» »மனிதனுக்கு இருக்கக் கூடாத 7 வகையான பாவங்களை முடிக்கும் ஊர் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?

மனிதனுக்கு இருக்கக் கூடாத 7 வகையான பாவங்களை முடிக்கும் ஊர் இந்தியாவில் எங்கெல்லாம் இருக்கு?

Posted By: Bala Karthik

ஏழு கொடிய பாவங்களது குழுவாக சேர்ந்து வித்தியாசமான தீமையை தருவதாக கிருஸ்துவ முறைப்படி சொல்லப்படுகிறது. இவற்றை பற்றி விழிப்புணர்வு அற்று நீங்கள் இருந்தால், கவலை வேண்டாம்.

இந்த வகைப்படுத்துதல் எல்லோருக்கும் நல்ல விதத்தை மத நம்பிக்கையின் வாயிலாக தந்திட, அதற்கு காரணமாக மனிதன் சமமும் காணப்பட, உள்ளுணர்வு அதனை நமக்கு உரைத்திடுகிறது. இந்த சாதி, சமயம், இனம் என அனைத்தையும் மூட்டை கட்டிவைத்துவிட்டு, பேராசை, பெருமை, பொறாமை, காமம், சோம்பல், பெருந்தீனிக்காரன் முதலியவை சேர்த்து புதைந்தவனாகவும் மனிதன் வாழ்கிறான்.

உங்களை தூய்மைப்படுத்திக்கொள்ள ஆசைகளையும், விருப்பங்களையும் கடந்து அதீத சவுகரியத்தை தரக்கூடிய ஒரு இடமதில் உங்கள் நேரத்தையும் செலவிட வேண்டும். அப்பேற்ப்பட்ட ஏழு இலக்குகள் நம் நாட்டில் காணப்பட, இவற்றால் நம் ஏழு கொடிய பாவங்கள் எப்படி உணரப்படுகிறது? எனவும் வாருங்கள் பார்க்கலாம்.

தில்லி – பெருந்தீனிக்கான இடம்:

தில்லி – பெருந்தீனிக்கான இடம்:


மனிதனுக்கு தேவையான அடிப்படைகளுள் ஒன்று தான் உணவாக, ஒருவன் வாழ்வதற்கு தேவையாகவும் இது இன்றியமையாது அமைகிறது. அதோடு மனிதன் தேவைக்கு அதிகமாகவே விரும்பிட, பெருந்தீனி அதன் வடிவமாக இருக்கிறது.

பெருந்தீனி என்பது குற்றமற்ற நெஞ்சத்தை கொண்டு முடிந்த வரை வயிறை நிரப்ப, தில்லியில் செய்யப்பட வேண்டிய விஷயங்களும் முடிவுக்கு வருகிறது. இங்கே விதவிதமான சுவையூட்டும் உணவு காணப்பட, உங்களுடைய விருப்பத்துக்கு மீறியே வயிற்றை நிரப்பிக்கொள்ளக்கூடும் என்பதே உண்மை.

PC: Puneet vivid

 திமாப்பூர் – பேராசை:

திமாப்பூர் – பேராசை:

பெருமளவிலான பொருள் புதைப்பானது உங்கள் விருப்பத்தினால் பெரிதும் இங்கே அரங்கேறுகிறது. நவீன காலங்களில், விருப்பத்தை சுயமாக நிறைவேற்ற, முத்திரை பதித்த ஆடைகளையும், உதிரி பாகங்களையும் என பலவற்றையும் இங்கே விருப்பத்துடன் வாங்க முடிகிறது.

நல்லது, நாகாலாந்தில் உள்ள திமாப்பூர் பெயர்பெற்ற வடகிழக்கு பகுதியாக இருக்க, பல்வேறு பெயர் பெற்ற முத்திரைகளையும் இவ்விடம் பதித்து இருக்கிறது. ஆகையால், நீங்கள் அதிக நேரத்தை ஜோடி ஜீன்களுக்காகவும், காலணிகளுக்காகவும் ஒதுக்கிட, அது பிடித்தமான பிரபலமாகவும் உங்களை மாற்றி, முதல் நகலையும் பெற வைக்கிறது.

PC: Unknown

கேரளா – சோம்பல்:

கேரளா – சோம்பல்:

இது அற்புதமான யோசனையாக அமைய, உங்களுடைய தொழில் ரீதியான மற்றும் அந்தரங்க வாழ்க்கையில் காணப்படும் கவலைகள் யாவும் மறைந்திட, உங்களை நீங்கள் மரியாதை நிமித்தமாய் பார்த்துக்கொள்வதோடு, அதே செயல்களையும் செய்திடக்கூடும்.

ஓர் மாநிலமான கேரளா, உப்பங்கழிக்கு பெயர் பெற்று விளங்க, மலைப்பகுதியையும், என பலவற்றையும் கொண்டிருக்க, இது மையத்தையும் பாதிக்கிறது. ஆயுர்வேத மசாஜ்களிலிருந்து, வீட்டு படகு சுற்றுப்பயணம், தேயிலை தோட்டம் மூனாரில் என பலவும் கேரளாவில் காணப்படுகிறது.

