Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » விராட் நகர் » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது விராட் நகர் ரயில் மூலம்

விராட் நகருக்கு அருகில் இருக்கும் ரயில் நிலையமாக ஜெய்ப்பூர் ரயில் நிலையமே அறியப்படுகிறது. இந்த ஜெய்ப்பூர் ரயில் நிலையத்துக்கு டெல்லியிலிருந்து சாதாரண ரயில்களுடன், சொகுசு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர நாட்டின் அனைத்து நகரங்களுடனும் ஜெய்ப்பூர் ரயில் நிலையம் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையம் வந்து சேர்ந்த பிறகு வாடகை கார்கள் மூலம் சுலபமாக விராட் நகரை அடைந்து விட முடியும்.

ரயில் நிலையங்கள் உள்ளன விராட் நகர்

Trains from Bangalore to Virat Nagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Jaipur Express
(12975)
1:00 pm
Bengaluru City (SBC)
6:15 am
Jaipur Jn (JP)
THU, SAT
Ypr Jp Premium
(22695)
11:30 am
Yesvantpur Jn (YPR)
6:35 am
Jaipur Jn (JP)
THU

Trains from Chennai to Virat Nagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Cbe Jaipur Exp
(12969)
5:40 pm
Chennai Central (Rev) (MAS)
6:15 am
Jaipur Jn (JP)
FRI
Jaipur Exp
(12967)
5:40 pm
Chennai Central (MAS)
6:15 am
Jaipur Jn (JP)
SUN, TUE

Trains from Delhi to Virat Nagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Adi Sj Rajdhani
(12958)
7:55 pm
New Delhi (NDLS)
12:20 am
Jaipur Jn (JP)
All days
Ajmer Shtbdi
(12015)
6:05 am
New Delhi (NDLS)
10:35 am
Jaipur Jn (JP)
All days

Trains from Hyderabad to Virat Nagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Jaipur Express
(12975)
2:10 am
Kacheguda (KCG)
6:15 am
Jaipur Jn (JP)
THU, SAT
Sc Jp Exp
(19714)
9:20 pm
Secunderabad Jn (SC)
6:15 am
Jaipur Jn (JP)
MON

Trains from Pune to Virat Nagar

ரயிலின் பெயர் புறப்பாடு வருகை ரயில் பயண நாட்கள்
Ypr Jp Premium
(22695)
7:55 am
Pune Jn (PUNE)
6:35 am
Jaipur Jn (JP)
THU
Pune Jaipur Exp
(12939)
3:20 pm
Pune Jn (PUNE)
1:40 pm
Jaipur Jn (JP)
SUN, WED