Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » எல்லாபூர் » ஈர்க்கும் இடங்கள் » கவடிக்கேரி ஏரி

கவடிக்கேரி ஏரி, எல்லாபூர்

9

எல்லாபூரிலிருந்து 20 கி.மீ தொலைவிலும்,  மகோட் நீர்வீழ்ச்சியிலிருந்து 9 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கும் இந்த ஏரி 62 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாய் காணப்படுகிறது.

கவடிக்கேரி செல்லும் சுற்றுலாப்பயணிகள் அதை சுற்றிலும் உள்ள மலைகளையும் சுற்றிப் பார்க்கலாம். கவடிக்கேரி ஏரி அருகில் ஒரு புராதன துர்க்காதேவி கோயில் ஒன்றும் அவசியம் பார்க்கவேண்டிய இடம்.

இந்த ஏரிக்கு செல்லும் பயணிகள் ராட்சத வண்ணத்துப்பூச்சிகள் மற்றும் கருப்பு சிவப்பு நிறத்துடன் கூடிய அழகான புல்புல் பறவை போன்ற மிக அரிதான இனங்களை இங்கு காணலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Sep,Wed
Check Out
10 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Sep,Wed
Return On
10 Sep,Thu