'மேக் மை ட்ரிப்' பயண இணையத்தளமானது இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கு பயணம் செய்வதற்கு உண்டான சேவைகளை அளிக்கும் முதன்மை நிறுவனமாக திகழ்கிறது. உங்கள் பயணத்தை முழுமையாக திட்டமிடவும், ஹோட்டல்கள் மற்றும் பயண கட்டணங்களில் சலுகை பெற்றிடவும் பேருதவியாக இருக்கிறது.

இந்த சலுகைகளை பெறுவதற்கான கூப்பன்களை நீங்கள் 'ஒன் இந்தியா கூப்பன்ஸ்' தளத்தில் பெற்றிடலாம். இந்த கூப்பன்களை பயன்படுத்தி உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான கட்டணங்கள், பேருந்து கட்டணங்கள் போன்றவற்றில் குறிப்பிட்ட அளவு கட்டண தள்ளுபடி பெறலாம்.
இதனால் நீங்கள் தொலைதூர இடங்களுக்கு பயணம் செய்கையில் அதிக பணம் செலவழிப்பதை தடுக்கலாம். மற்ற தளங்களை போல அல்லாமல் ஒன் இந்தியாவில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா கூப்பன்களிலும் நீங்கள் கட்டண சலுகைகளை பெற முடியும். கோடை விடுமுறையை ஒட்டி மேக் மை ட்ரிப் தளம் வழங்கியுள்ள கூப்பன்களை கீழே பெற்றிடுங்கள்.
ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் ₹500 பெறுவதற்கான தள்ளுபை கூப்பன் இங்கே
₹2500 மேலான ஆர்டர்களில் 10% பணத்தை திரும்ப பெற்றிடுங்கள்
உள்நாட்டு ஒருவழி விமானங்களில் ₹200 தள்ளுபடி பெற்றிடுங்கள்
வெறும் ₹1576 மேக் மை ட்ரிப் தளத்தில் பயண டிக்கெட்டுகளுக்கான கூப்பன் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
உள்நாட்டு ஒரு வழி விமான கட்டணத்தில் ₹200க்கான தள்ளுபடி கூப்பன் இங்கே
உள்நாட்டு விமான முன்பதிவு கட்டணங்களில் ₹100 தள்ளுபடிக்கான கூப்பன் இங்கே



Click it and Unblock the Notifications



