» »எல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு! தெரிஞ்சிக்கணுமா?

எல்லோராவில் வேற்றுகிரகவாசி அடித்து சொல்லும் கணக்கு! தெரிஞ்சிக்கணுமா?

Written By: Udhaya

நம் வரலாறு மிகவும் தவறானது என்றால் நம்புவீர்களா. இதுதான் உண்மை என்றில்லை நம் வரலாற்றில் பல்வேறு நிகழ்வுகள் திரிக்கப்பட்டுள்ளன. நாம் படிப்பவை அனைத்தும் அப்படியே நடந்தவை என்று நம்பினால் நீங்கள் அவ்வளவு நல்லவரா என்றுதான் கேட்கவேண்டும்.

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்!

இராமர், புத்தரிலிருந்து பிரபாகரன், வீரப்பன் வரை புகழ்பெற்ற அனைவரது வரலாறும் ஏதோ ஒரு வகையில் பல்வேறு கற்பனைகளைக் கலந்து கூறப்பட்ட கதையாக இருக்கலாம். ஏனென்றால் வரலாறு எப்போதும் எந்த காலத்திலும் திரியக்கூடியதே.

வழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு

சரி எல்லோராவில் உள்ள குடைவரைக் கோயில்கள் அப்போதைய மக்களால் கட்டப்பட்டது என்று நீங்கள் நம்பிக்கொண்டிருந்தால், இந்த கட்டுரையை படியுங்கள்..

மன்னர் தொழில்நுட்பமா ஏலியன் தொழில் நுட்பமா என்று உங்களுக்கே ஒரு சந்தேகம் மனதில் எழும்.. வாருங்கள் அதை பற்றி முழுவதும் தெரிந்து கொள்ளலாம்.

இது எல்லோராவை கட்டியது ஏலியன் எனப்படும் வேற்றுகிரகவாசிகளா திடுக்கிடும் மர்மங்கள் இந்த கட்டுரையின் தொடர்ச்சி

100 அடி தூண்

100 அடி தூண்

இந்த தூணானது வழக்கத்துக்கு மாறாக பாறையை மேலிருந்து கீழே குடைந்து கட்டப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களின் குழப்பம்

ஆராய்ச்சியாளர்களின் குழப்பம்


இந்த தூணை செய்வதற்காக தூணை விட பல மடங்கு அதிகம் உள்ள பருப்பொருள் பாறைகளை எடுத்துள்ளனர். அதையெல்லாம் எங்கே கொண்டு சென்றனர், எப்படி வெளிக்கொண்டு வந்தனர் என்பது புரியாத புதிராக உள்ளது.

4000 டன் பாறைகள்

4000 டன் பாறைகள்

கிட்டத்தட்ட 4000 டன் பாறைகள் இங்கிருந்து எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்படியென்றால் அதற்கு என்ன வழிமுறை பயன்படுத்தியிருப்பர் என ஆராய்ச்சியாளர்களே வியக்கின்றனர்

மறந்துவிடாதீர்கள்

மறந்துவிடாதீர்கள்

மறந்துவிடாதீர்கள் இந்த கோயில் ஆண்டுகள் அல்ல சில நூற்றாண்டுகளாக கட்டப்பட்டிருக்கவேண்டும் அந்த அளவு அட்டகாசமான வெட்டுக்கள், செதுக்கப்பட்ட பாறைகள் உள்ளன. ஆனால் இதை சில ஆண்டுகளிலேயே கட்டிருக்கினர் என்றால் அந்த தொழில்நுட்பம் என்ன?

18 வருடங்கள் ஒவ்வொருநாளும் வேலை

18 வருடங்கள் ஒவ்வொருநாளும் வேலை

அப்படி நூற்றாண்டுகள் தேவைப்படும் ஒரு கட்டிடத்தை 18 ஆண்டுகளில் கட்டமுடிந்ததென்றால், தினமும் 12 மணிநேரத்துக்கும் மேலாக உழைத்தவர்கள் யார்?

ரோபோக்கள்

ரோபோக்கள்

அந்த காலத்தில் இந்த கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட மக்கள் ரோபோக்களை போல வேலை செய்திருக்கவேண்டும். அப்போதுதான் இதை சாத்தியப்படுத்தியிருக்க முடியும்.

கண்டிப்பாக வேற்றுகிரகவாசிதான்

கண்டிப்பாக வேற்றுகிரகவாசிதான்

கிட்டத்தட்ட 400000 டன் பாறைகளை அகற்ற வேண்டுமென்றால் 22222 டன் பாறைகள் ஒரு வருடத்தில் அதாவது தினமும் 60 டன் பாறைகளை ஆழ் துளையிட்டு அகற்றவேண்டும்.

