Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவுல இருந்து சீனா வரைக்கும் பரந்து விரிந்திருக்கும் 134கிமீ நீள பிரம்மாண்ட ஏரி!

இந்தியாவுல இருந்து சீனா வரைக்கும் பரந்து விரிந்திருக்கும் 134கிமீ நீள பிரம்மாண்ட ஏரி!

இந்தியாவுல இருந்து சீனா வரைக்கும் பரந்து விரிந்திருக்கும் 134கிமீ நீள பிரம்மாண்ட ஏரி!இந்தியாவுல இருந்து சீனா வரைக்கும் பரந்து விரிந்திருக்கும் 134கிமீ நீள பிரம்மாண்ட ஏரி!

காஷ்மீர் பல அழகிய இடங்களையும், நதிகளையும், ஏரி, குளங்களையும் தன்னகத்தே கொண்டு சுற்றுலாவுக்கு சிறந்ததாக அமைந்துள்ள ஒரு மாநிலம் ஆகும். பிரிவினைவாதமும், ராணுவ அடக்குமுறையும் அந்த மாநிலத்தை இப்படி குலைத்துள்ளது என்றாலும், இங்கு அரிதாக சில சுற்றுலாவுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது.

காஷ்மீரின் லே பகுதியிலிருந்து 5 கிமீ வரை தூரத்தில் அமைந்துள்ள ஒரு ஏரி 134 கிமீ பரவி விரிந்து சீன தேசத்துக்குள்ளும் செல்கிறது. இது மிகவும் பிரம்மாண்டமான ஏரி. வாருங்கள் அதைப் பற்றிய 10 விசயங்களைத் தெரிந்துகொள்வோம்.

இவ்வளவு உயரத்தில் ஏரியா?

இவ்வளவு உயரத்தில் ஏரியா?


பாங்காங் ஏரி எனப்படும் பாங்காங் ட்சோ கடல் மட்டத்திலிருந்து 4350 மீட்டர் உயரத்தில், அமைந்துள்ளது.

kamaljith

 அப்பப்பா இவ்ளோ பெருசா

அப்பப்பா இவ்ளோ பெருசா

சுமார் 134 கிலோமீட்டர் நீளமும் 5 கிலோமீட்டர் அகலமும் கொண்டதாக இந்த ஏரி பரவியுள்ளது.

Me vaibhavchaudhari

பாலிவுட் படங்களில் காட்டப்பட்ட இடம்

பாலிவுட் படங்களில் காட்டப்பட்ட இடம்

2006 ஆம் ஆண்டில் "த ஃபால்" மற்றும் 2010 ல் "3 இடியட்ஸ்" ஆகிய திரைப்படங்களில், இந்த ஏரியின் அழகுக் காட்சிகள், படமாக்கிக் காட்டப்பட்டுள்ளன. இந்தத் திரைப்படங்களின் வெற்றிக்குப் பிறகே இந்த ஏரிப் பகுதி சர்வதேச சுற்றுலாப்பயணிகளிடையே பிரபலம் ஆக தொடங்கியது.

Addy6697

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

இப்பகுதிக்கு சுற்றுலா வரும் பயணிகள் அருகாமையிலுள்ள, பசுமைப் பள்ளத்தாக்கு மற்றும் திக்சே கிராமம் ஆகியவற்றைக் கண்டு இன்புறலாம்.

Ramanan Natesh

என்னென்ன காணலாம்

என்னென்ன காணலாம்

பறவை ஆர்வலர்கள் இந்த ஏரியை சுற்றிப்பார்த்து, இந்த பகுதியில் வாழும் பறவைகளான பார் தலையுடைய வாத்துக்கள், சைபீரியக் கொக்கு, நீர்க்கோழி, ஆகியவற்றைக் கண்டு ரசித்து நேரத்தை செலவிடலாம்.

Archit Mehta

பனியாக மாறும் ஏரி

பனியாக மாறும் ஏரி

குளிர்காலங்களில் இந்த ஏரியிலுள்ள நீர் முழுதும், உப்பு நீராக இருந்தாலும் கூட, பனிக்கட்டியாக உறைந்துவிடும்.

Sarah Zezulka

எப்படி செல்வது

எப்படி செல்வது

லே' யிலிருந்து 5 மணி நேர பயண தூரத்தில் இவ்விடம் அமைந்துள்ளது.

Narender9

கட்டுப்பாடுகள் நிறைந்த இடம்

கட்டுப்பாடுகள் நிறைந்த இடம்

இந்திய சீன எல்லைக்கோட்டுக்கருகில் அமைந்துள்ளதால், எல்லைக்கோட்டு அனுமதி(Inner Line Permit) பெற்ற பிறகுதான் இந்த ஏரியை அணுக முடியும் , இந்திய நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு தனிநபர் அனுமதியும், பிறநாட்டினர்களுக்கு குறைந்த பட்சம் மூன்று பேரடங்கிய குழுக்களுக்கான குழு அனுமதியும் வழங்கப்படுகின்றன.

Rcrahul29

சுற்றுலா அனுமதி

சுற்றுலா அனுமதி


அங்கீகாரம் பெற்ற வழிகாட்டி ஒருவரும் உடன் செல்லவேண்டும்.லேயிலுள்ள சுற்றுலா அலுவலகத்தில் குறைந்த அளவு கட்டணத்திற்கு இவ்வனுமதிகள் வழங்கப்படுகின்றன.

bibek

படகு சவாரிக்கு அனுமதி இல்லை

படகு சவாரிக்கு அனுமதி இல்லை


பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு பாங்காங் ஏரியில் படகு சவாரி செய்ய அனுமதியில்லை.

Safina dhiman

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

ஏரியின் அழகிய புகைப்படங்கள்

Read more about: jammu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X