கணேஷ் கிரி கோயில் மற்றும் அருங்காட்சியகம் விராட் நகரின் முக்கியமான சுற்றுலாத் தலமாக விளங்கி வருகிறது. இதில் கணேஷ் கிரி கோயிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்தக் கோயிலின் வளாகத்துக்குள்ளேயே அமைந்திருக்கும் சிறிய அருங்காட்சியகத்தில் மிகச் சிறந்த கட்டிடக் கலைகளை பற்றிய 170 கட்டுரை குறிப்புகள் காணப்படுகின்றன.



Click it and Unblock the Notifications