உங்களுக்கு தெரியும் இப்போதுள்ள தொழில்நுட்பத்தினால்கூட இவ்வளவு எடையை அகற்றுவது என்பது சாத்தியம் குறைவானது.

அதீத சக்தி கொண்ட ஏலியன்கள் இல்லாமல் இந்த பாறைகளை அகற்றியிருக்கவே முடியாது என்கின்றனர் சிலர்.

அழிக்க நினைத்த அவுரங்கசீப்

அழிக்க நினைத்த அவுரங்கசீப்

இந்த வரலாற்று பொக்கிஷத்தை அழிக்க நினைத்த அவுரங்க சீப் கிட்டத்தட்ட 80 ஆயிரம் பணியாளர்களை வைத்து வேலைக்கு அமர்த்தி ஒரு சில ஆண்டுகள் வேலை வாங்கியும், சில சேதங்களை விளைவிக்கமுடிந்ததே தவிர அழிக்க முடியவில்லை.

எகிப்து பிரமிடுக்கும் எல்லோராவுக்கு என்ன சம்பந்தம்

எகிப்து பிரமிடுக்கும் எல்லோராவுக்கு என்ன சம்பந்தம்

இந்த அழிப்பு சம்பவம் எகிப்து பிரமிடுக்கு ஒப்பானது. ஏனென்றால் இதுபோன்று பிரமிடையும் அழிக்க நினைத்தபோது அதிலும் சிறு சேதம் மட்டுமே உருவாக்கமுடிந்தது.

பிரமிடும் ஏலியன்கள் கட்டியது என்று ஒரு கருத்து நிலவுகிறது.

சிறப்பு மிக சிறப்பு

சிறப்பு மிக சிறப்பு

ஒருவேளை இந்த கோயிலை மனிதர்கள் செய்திருந்தால், இதைவிட பெரிய அழகிய கலைவண்ணங்களுடன் சிறப்பான கோயில்களை கட்டியிருக்க முடியும். ஆனால் உலகிலேயே முதலும் கடைசியுமாக கட்டப்பட்ட இவ்வகை குடைவரை கோயில் இது மட்டும்தான்.

அப்போ கண்டிப்பா ஏதோ மர்மங்கள் ஒழிந்திருக்கு என்று தானே பொருள்.

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்!

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்!

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடும் ராசிக்காரர்கள் உடனே செல்லவேண்டிய கோயில்கள்!

சனி பகவான் வாக்கிய பஞ்சாங்கப்படி 19-12-2017 செவ்வாய் கிழமை காலை 9:59 மணி அளவில் சனி பகவான் விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். சனி பகவான் இரண்டரை ஆண்டுகாலம் தனுசு ராசியில் சஞ்சாரம் செய்கிறார்.

வழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு

வழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு

வழிபட்டால் 30 ஆண்டுகள் அள்ளி அள்ளிக்கொடுக்கும் சனி பகவான் - குச்சனூர் சுயம்பு

நவகிரகங்களில் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவராகவும் ஈஸ்வரன் பட்டம் பெற்றவராகவும் உலக மக்கள் அனைவரும் பயபக்தியுடன் வணங்கப் பெறுபவராகவும் திகழ்பவர் சனீஸ்வர பகவான் ஆவார். சனிபகவானின் சிறப்புகளைப் பற்றியும், குச்சனூரில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சனீஸ்வரர் ஆலயத்தைப் பற்றியும் தெரியுமா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.

சனியின் கோரப்பார்வை!

சனியின் கோரப்பார்வை!

சனியின் கோரப்பார்வை! தப்பிக்க போராடுபவர்கள் தாமதிக்காமல் செல்லவேண்டிய கோயில்கள் - பாகம் 2

சனி பகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு இடம்பெயர்வது தங்கள் அனைவருக்கும் தெரிந்த விசயமாகும். அப்படி பெயரும்போது நம்மில் பலரது ராசிக்கு மிகுந்த சோதனையை உண்டாக்கும். சிலருக்கு அவர்களது ராசிநாதன் காரணமாக சிறப்பான வாழ்வு அமையலாம். ஆனால், சனியின் கோரப்பார்வையிலிருந்து தப்பிக்கவேண்டுமானால் அவர் தலத்திலேயே சென்று சரணடைந்திட வேண்டும்.

சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்!

சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்!

சனிப்பெயர்ச்சி: இந்த ஊருக்கு போனா உறுதியாக வேலை கிடைக்குமாம்!

உங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்

உங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்

உங்களை ஆட்டுவிக்கும் சனியின் கோரத்தை குறைக்கும் கோயில்கள்

Read more about: travel, temple