ஜெய்ப்பூர் நகருக்கு புது டெல்லி மற்றும் ஆக்ரா நகரங்களிலிருந்து நேரடி பேருந்து போக்குவரத்து இருக்கிறது. இது தவிர நாட்டின் மற்ற முக்கிய நகரங்களிலிருந்து சாலை மூலமாக ஜெய்ப்பூர் நகரை சுலபமாக அடைந்து விட முடியும். எனவே பயணிகள் ஜெய்ப்பூர் நகரத்துக்கு வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் எந்த சிரமமுமின்றி விராட் நகரை அடைந்து விடலாம்.