட்சியம்

கோபுரம்

கோபுரம்

இந்த கோபுரம் வீரம் படத்தில் வரும். என்ன கோயில் கண்டுபிடிங்க..

மங்காத்தா

மங்காத்தா

மும்பையின் முக்கிய சுற்றுலாத் தளம் இது

பில்லா

பில்லா

இந்த தேவாலயம் எந்த ஊரில் உள்ளது சொல்லுங்க...!

குறிப்பு : இதை கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசுப் பொருள் என்று எதுவும் வழங்கப்படாது. இது தலயின் உண்மை ரசிகர்களுக்கான ஒரு சோதனை மட்டுமே.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் தல!

'தல' ரசிகர்களே! அவரைப் பற்றிய இந்த விசயம் தெரியுமா?

Read more about: travel