» »மறைந்திருக்கும் இரத்தினங்களான: லடாக்கின் விடுமுறைக்கான அழகிய இடங்களுக்கு ஒரு பயணம். வாருங்கள் போகலாம்.

மறைந்திருக்கும் இரத்தினங்களான: லடாக்கின் விடுமுறைக்கான அழகிய இடங்களுக்கு ஒரு பயணம். வாருங்கள் போகலாம்.

By: Bala Karthik

பெரும்பாலும், உலகம் முழுவதும் காணப்படும் பெயர் பெற்ற இடங்கள், குறிப்பிட்ட விஷயங்களுக்காக அடையாளப்படுத்தப் பட்டிருப்பவையாகும். ஆனால், சில சமயங்களில், புகைப்படங்கள், காணொளிகள் என நாம் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கிறது. அந்த சுற்றுலாக்களை தீர்மாணிக்கும் வகையில் நாம் இருந்தாலும், அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக லடாக் அமைகிறது. இந்த பெயரைச் சொல்லும்போது, நம்முள் தோன்றும் முதல் பிம்பமாக உயரிய மலை வழிகளும், என கர்துங்க் லா மற்றும் நீல நிற சாயல் ஏரியானது அமைகிறது.

நமக்கு தெரியாத இடங்களுக்குச் செல்வதால் பிரச்சனை வரக்கூடும் என்ற அச்சம் நம்முள் இருக்கும். நம்முடைய விலைமதிப்பில்லா ஒற்றை இரத்தின தேடுதலில், பல்வேறு மற்ற விஷயங்களையும் நம்மால் தெரிந்துக்கொள்ளக்கூடும். எளிய முறையில், பலரும் லடாக் நோக்கி அனைத்து வழிகளில் செல்லவும், ஒரு குறிப்பிட்ட இடம் பற்றியும் நன்றாக தெரிந்துக்கொள்ளவும் சுற்றுலா அவசியமாகிறது. 

ஆராய்ந்திடாத பகுதிகளில் காணப்படும் எண்ணற்ற அழகு நம்மை மெய் சிலிர்க்கவும் வைத்திடக்கூடும். அவ்வாறு காணப்படும் மறைந்திருக்கும் இரத்தினங்களை நாங்கள் கொண்டு வருவதோடு, இதனால் அடுத்த முறை லடாக் நோக்கிய பயணத்தையும் நீங்கள் மேற்கொள்ளக்கூடும்.

பாஸ்கோ:

பாஸ்கோ:

லேஹ்விலிருந்து 36 கிலோமீட்டர் காணப்படும் பாஸ்கோ எனப்படும் குக்கிராமம், புகழ்மிக்க நாட்களுடன் நகரும் பொருளாதார வளத்தை சேர்க்கும் ஒரு இடமாக அமைய, உள்ளூர் தலைநகரமாகவும் விளங்குகிறது. தற்போது, எந்த வித புகழ்மிக்க காலத்தையும் கொண்டிருக்காத மடாலயத்திலிருந்து, ராஜ அரண்மனை என பலவும் சிதைந்து காட்சியளிக்கிறது.

இந்த மடாலயம் மூன்று பிரதான ஆலயங்களையும் கொண்டிருக்கிறது. மைத்ரேய புத்தாவிற்கும் அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது. இந்த பகுதியில் காணப்படும் மடாலயங்களை போல், இதுவும் செம்பு சிலைகள் மற்றும் சுவரோவியங்களை கொண்டிருக்கிறது. புத்த வாழ்க்கையிலிருந்து பல்வேறு காட்சிகளும் சித்தரிக்கப்பட்டும் காணப்படுகிறது.

தூரத்தில், காணப்படும் அரண்மனை கண்டுபிடிக்க கடினமாக இருக்க உருமறைப்பு கொண்டு மலையின் சாயலையும் கொண்டு காணப்படுகிறது. இருப்பினும், இந்த அரண்மனை மற்றும் மடாலயமென இரண்டும், ஒதுக்கப்பட்ட நகரத்தின் ஒட்டு மொத்த காட்சியையும் தந்திட, அதனை சுற்றிலும் அழகான காட்சிகளும் நம்மை வெகுவாக கவர்கிறது.

