» »புரட்டாசி மாதம் இந்த கோயில்களுக்கெல்லாம் போனா உங்களுக்கு அந்த அற்புதங்கள் கிடைக்கும் தெரியுமா?

புரட்டாசி மாதம் இந்த கோயில்களுக்கெல்லாம் போனா உங்களுக்கு அந்த அற்புதங்கள் கிடைக்கும் தெரியுமா?

Posted By: Udhaya

புரட்டாசி மாதம் முன்னோர்களுக்கு விடுதலை மாதமாகக் கருதப்படுகிறது. மறைந்த நம் முன்னோர்கள், பிதுர் லோகத்தில் வசிப்பதாக ஐதீகம். சூரியன், கன்னி ராசிக்குள் புகுந்ததும், எமதர்மன் அவர்களை பூமிக்குச் செல்லும்படி உத்தரவிடுகிறார்.

அவர்களும் தங்கள் உறவுகளை நாடி, இங்கே வருகின்றனர் என்பது மக்களின் நம்பிக்கை. புரட்டாசி வளர்பிறை பிரதமையில் இருந்து அமாவாசை வரையான, 15 நாட்கள் அவர்கள் பூமியில் தங்குவர். இந்த நாட்களில் நாம் தினமும் தர்ப்பணம் செய்து, அவர்களின் தாகத்தைத் தீர்க்க வேண்டும்.

புரட்டாசி மாதம் முழுவதும் ஆன்மிக வழிபாடுகள் நிறைந்த மாதம் ஆகும். புரட்டாசி மாத சனிக்கிழமைகள் பெருமாள் விரதத்திற்கு உகந்தவை. இவ்வாண்டு நான்கு சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களுக்கு தவறாமல் சென்று வர வேண்டும்.

ஊரில் எத்தனையோ பெருமாள் கோயில்கள் இருந்தாலும், சில முக்கிய கோயில்களுக்குப் போகும்போதுதான் அதற்குரிய புண்ணிய பலன்களை அனுபவிக்க முடியும். புரட்டாசி மாதம் முடிவதற்குள் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய கோயில்கள் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

 திருவண்ணாமலை

திருவண்ணாமலை

புரட்டாசி மாதம் பிறந்தவுடனேயே குறிப்பிட்ட சில ராசிக்காரர்களுக்கு அதிகளவில் புண்ணியம் வந்து சேரும். அவர்கள் கண்டிப்பாக செல்லவேண்டிய கோயில்களில் ஒன்றாக திருவண்ணாமலை கோயில் உள்ளது..

brad.coy

புரட்டாசி மாதத்தின் பலனை

புரட்டாசி மாதத்தின் பலனை


புரட்டாசி மாதத்தின் பலனை முழுமையாக அனுபவிக்க திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உள்ள வேணுகோபால சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யவேண்டும்

இதேபோல திருவண்ணாமலை பூதநாராயணன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால் வாழ்வில் தடைகள் நீங்கி சிறப்பு வந்து சேரும்.

Suresh

 காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்

காரைக்கால் ஸ்ரீநித்யகல்யாண பெருமாள்


காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் புரட்டாசி மாத சிறப்புகளை அள்ளித்தரும் தெய்வமாகவார். இவருக்கு புரட்டாசி மாதம் தொடங்கும்போதும், ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூசைகள் நடைபெறும். அதில் கலந்து கொண்டு சிறப்பித்தால் நோய் நொடி நீங்கி செல்வம் வீடு வந்து சேரும்.

கி. கார்த்திகேயன்

போட்டோகிராபில ஆர்வம் இருக்கா? அப்போ உங்களுக்கேத்த இடங்கள் இவைதான்!

கஸ்ரநாம பூசைகள் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் புரட்டாசி மாதத்தின் முழு பயன்களை

கஸ்ரநாம பூசைகள் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் புரட்டாசி மாதத்தின் முழு பயன்களை

இரவு ஏழு மணிக்கு ஒவ்வொரு நாளும் சகஸ்ரநாம பூசைகள் நடைபெறும். இதில் கலந்து கொண்டால் புரட்டாசி மாதத்தின் முழு பயன்களையும் அனுபவிக்கலாம்

wikipedia

 திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்

திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் நவகிரக தளங்களில் புதனுக்குரியதாக விளங்குகிறது. இங்கு புரட்டாசி மாதங்களில் ஒவ்வொரு சனிக்கிழமையும் சிறப்பு பூசைகள் நடைபெறுகிறது.

