வேளாங்கன்னி கடற்கரையில் ஏராளமான கடைகள் உள்ளன. பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் தங்களுக்குத் தேவையான பொருட்களை இந்த கடைகளில் வாங்கிக்கொள்ளலாம்.
துரித போட்டோ ஸ்டூடியோ, டிவிடிக்கள் மற்றும் சிடிக்கள் போன்ற சாமான்கள் இந்தக் கடைகளில் குறைந்த விலைகளில் கிடைக்கும். ஆரோக்கிய அன்னைக்குக் காணிக்கை செய்வதற்கான காணிக்கைப் பொருள்களையும் நீங்கள் வேளாங்கன்னி கடற்கரையிலேயே வாங்கிக்கொள்ளலாம்.
மேலும் வேளாங்கண்ணி வரும் பயணிகள் மத்தியில் கடலில் நேரம் தெரியாமல் விளையாடுவது பரவலான பொழுதுபோக்காக உள்ளது.



Click it and Unblock the Notifications