Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது உதய்பூர் ரயில் மூலம்

அகலரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டிருக்கும் உதய்பூர் ரயில் நிலையம் இந்தியாவின் முக்கிய நகரங்களை ரயில் சேவைகள் மூலம் இணைக்கிறது. டெல்லி, ஜெய்பூர் மற்றும் ஜெய்சல்மேர் போன்றவை இவற்றில் குறிப்பிடத்தக்கவை. இந்த ரயில் நிலையம் நகர மையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலேயே அமைந்துள்ளது.

ரயில் நிலையங்கள் உள்ளன உதய்பூர்

Trains from Delhi to Udaipur

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Mewar Express
(12963)
7:00 pm
H Nizamuddin (NZM)
7:20 am
Udaipur City (UDZ)
All days