Rsmn

புதையுண்டு கிடக்கும் தமிழரின் மாபெரும் வரலாறு! வெகுண்டெழுமா என்றாவது?

 புரட்டாசி மாத பலன்

புரட்டாசி மாத பலன்

கலந்து கொள்பவர்களுக்கு புரட்டாசி மாத பலனுடன், கல்வி செல்வம் செழிக்கும் என்பது ஐதீகம்.

 சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில்

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில்

சங்ககிரி மலையில் அமைந்துள்ளது சென்னகேசவபெருமாள் கோயில். இங்கு பெருமாள், ஸ்ரீதேவி, ஸ்ரீதேவி ஆகியோருடன் அமர்ந்து அருள்புரிகிறார்.

புரட்டாசி மாதங்களில் செல்லவேண்டிய கோயில்களில் இது முக்கியமான கோயிலாகும்.

மிகச் சிறந்த தொல்பொருள் இடமாக இருக்கும் திரிபுராத்தைப் பற்றிய ஒரு டூரிஸ்ட் கைடு!!

 கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்

கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில்

வேலூர் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள கோட்டையின் உள்ளே இக்கோயில் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே அகழியோடு கூடிய ஒரே கோட்டை வேலூர்க்கோட்டை மட்டுமே ஆகும்.


பா.ஜம்புலிங்கம்

 பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில்

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில்

பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் கோயில் புரட்டாசி மாதங்களில் செல்லவேண்டிய கோயில்களில் முக்கியமான கோயிலாகும்.


Manojkumar03


12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோட்டையின் சரிதம் என்ன தெரியுமா?

 சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில்

108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்றாகும். மலைமேல் அமைந்துள்ள இக்கோவிலில் பெருமாள் யோக நரசிம்மராக அருள் வழங்குகிறார். இம்மலைக் கோவிலுக்குச் செல்ல 1305 படிகள் ஏறிக் கடக்க வேண்டும் .

Ilakkia

மேஷம் :

மேஷம் :

சூரியன் உங்கள் ராசிக்கு ஆறாமிடத்தில் இருக்கிறார் தொழில் உத்தியோகத்தில் பிரச்சினை உண்டாகும் அப்பாவின் உடல் நிலையில் கவனம் தேவை. உங்கள் ராசிநாதன் செவ்வாய் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் பூர்வீக சொத்துகளிலிருந்து பங்கு கிடைக்கும், சிவில் எஞ்சினியரிங் படிப்பவர்களுக்கு கல்வி நிலை சிறப்படையும்.

விமானத்தில் நீங்கள் இதையெல்லாம்கூட கேட்கலாம் தெரியுமா?

ரிஷபம் :

ரிஷபம் :

சூரியன் ஐந்தாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க வேலை வாய்ப்புகளுக்கான தேர்வில் வெற்றி கிடைக்கும் படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும் செவ்வாய் நான்காமிடத்தில் இருக்கிறார் வீடு மனை வாங்கும் யோகம் ஏற்படும் தொழிற்சாலைக்கு புதிதாக இயந்திரங்கள் வாங்குவீர்கள்.

 மிதுனம் :

மிதுனம் :

சூரியன் நான்காமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஒதுக்கீட்டில் வீடு கிடைக்கும் விவசாயம் சிறப்படையும். செவ்வாய் மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடமாற்றம் உண்டாகும் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும். உங்கள் ராசிநாதன் புதன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும் 10ம் தேதிக்குப் பிறகு தகவல் தொடர்பு சிறப்பு அடையும்.

உலகமே திரும்பிப் பார்க்கச் செய்த 50 ரூபாய் நோட்டில் அப்படி என்ன இருக்கு தெரியுமா?

கடகம் :

கடகம் :

சூரியன் மூன்றாமிடத்தில் இருக்கிறார் அரசு முறை பயணம் உண்டாகும். செவ்வாய் இரண்டாமிடத்தில் இருக்கிறார் வீடு நிலம் வகையில் பண வருமானம் அதிகரிக்கும் வீண் விதண்டாவாதத்தை தவிர்க்கவும் புதன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் தரகு கமிஷன் மூலம் வருமானம் அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பின்னர் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த தகவல் வந்து சேரும்

 மீனம் :

மீனம் :

சூரியன் ஏழாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகம் காரணமாக அடிக்கடி பிரயாணம் செல்லும் நிலை உண்டாகும் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் ஆறாமிடத்தில் இருக்கிறார் மனதில் தைரியம் அதிகரிக்கும் சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.