PC:Anilrini

சங்தாங்க்:

சங்தாங்க்:


லடாக்கினை திபெத்துடன் ஒப்பிடும்போது, கலாச்சாரம் ஒத்து காணப்படுகிறது. புத்த ஆதிக்கத்தையும் கொண்டிருக்கிறது. 15,400 அடி உயரத்தில் இது காணப்பட, மற்ற பகுதிகளை காட்டிலும் சங்தாங்க் கோடைக்காலத்திலும் குளிர்ச்சியாகவே இருக்கிறது.

இங்கே வரும் நம்மால் எண்ணற்ற சங்க்பா நாடோடிகளை காண முடியும். உள் நாட்டு சாங்கி ஆடுகளையுமென, கம்பளி கொண்டு வாழவும் செய்கின்றனர்.

PC: Ksuryawanshi

பனாமிக்:

பனாமிக்:

திஸ்கித் நகரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் கிராமம் தான் பனாமிக் எனப்பட, சூடான சல்பர் நீரூற்றுகள் கொண்ட புகலிடமாகவும் விளங்க, இந்த சில்லென இருக்கும் சியாச்சின் பனிப்பாறை சில கிலோமீட்டர்கள் செல்கிறது.

கடைசி கிராமமான பனாமிக் நுப்ரா பள்ளத்தாக்கிலும், குடிமக்களையும் கொண்டிருக்க, சில பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இப்பகுதியில் யாரையும் அனுமதிப்பதுமில்லை.


காலம் அனுமதித்தால், இங்கே காணப்படும் சூடான நீரூற்றில் நாம் மூழ்கி எழுந்திட;அதில் மருத்துவ குணங்களையும் கொண்டிருக்க, பல்வேறு நோய்களையும் குணப்படுத்துகிறது.

PC: Elroy Serrao

ரூம்ட்ஸே:

ரூம்ட்ஸே:


ஸோ முரோரி என்னும் அழகிய ஏரியின் நுழைவாயிலாக ரூம்ட்ஸே காணப்பட; இந்த ஏரியானது 165 கிலோமீட்டர் தொலைவில் கிராமத்தின் வெளிப்புறத்தில் காணப்படுகிறது. பயணம் செல்லுதல் மூலமாக இந்த ஏரியை நாம் அடைய, இவ்விடத்தின் அழகையும் நாம் சிறந்த முறையில் ரசிக்கிறோம்.

இந்த 9 நாள் மலை ஏற்றத்தில், பசுமையான புல்வெளிகளானது நதிக்கரையினை கடந்து காணப்பட, மலைகளையும் கொண்டிருக்கிறது. இந்த பயணமானது லடாக்கில் நம் உணர்வுகளை தட்டி எழுப்ப, இது தரிசு நிலமாக காணப்படவில்லை என்றாலும், காடுகளுக்கான அறிகுறியை கொண்டிருக்கிறது.

PC: Raghavan37

 உப்ஷி:

உப்ஷி:

லேஹ் - மணலி நெடுஞ்சாலையில் காணப்படும் உப்ஷி, டக்லங்க் லா வம்சாவெளியை கொண்டிருக்கிறது; இரவில் நிறுத்தத்துக்கான இடமாக உப்ஷி கருதப்பட, நீண்ட நெடிய சாலை பயணமாக அமைவதோடு, உயரத்தை கண்டால் பயப்புடுபவர்களுக்கும் அசதியை இதனால் உண்டாக்க கூடும். இவ்விடத்தில் எண்ணற்ற உணவகங்களும், விருந்தினர் வீடுகளும், கூடார தளங்களும் காணப்படுகிறது.

இந்த கிராமமானது சங்தாங்கி ஆடுகளுக்கு வீடாக விளங்குகிறது, இதன் ரோமமானது தடிமனாக, நீளமாக இருக்கிறது; உள்ளூர் வாசிகளால் தினமும் இதனைக்கொண்டு இழைக்கப்படுகிறது. இந்த கம்பளிக்கு கடும் தட்டுபாடு உண்டாகியுள்ளது, மிகவும் புகழ்மிக்க பஷ்மினா ஷால்களையும் நம்மால் கம்பளிக்கொண்டு நெய்ய முடிகிறது.

PC: Rahul Ajmera

Read more about: travel, northindia