» »தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

தாஜ்மஹாலின் ரகசிய அறையை இந்திய அரசு ஏன் திறக்க மறக்கிறது தெரியுமா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள்

Posted By: Udhaya

Latest:  

விவேகம் படத்தின் இன்ட்ரோ சீன் பத்தின இந்த விசயம் உங்களுக்கு தெரியுமா?

தாஜ்மஹாலினுள் அடங்கி புதைந்துள்ள அந்த மர்மங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க

மிஸ் பண்ணக்கூடாத அட்டகாச அருவிகள் 25!!!

அதிர்ச்சிகளும் ஆச்சர்யங்களும் நிறைந்த சில மர்மங்கள் உங்களுக்கே பேரதிர்ச்சியைத் தரலாம். மதங்களை முன்னிறுத்தி பார்க்காமல் உண்மையான வரலாற்றை தெரிந்துகொள்ள நினைப்பவர்கள் தவறவிடாதீர்கள்.

நீங்கள் எதிர்பார்த்ததை விட தாஜ்மஹாலினுள் பல்வேறு மர்மங்கள் அடங்கியுள்ளன தெரியுமா

உண்மையான பாகுபலி மகிஸ்மதி இங்கதான் இருக்குதாம்? வாங்க !

உங்களுக்கு அதிகம் கேள்விக்கு எட்டாத பல மர்ம நிகழ்வுகள் தாஜ்மஹாலினுள் நடக்கின்றன என்பது உங்களுக்கு மட்டுமல்ல பலருக்கு அதிர்ச்சியளிக்ககூடியதுதான்.

தாஜ்மஹால் உலக அதிசயங்கள் 7ல் ஒன்று என்பது நாம் அறிந்ததுதான். அதையும் தாண்டி இங்கு மறைந்துள்ள ரகசியங்களை ஒவ்வொன்றாக பார்ப்போம் வாருங்கள்

தாஜ்மஹால் ஒரு சிவன் கோயிலா அதிர்ச்சியூட்டும் மர்மங்கள் தெரியுமா?

 தாஜ்மஹாலின் மர்மம்

தாஜ்மஹாலின் மர்மம்

இப்போது நாம் தாஜ்மஹால் என பார்ப்பது உண்மையான தாஜ்மஹால் இல்லை. அதைவிட நான்கு மடங்கு பெரியதாக தாஜ்மஹாலை கட்ட நினைத்திருந்தார் ஷாஜகான்.

nativeplanet.com

தாஜ்மஹாலை கட்டியது எத்தனை பேர்

தாஜ்மஹாலை கட்டியது எத்தனை பேர்


ஏறக்குறைய 20000 பேர் சேர்ந்து இரவு பகல் பாராது தாஜ்மஹாலை வடிவமைத்தனர் என்பது கூடுதல் தகவல். அவர்கள் யாரையும் உயிருடன் விட்டுவைக்கவில்லை என்பது ஷாஜகான் மீது சுமத்தபடும் குற்றசாட்டு. ஆனால் அதற்கான ஆதாரம் ஏதுமில்லை.

 அந்த காலத்திலேயே அவ்வளவு மதிப்பா

அந்த காலத்திலேயே அவ்வளவு மதிப்பா


இப்போதைய மதிப்பு படி 65 பில்லியன் அமெரிக்க பண மதிப்பில் அதாவது பல பல கோடி கணக்கில் கட்டப்பட்டுள்ளது.

கணக்கிட்டு பாருங்கள் ... மயங்கி விழுந்துவிடுவீர்கள்

தலைமைப் பொறியாளர் ஒரு பெர்சியன்

தலைமைப் பொறியாளர் ஒரு பெர்சியன்

இதன் தலைமை கட்டட வடிவமைப்பாளர் இந்தியராகத் தான் இருப்பார் என பலர் நம்பி வந்த நிலையில், அது இந்தியரால் கட்டப்படவில்லை என தெரியவந்துள்ளது.

தாஜ்மஹாலைக் கட்டிய பொறியாளர் உஸ்தாத் அகமத் லாஹரி பெர்சியா நாட்டைச் சேர்ந்தவர். டெல்லி செங்கோட்டையை கட்டியவரும் இவர்தான்

ராஜநாகங்களின் தலைநகரமாக திகழும் அகும்பே!

அழகிய கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன தெரியுமா

அழகிய கற்கள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன தெரியுமா


விலை மதிப்பில்லாத உலகின் அதிக விலையுயர்ந்த கற்களைக் கொண்டு தாஜ்மஹால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இவை 28 வகையான கற்களாகும். திபெத், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பல ஆண்டுகள் திட்டமிட்டு கொண்டு வரப்பட்ட இந்த கற்களில் வெள்ளை கற்கள் மிக மிக விலையுயர்ந்தவை.

திருவண்ணாமலை மர்மங்களும்! அண்ணாமலையாரின் அற்புதங்களும்!

 தூண்களில் மறைந்துள்ள மர்மங்கள்

தூண்களில் மறைந்துள்ள மர்மங்கள்

தாஜ்மஹாலை உற்று பாருங்கள்... ஏதாவது தெரிகிறதா.

தாஜ்மஹாலின் நாற்புற தூண்களில் ஏதாவது வித்தியாசம் இருக்கிறதா பாருங்கள். சற்று சாய்ந்தவாறு இருக்கிறதா? அதுதான் தாஜ்மஹாலின் அதிசயம்.

இந்த கோடையில் மனைவி (அ) காதலியுடன் செல்ல ஏற்ற 'அந்த' இடங்கள்!

புயலடித்தாலோ நிலநடுக்கத்திலோ என்ன ஆகும் தெரியுமா?

புயலடித்தாலோ நிலநடுக்கத்திலோ என்ன ஆகும் தெரியுமா?

இந்த தூண்களை சற்று சாய்வாக அமைத்திருப்பதற்கான காரணம், தாஜ்மஹால் புயலிலோ, நிலநடுக்கத்தினாலோ எந்த பாதிப்பும் அடையாது என்பதற்காகத்தான்.

 நிறம் மாறும் அதிசயம்

நிறம் மாறும் அதிசயம்

தாஜ்மஹால் நிறம் மாறும் அதிசய கட்டிடம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

சூரியனின் ஒளியைக் கொண்டு வெவ்வேறு நிறமாக மாறுகிறது.

பின்னாடி உள்ள அறிவியல்

பின்னாடி உள்ள அறிவியல்


காலையில் பிங்க் நிறத்திலும், மாலையில் பால் நிறத்திலும் மாறும் தாஜ்மஹால் இரவில் நிலா ஒளியில் தங்க நிறத்திலும் காட்சியளிக்கிறது.

இதன் கற்களின் சூரிய எதிரொளிப்புத் திறன்தான் இதற்கு காரணம்.

இதுவரை பார்த்ததெல்லாம் சும்மா டிரைலர்தான்... இந்திய அரசு ஏன் தாஜ்மஹால் பற்றி எந்த தகவலும் அளிக்க மறுக்கிறது, அதன் மர்ம அறையில் என்ன இருக்கிறது என்பது பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம் காத்திருங்கள்.

அடுத்த கட்டுரையை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்