» »இந்தியாவில் காண வேண்டிய புகழ்பெற்ற தொன்மையான மசூதிகள்!!

இந்தியாவில் காண வேண்டிய புகழ்பெற்ற தொன்மையான மசூதிகள்!!

Posted By: Bala Karthik

பல்வேறு மதங்களுக்கும், கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் நிலமாக இந்தியா விளங்க, அழகும் இங்கே நம் நாட்டில் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த பாரம்பரியமானது விழா வடிவத்தில் பிரதிபலிக்க, நாம் அவர்களுடைய கொண்டாட்டத்தையும் விதவிதமான வாழ்க்கை முையையும் ரசிக்கிறோம். இங்கே காணப்படும் அனைத்துவித பாரம்பரியத்தை நாம் ரசிக்க, நினைவு சின்னங்களும், கட்டிடங்களும், அமைப்புகளும் கடந்த காலத்து உலக வாழ்க்கையை காட்சியாக சித்தரிக்கிறது.

இந்த ஆர்டிக்கலில், நெகிழவைக்கும் இந்தியாவில் காணும் மசூதிகள் பற்றியும், அவற்றை ஆண்ட கடந்த காலத்து பல சக்திவாய்ந்த ஆட்சியாளர்களின் கட்டமைப்பை பற்றியும் விவரிக்கிறது. இந்த மசூதிகள் நாடு முழுவதும் பரந்து விரிந்து காணப்படுகிறது. அதனால், இவ்விடத்தை தேர்ந்தெடுத்து நெகிழவைக்கும் இடத்தை நாமும் பார்த்திடலாமே.