PC: Amila Tennakoon

தனுஷ்கோடி – வெஞ்சினம்:

தனுஷ்கோடி – வெஞ்சினம்:

இந்த அழகிய இடிபாடுகளுடன் கூடிய பேய் நகரமான தனுஷ்கோடி, அதீத வெஞ்சின இயற்கை தள்ளுதலின் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. அதிக மக்கள் தொகை கொண்ட இந்த நகரமான தனுஷ்கோடி, முற்றிலும் அழிந்து 1964ஆம் ஆண்டில் ஏற்பட்ட ராமேஷ்வர சூறாவளியில் சிக்கி சின்னாப்பின்னமாக, மனிதர் வாழாத பகுதியாகவும் விளங்குகிறது.

தற்போது, இந்த நகரமானது சம்பவத்தின் சாட்சியமாக விளங்க, சிறந்து அமைக்கப்பட்ட, சுய தட்டுபாடுகளுடன் கூடிய கடற்கரை நகரத்திலும் தமிழ் நாட்டில் காணப்பட, கம்பீரமான மேடையுடமையை கொண்டு உலகம் முழுவதும் உள்ள புகைப்பட ஆர்வலர்களையும் வெகுவாக கவர்கிறது.

PC: rajaraman sundaram

உத்தரகாண்ட் – பொறாமை:

உத்தரகாண்ட் – பொறாமை:


நீங்கள் எங்கே சென்றாலும், உங்களுடைய சக நண்பர்களும் எங்காவது இன்னும் சிறந்த இடத்தை தேடக்கூடும். மனித பொறாமையின் தரமானது மற்றவர்களை பார்த்தே செயல்பட தொடங்க, அவற்றுள் ஒரு சில கடினத்தையும் கட்டுபடுத்திக்கொள்ள கூடும்.

இருப்பினும், இங்கே வருபவர்களால் மலையின் உச்சியை ஏறிட, உயரிய மலைப்பயணமானது உத்தரகாண்ட் மாநிலத்தில் நம் மனதை உல்லாசம் நோக்கி தள்ளுகிறது.

இவற்றுள் உண்மை என்னவெனில், இதனை கடந்து மக்கள் செல்லாமலிருக்க, அதன் உன்னத சத்தமானதும் கேட்கக்கூடும். ஆனால், இதனை நீங்கள் முடித்திட, இது பொறாமையின் பாட தலைப்பாக உங்கள் மனதில் வலம் வரவும் செய்திடும்.

PC: Wikimol

ஜோத்பூர் – தற்பெருமை:

ஜோத்பூர் – தற்பெருமை:


தற்பெருமையின் உணர்வாக மிகுந்த முக்கியத்துவத்துடன் காணப்படும் மனிதனின் தற்பெருமையானது ஆதாயத்துடன் நேரடியாக இணைந்தே காணப்படுகிறது. வேறு எந்த இடமும் நம்மை அரசராகவோ அல்லது இராணியாகவோ ராஜஸ்தானை தவிர நினைப்பது அல்ல.

ஜோத்பூரில், அதேபோல் எண்ணற்ற தேர்வுகள் பார்ப்பதற்கு காணப்படுகிறது. இங்கே வருபவர்களால் பெரிய அளவிலான அரண்மனைகளையும், கோட்டைகளையுமென பாரம்பரியத்தின் சொத்தாக காணப்படும் பலவும் மாறி நிற்க, இங்கே தங்குபவர்கள் தன்னை இராஜாவாகவும், இராணியாகவும் நினைத்துக்கொண்டு பெருமையடையவும் கூடும்.

PC: Official Site

கோவா – காமம்:

கோவா – காமம்:

அனைத்து தீமைகளுக்கும் தீமையாக காமம் விளங்க, மற்ற இடத்தை காட்டிலும் திருப்தியை தரும் இடமாகவும் அமைகிறது. கோவாவை நாட்டின் பார்டி நகரமென கருதப்பட, ஒவ்வொரு இரவுகளும் எதிர்ப்பாரா பல வித ஒழுக்கக்கேடான விஷயங்களில் ஒருவர் ஈடுபடுவதாலும் எந்த வித ஆச்சரியமும் நம் மனதில் ஏற்பட தேவையுமில்லை.

இதனால் அனைவரும் கொண்டாட்டமான நிலைக்கு செல்ல, எதிர்ப்பாலின ஈர்ப்பை எளிதாக்க எளிதாகவும் இவ்விடம் அமைகிறது. இங்கே இரவு க்ளப்கள் எண்ணற்று திறந்த வெளியில் காணப்பட, விடியலை உடைக்கும் வரை உல்லாசமும் நம்மோடு வரக்கூடும் என்பதால், பொல்லாத மனிதர்கள் விரும்பும் அனைத்தும் கோவாவில் கண்டிப்பாக கிடைக்குமென்பதே உண்மை.

PC: AnetteK

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்