உணா மாவட்டத்திலிருந்து 29கிமீ தொலைவில் காங்ரா – ஹோசியர்பூர் சாலையில் அமைந்துள்ள சிறிய மலைவாழிடம் தான் பார்வெயின். 3896 அடி உயரத்தில் ஒய்யாரமாக அமர்ந்திருக்கும் இந்த இடம் மலையேற்றத்திற்கு ஏற்றபடி அமைந்துள்ளதால், மலையேற்றம் இங்கு முக்கியமான விளையாட்டாக இருக்கிறது.
இந்த அழகிய மலைவாழிடம் சிந்துபூரணி என்றழைக்கப்படும் பழமையான கோவிலையும் கொண்டிருக்கிறது.பார்வெயினுக்கு அருகிலிருக்கும் பிற சுற்றுலா தலங்கள் கரோலி, பிராக்பூர், சானோடா, நால்சுஹா மற்றும் கார்லி ஆகியவை ஆகும்.



Click it and Unblock the Notifications