இந்த இளைய துல்ஜாபவானி கோயில் பெரிய துல்ஜாபவானி கோயிலிலிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.துல்ஜாபூரூக்கு எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஸ்தலம் ஒரு சிறிய துல்ஜா பவானி கோயிலைக் கொண்டிருப்பதால் ‘இளைய’ துல்ஜாபூர் எனும் பொருள் தரும்படியான தக்தே துல்ஜாபூர் என்றழைக்கப்படுகிறது.
இங்குள்ள சிறிய விக்கிரகம் ஒரு இஸ்லாமிய பக்தரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. துல்ஜாபூரிலுள்ள பெரிய துல்ஜா பவானி கோயிலுக்கு செல்வதற்கு முன்பு இந்த இளைய துல்ஜா பவானி கோயிலுக்கு வந்து வழிபடுவது அவசியம் என்று ஐதீகமாய் நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications