சூர்யா குன்ட் நீரூற்று யமுநோத்ரிக்கு அருகில் அமைந்திருக்கிறது. இந்த நீரூற்று 88 டிகிரி வெப்ப நிலையைக் கொண்டிருக்கிறது.
இந்த நீரூற்றிலிருந்து வரும் தண்ணீரில் உருளைக்கிழங்கு மற்றும் அரிசி சமைப்படுகிறது (உருளைக்கிழங்கையும் அரிசியையும் ஒரு மஸ்லின் துணியில் போட்டு அவை கொதிக்கும் இந்த நீருற்றின் தண்ணீரில் போடப்படுகின்றன).
அவ்வாறு வேக வைக்கப்பட்ட இந்த உணவு இறைவனுக்கு படையல் செய்யப்படுகிறது. பின் அந்த உணவு மக்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.



Click it and Unblock the Notifications