Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உதய்பூர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01சிட்டி பேலஸ்

    சிட்டி பேலஸ் அரண்மனை உதய்பூரிலுள்ள அற்புதமான மாளிகைகளில் ஒன்றாகும். இது ராஜஸ்தான் மாநிலத்திலேயே மிகப்பெரிய ஒன்றாக கருதப்படுகிறது. சிசோடிய ராஜபுதன வம்சத்தின் தலைமைப்பீடமாக இந்த அரண்மனையை 1559ம் ஆண்டில் மஹாராணா உதய் மிர்ஸா சிங் நிர்மாணித்துள்ளார். இது பிச்சோலா...

    + மேலும் படிக்க
  • 02சிட்டி பேலஸ் மியூசியம்

    சிட்டி பேலஸ் மியூசியம்

    சிட்டி பேலஸ் மியூசியம் என்றழைக்கப்படும் இந்த அருங்காட்சியகம்1969ம் ஆண்டில் இம்மாளிகையின் பராமரிப்புக்கான நிதியை பெற வேண்டி பொது மக்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. ராஜகுடும்பத்தினரின் அரிய ஓவியங்கள் மற்றும் புகைப்படங்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு...

    + மேலும் படிக்க
  • 03பிச்சோலா ஏரி

    பிச்சோலா ஏரி 1362ம் ஆண்டில் மனிதமுயற்சியில் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான ஏரியாகும். பிச்சோலி எனும் கிராமத்தின் நினைவாக இந்த பெயர் வைக்கப்பட்டுள்ளது. நீர்த்தேவைக்காக கட்டப்பட்ட ஒரு அணையால் உருவான நீர்த்தேக்கமே இந்த பிச்சோலா ஏரியாகும். இந்த ஏரியின் ரம்மியமான சூழலில்...

    + மேலும் படிக்க
  • 04ஃபதேஹ் சாஹர்

    ஃபதேஹ் சாஹர்

    ஒரு பேரிக்காய் வடிவில் காணப்படும் ஃபதேஹ் சாஹர் எனும் இந்த ஏரி 1678ம் ஆண்டில் மஹாராணா ஃபதேஹ் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டதாகும். உதய்பூரிலுள்ள நான்கு ஏரிகளில் ஒன்றான இது அந்நகரத்தின் பெருமைகளில் ஒன்றாக பிரசித்தி பெற்றுள்ளது.

    இதன் ரம்மியமான நீல நிற...

    + மேலும் படிக்க
  • 05லேக் பேலஸ்

    லேக் பேலஸ்

    லேக் பேலஸ் என்றழைக்கப்படும் இந்த ஏரி அரண்மனை பிச்சோலா ஏரியில் உள்ள ஜக் நிவாஸ் தீவில் அமைந்துள்ள கம்பீரமான மாளிகை ஆகும். 1743ம் ஆண்டு மஹாராணா ஜகத் சிங் இந்த அரண்மனையை கோடை வசிப்பிடமாக கட்டியுள்ளார். இது தற்சமயம் ஒரு ஐந்து நட்சத்திர விடுதியாக மாற்றமடைந்துள்ளது....

    + மேலும் படிக்க
  • 06சஜ்ஜன்கர் காட்டுயிர் சரணாலயம்

    சஜ்ஜன்கர் காட்டுயிர் சரணாலயம்

    சஜ்ஜன்கர் காட்டுயிர் சரணாலயம் உதய்பூரிலிருந்து 5கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது சஜ்ஜன்கர் அரண்மனையை சூழ்ந்து காணப்படுகிறது. இதன் பின்னணியில் எழும்பி நிற்கும் பன்ஸ்தாரா மலை வியக்கவைக்கும் அழகுடன் காட்சியளிக்கின்றது.

    புலி ஏரி அல்லது ஜியான் ஏரி என்றும்...

    + மேலும் படிக்க
  • 07குலாப் பாக்

    குலாப் பாக்

    குலாப் பாக் அல்லது சஜ்ஜன் நிவாஸ் கார்டன் என்று அழைக்கப்படும் இந்த தோட்டப்பூங்கா 1850 களில் மஹாராணா சஜ்ஜன் சிங் அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. உதய்பூரிலுள்ள தோட்டப்பூங்காக்களிலேயே பெரியதான இது 0.40 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது.

    இங்குள்ள விக்டோரியா ஹால்...

