Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உஜ்ஜைன் » ஈர்க்கும் இடங்கள் » பர்த்ரிஹரி குகைகள்

பர்த்ரிஹரி குகைகள், உஜ்ஜைன்

22

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஷிப்ரா நதிக்கரையில் உள்ள முக்கிய சுற்றுலாத் தலமாக கருதப்படுகிறது பர்த்ரிஹரி குகைகள். இந்த குகை பழமையான உஜ்ஜைன் நகரத்துக்கு மிக அருகில் உள்ளது.

இது மனதை மயக்கும் இடம் என்று மத்தியப் பிரதேசத்தின் சுற்றுலா அமைச்சகம் கூறுகிறது. இந்த குகையில் நுழையும் போது ஒருவருக்கு கிடைக்கும் அனுபவம் மறக்க முடியாதவையாக இருக்கும்.

இந்த குகையில் இருக்கும் பல சிற்பகங்கள் அழிந்த நிலையில் இருந்தாலும், இந்த இடத்தை இன்னும் காணாதவர்களுக்கு ஒரு சிறந்த அனுபவம் காத்திருக்கிறது. இந்த குகையில் பூமிக்கு அடியில் ஆழமாக செல்ல வேண்டும்.

உள்ளே மூச்சு விட கூட சிரமமாக இருக்கும். விக்ரமாதித்ய அரசரின் மூத்த தமையனின் பெயர் தான் இந்த குகைக்கு சூட்டப்பட்டுள்ளது. இந்த இடம் பர்த்ரிஹரியின் யோகப் பயிற்சியால் புகழ் பெற்றது.

இவர் நாதா செச்டின் நம்பிக்கை நட்சத்திரங்களாக விளங்கிய பலரில் ஒருவராக விளங்கியவர். இந்த குகையின் வடிவமைப்பை கவனித்தோமானால், பத்தாம் நூற்றாண்டை சேர்ந்த பர்மர் காலத்து இரண்டடுக்கு கவானோடையை நினைவுபடுத்தும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue