» »நண்பர்களுடன் செல்லவேண்டிய இடங்கள்

நண்பர்களுடன் செல்லவேண்டிய இடங்கள்

Posted By: Udhaya

முஸ்தபா முஸ்தபா டோன்ட் வொரி முஸ்தபா.னு தோள் மேல கைய போட்டுக்கிட்டு ஊர சுத்துர பசங்களா நீங்க..

அய்யோ.. இல்லைங்க... சும்மா இருக்குற நேரத்த வீணாக்கக்கூடாதுங்குற நல்ல எண்ணத்துல சுற்றுலா செல்லலாமேனு ஊர் சுற்றி பொழுது போக்குற பசங்களானு கேட்க வந்தேன். நகைச்சுவைக்காக என்றாலும், நண்பர்களுடன் அல்லது மிக நெருங்கிய நண்பருடன் ஊர் சுற்றுவது என்றாலே அலாதி பிரியம் தானே.

சண்டே ஆனா பாண்டி போயி சரக்கடிச்சிட்டு... தப்பு தப்பு..தப்பு.. ஞாயிற்றுக்கிழமைகளில் பாண்டிச்சேரி போன்ற கடற்கரைத் தளங்களுக்குச் சென்று அங்கு இயற்கை அழகை ரசித்து ருசித்து உண்டு மகிழ்ந்து வர ஆசைப்படுபவர்கள் தானே நாம்...

என்ன ஒண்ணு இருக்குற வேலைல ஆறு நாள் வாரத்துல கடமையாற்றிட்டு ஞாயிற்றுக்கிழமையானா குப்புறப்படுத்து தூங்க தயாராகிவிட்டீர்களா? அட போங்கங்க... இன்னும் எவ்ளோ நாள் தான் தூங்கிட்டே இருப்பீங்க..

இளம்வயதில் அனுபவிக்கவேண்டிய எல்லாவற்றையும் அப்பப்ப அனுபவிக்கனுமா இல்லயா? நீங்கள் உங்கள் நண்பருடன் தனிமையாக அல்லது நண்பர்களுடன் கூட்டாக சேர்ந்து செல்ல அருமையான இடங்கள் இவை.. போலாமா?

சதார் நீல வானம்

சதார் நீல வானம்

உறைந்த ஏரியின் மீது ஒய்யாரமாக நடைபோடவேண்டுமா? கனவில் தான் நடக்கும் என்கிறீர்களா? சதார் வாருங்கள்... கனவை நிறைவேற்றுவோம்...

PC: Goutam1962

மனாலி - லே பைக் ரைடிங்

மனாலி - லே பைக் ரைடிங்

சும்மா சீரியஸா ஒரு பைக் ரைடு, ஃபன்னி சாட், பசங்க கூட கலாட்டா அப்படியே ஒரு சூப்பர் பிக்னிக் போலாமா? மனாலி - லே பாதையில் பைக் ரைடிங் வாங்க...போலாம்...


Pc: Narender9

மார்க்கா பள்ளத்தாக்கு

மார்க்கா பள்ளத்தாக்கு

அன்றாட வாழ்விலிருந்து வெளிவந்து ஒரு ஆளரவமற்ற மலைத்தொடர் அடியில் மலையேற்றப்பாதையில் மன மகிழ்ந்து நடந்து சென்றால் எப்படி இருக்கும்.. மார்க்கா பள்ளத்தாக்கு நீங்கள் மனதில் பட்ட உணர்வுகளை நேரில் நிகழ்த்திக்காட்டும்.


PC: SlartibErtfass der bertige

ரிஷிகேஸ்

ரிஷிகேஸ்

நீர் விளையாட்டுக்களின் ஆர்வமிக்க சாகச விரும்பிகள் இங்கு சென்று மகிழ்ந்து வரலாம்.

Pc: Amit

மனாலி

மனாலி

Pc: Anoop Pandit

லடாக்

லடாக்

PC: wiki

ஜிம் கார்பெட் காட்டு சவாரி

ஜிம் கார்பெட் காட்டு சவாரி

ஜிம் கார்பெட் காட்டு சவாரி

Pc: Aiwok

ஹர் கி டூன்

ஹர் கி டூன்

PC: Metanish

புஸ்க்கார்

புஸ்க்கார்

PC: Felipe Skroski

தரம்சாலா

தரம்சாலா

PC: wiki

Read more about: travel, places