உல்லாச உலகம் உங்களுக்கே சொந்தம். வாங்க! வாங்க! கோவா போகலாம்!

தனுசு :

தனுசு :

சூரியன் பத்தாமிடத்தில் இருக்கிறார் தொழில் வியாபாரம் சம்பந்தமாக வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் உதவி கிடைக்கும். செவ்வாய் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் பரம்பரை சொத்திலிருந்து பங்கு கிடைக்கும் அதிர்ஷ்டம் அதிகரிக்கும் புதன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் உயர் கல்வி சிறப்படையும் 10ம் தேதிக்கு பின்னர் தொழில் நிலை சிறப்படையும்

துலாம் :

துலாம் :

சூரியன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க பணியாளர்களுக்கு தொலை தூரத்திற்கு இட மாற்றம் உண்டாகும் தொழில் உத்தியோகம் நிமித்தமாக அலைச்சலும் அதிகரிக்கும். செவ்வாய் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் லாபம் அதிகரிக்கும் காவல் துறையில் பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

 சிம்மம் :

சிம்மம் :

உங்கள் ராசிநாதன் சூரியன் உங்கள் ஜென்ம ராசிக்கு இரண்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் பேச்சில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் பதவி உயர்வு கிடைக்கும் கோபம் அதிகரிக்கும். புதன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் புத்திக் கூர்மை அதிகரிக்கும் 10ம் தேதிக்குப் பிறகு பேச்சினாலேயே காரியம் சாதித்துக் கொள்வீர்கள். குரு மூன்றாமிடத்தில் இருக்கிறார் இடம் மாறும் சூழ்நிலை உண்டாகும் அண்டை அயலாரின் உதவி கிடைக்கும்.

கும்பம் :

கும்பம் :

சூரியன் எட்டாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க நிறுவன தொடர்புகள் மூலம் திடீர் பண வரவு உண்டாகும் பேச்சினில் அதிகாரம் அதிகரிக்கும். செவ்வாய் ஏழாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்கள் மூலம் நன்மை விளையும் வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும். புதன் ஏழாமிடத்தில் இருக்கிறார் வியாபாரம் விருத்தியடையும் 10ம் தேதிக்குப் பின்னர் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகலாம்.

கன்னி :

கன்னி :

சூரியன் உங்கள் ஜென்ம ராசியில் இருக்கிறார் வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும் தொழில் உத்தியோகம் சிறப்படையும் செவ்வாய் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடுகள் அதிகரிக்கும் சகோதரர்களுக்காக செலவுகள் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் புதன் பன்னிரெண்டாமிடத்தில் இருக்கிறார் வெளிநாடு செல்லும் ஆசை நிறைவேறும் 10ம் தேதிக்குப் பிறகு ஷேர் மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைத் தரும்.

மகரம் :

மகரம் :

சூரியன் ஒன்பதாமிடத்தில் இருக்கிறார் அரசாங்க அதிகாரிகளால் நன்மை உண்டாகும் பரம்பரையாக செய்து வரும் வியாபாரத்தில் மேன்மை நிலை உண்டாகும். செவ்வாய் எட்டாமிடத்தில் இருக்கிறார் சகோதரர்களின் செயல்கள் மனக் கஷ்டத்தை உருவாக்கும் நெருப்பினால் காயம் உண்டாகும். புதன் எட்டாமிடத்தில் இருக்கிறார் தாய் மாமனுடன் சச்சரவு உண்டாகும் 10ம் தேதிக்குப் பின்னர் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும்

 விருச்சிகம் :

விருச்சிகம் :

சூரியன் பதினொன்றாமிடத்தில் இருக்கிறார் உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் சம்பள உயர்வு உண்டாகும். உங்கள் ராசிநாதன் செவ்வாய் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் இருக்கிறார் சொந்தமாக செய்யும் தொழிலில் மேன்மை நிலை உண்டாகும் வீடு மனை வாங்கி விற்க்கும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

Read more about: travel, temple