Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » உத்தர்காஷி » ஈர்க்கும் இடங்கள் » ஹர் கி தூன்

ஹர் கி தூன், உத்தர்காஷி

19

ஹர் கி தூன் என்பது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3556 அடி உயரத்தில் அமைந்துள்ள இயற்கை அழகு ததும்பும் பள்ளத்தாக்காகும். பைன் மரக் காடுகள் மற்றும் விண்ணோக்கி உயர்ந்த மலை முகடுகளால் சூழப்பட்ட இப்பள்ளத்தாக்கு மிகப் பிரபலமான கர்வால் ஹிமாலயா மலைப் பயண தடங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

இயற்கை விரும்பிகள் மற்றும் பறவைகளை கண்காணிப்போர்களுக்கான மிகச் சிறந்த ஸ்தலமாக இது விளங்குகிறது. மேலும், நெட்வாரிலிருந்து ஓஸ்லாவுக்குச் சென்று, பின் அங்கிருந்து ஹர் கி தூனுக்குச் செல்லும் மலைப் பிரயாணம் சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக உள்ளது. ஓஸ்லாவிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ருயின்ஸாரா ஏரி, இப்பகுதியின் முக்கிய ஈர்ப்புகளுள்  ஒன்றாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue