துல்ஜாபூரில் துல்ஜாபவானி கோயிலுக்கு அடுத்தபடியாக பிரசித்தி பெற்றுள்ள அம்சம் இந்த கோமுகி தீர்த்தமாகும். இந்த புனித ஸ்தலத்தில் ஆறு உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கு ஒரு பசுவின் சிலையமைப்பிலிருந்து நீர் ஊற்றாக சுரக்கின்றது.இந்த நீர் புனிதமான கங்கை ஆற்றிலிருந்து சுரப்பதாக நம்பப்படுகிறது.
இந்த நீர் பாவங்களை போக்கும் தன்மையுடைது என்பதாக ஐதீகமாய் சொல்லப்படுகிறது. இது தவிர வேறு சில புராணக்கதைகளும் இந்த கோமுகி தீர்த்தம் பற்றி சொல்லப்படுகின்றன.



Click it and Unblock the Notifications