பஞ்சானந்த், சோனாஹா, கண்டக் ஆகிய மூன்று நதிகளின் சங்கமம் இங்கு நடைபெறுவதால் திரிவேணிக் கரை என இந்த இடம் அழைக்கப்படுகிறது. மக சங்கராந்தி விழாவின் போது இங்கு பெருமளவில் மக்கள் குவிந்து புனித நீராடுகிறார்கள். இந்திய நேபாள எல்லையில் இருக்கும் இந்தக் கரை மிகவும் அழகு நிறைந்ததாக இருக்கிறது,



Click it and Unblock the Notifications