Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » எல்லாபூர் » ஈர்க்கும் இடங்கள் » சத்தோடி நீர்வீழ்ச்சி

சத்தோடி நீர்வீழ்ச்சி, எல்லாபூர்

9

எல்லாபூர் செல்லும் சுற்றுலாப்பயணிகள் கர்நாடகத்தின் பிரபலமான சத்தோடி நீர்வீழ்ச்சியையும் அதை சுற்றியுள்ள இயற்கை எழிலையும் கண்டு களிப்பது அவசியம். இந்த நீர்வீழ்ச்சியானது கல்லரமனே மலையருகில் உருவாகும் பல ஓடைகளின் கூட்டு சங்கமிப்பில் வழிகிறது.

 

எல்லாபூரிலிருந்து 25 கீ.மீ தொலைவில் உத்தர கன்னட மாவட்டத்தில் கணேஷ்குடி வனச்சரகத்த்துக்குள் காணப்படும் இந்த நீர்வீழ்ச்சி மினி நயாகரா என்ற பெயரில் பெருமையுடன் அழைக்கப்படுகிறது. 49.2 அடி உயரத்தில் அடர்ந்த காடுகளுக்கு நடுவில் விழும் இந்த நீர் வீழ்ச்சி இறுதியில் கொடசல்லி அணையின் முகத்துவாரத்தில் சென்று சேர்கிறது.

சுற்றுலாப்பயணிகளுக்கு மலையேற்றம், பிக்னிக், படகுப்பயணம், பறவை ஆராய்ச்சி போன்ற பல்விதமான மனம் கவரும் பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு வாய்க்கின்றன. இருப்பினும் மழைக்காலம் இப்பகுதிக்கு செல்வதற்கு ஏற்றதல்ல என்பதால் நவம்பரிலிருந்து ஏப்ரல் வரையுள்ள இப்பகுதிக்கு சுற்றுலா செல்ல ஏற்றது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Jul,Thu
Check Out
31 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Jul,Thu
Return On
31 Jul,Fri