    + மேலும் படிக்க
  • 08தூத் தலாய் மியூசிகல் கார்டன்

    தூத் தலாய் மியூசிகல் கார்டன்

    தூத் தலாய் மியூசிகல் கார்டன் பிச்சோலா ஏரிக்கருகிலேயே அமைந்துள்ளது. இது உதய்பூர் நகர மேம்பாட்டு டிரஸ்ட் மூலமாக பராமரிக்கப்படுகிறது. இந்த பாறைத்தோட்ட பூங்காவில்தான் ராஜஸ்தானிலேயே முதன்முதலாக இசை நீரூற்று அமைக்கப்பட்டது. பயணிகள் இங்கிருந்து தூரத்தில் ஆரவல்லி...

    + மேலும் படிக்க
  • 09சஹேலியான் கி பாரி

    சஹேலியான் கி பாரி

    சஹேலியான் கி பாரி எனும் பெயருக்கு ‘சேடிப்பெண்களின் தோட்டம்’ என்பது பொருளாகும். இந்த தோட்டம் ராஜகுல பெண்களுக்காக மஹாராணா சங்க்ராம் சிங் அவர்களால் 18ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.

    மன்னரே இந்த வனப்பு பொருந்திய தோட்டத்தை வடிவமைத்து 48...

    + மேலும் படிக்க
  • 10படா மஹால்

    படா மஹால்

    படா மஹால் எனும் இந்த அரண்மனை மாளிகை 17ம் நூற்றாண்டில் ஆண்களுக்காக கட்டப்பட்டுள்ளது. இந்த பெயருக்கு ‘பெரிய அரண்மனை’ என்பது பொருளாகும். இது 90 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு இயற்கையான பாறை அமைப்பின்மீது நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

    சுற்றிலும்...

    + மேலும் படிக்க
  • 11ஜகத்தீஷ் கோயில்

    முன்னர் ஜகன்னாத் ராய் கோயில் என்றழைக்கப்பட்ட இந்த ஜகத்தீஷ் கோயில் உதய்பூரிலுள்ள சிட்டி பேலஸ் எனும் அரண்மனையின் முக்கிய அங்கமாக திகழ்கிறது. விஷ்ணுக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கோயில் உதய்பூர் நகரத்தில் இருப்பதிலேயே பெரிய கோயிலாகும்.

    இந்தோ ஆரிய...

    + மேலும் படிக்க
  • 12நேரு கார்டன்

    நேரு கார்டன்

    நேரு கார்டன் என்பது ஃபதேஹ் சாகர் ஏரியிலுள்ள முட்டை வடிவிலான ஒரு தீவு ஆகும். இந்த பூங்காத்தோட்டம் இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது.

    1967ம் ஆண்டு நவம்பர் 14ம் நாள் அவரது பிறந்த நாளின்போது இந்த பூங்காத்தோட்டம்...

    + மேலும் படிக்க
  • 13ஷில்ப்கிராம்

    ஷில்ப்கிராம்

    ஷில்ப்கிராம் எனப்படும் கைவினைப்பொருள் கிராமம் உதய்பூரிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது பாரம்பரிய பாணியில் கட்டப்பட்ட 26 குடிசை வீடுகளைக்கொண்ட ஒரு குக்கிராமமாகும். இங்குள்ள குடில்களில் ஒவ்வொன்றிலும் அன்றாட வாழ்க்கைக்குரிய பொருட்கள் இடம்பெற்றுள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 14சுக்காடியா சர்க்கிள்

    சுக்காடியா சர்க்கிள்

    சுகாடியா சர்க்கிள் என்பது உதய்பூர் பஞ்ச்வாடியிலுள்ள ஒரு சதுக்கம் ஆகும். இந்த சதுக்கம் 1970 ம் ஆண்டு கட்டப்பட்டு ராஜஸ்தானின் முதல் பிரதான மந்திரியான மோகன் லால் சுக்காடியா’வின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

    இந்த அழகான சதுக்கத்தில் ஒரு தடாகம், நீரூற்று...

    + மேலும் படிக்க
  • 15ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை

    ஃபதேஹ் பிரகாஷ் அரண்மனை பிச்சோலா ஏரிக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இது தற்சமயம் ஒரு பாரம்பரிய விடுதியாக மாற்றப்பட்டுள்ளது. இது மேவார் அரசரான மஹாராணா ஃபதேஹ் சிங் பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
11 May,Mon
Check Out
12 May,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
11 May,Mon
Return On
12 May,Tue