Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » ஜிரோ » ஈர்க்கும் இடங்கள் » டால்லி பள்ளத்தாக்கு

டால்லி பள்ளத்தாக்கு, ஜிரோ

9

ஜிரோவில் உள்ள டால்லி பள்ளத்தாக்கு இயற்கையை ரசிப்பதற்கு பல வாய்ப்புகளை அளிக்கிறது. இந்த இடம் நடை பயணம் மேற்கொள்ள புகழ் பெற்று விளங்குகிறது.

இங்குள்ள அழகிய ஆல்பைன் காடுகள், பேம்பூகள், ஆர்ச்சிட், ரோடோட்என்டிரான் மற்றும் பிர் மரங்கள் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு கண் கொள்ளா காட்சியாக இருக்கும்.

புகழ் பெற்ற இந்த டால்லி பள்ளத்தாக்கு வனவிலங்கு சரணாலயம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள ஜிரோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ளது. இந்த இடம் மேட்டுநிலத்தில் அமைந்துள்ளது.

அருணாச்சல அரசாங்கத்தால் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில் பல வகையான தாவரமும் விலங்கினமும் அருகிவரும் உயிரினங்களும் காணப்படுகின்றன.

இங்குள்ள சிறுத்தை வகை பூனைகளும் அறிய வகை விலங்கினமாகும். இயற்கை தாவர பூங்காவில் பல கவர்ச்சிகரமான வகை ஆர்ச்சிட் மரங்கள் உள்ளன.

நம் நாட்டிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினத்தில் 40% ஆனவையை இந்த இடத்திலேயே காணலாம். பங்கே முகாம் தான் இந்த சரணாலயத்தின் நுழைவாயிலாக திகழ்கிறது.

கரிங், சிபு மற்றும் சுபன்சிரி நதிகள் இந்த சரணாலயம் வழியாக பாய்ந்தோடுகிறது. இந்த இடத்தை சுற்றிப் பார்க்க அறுவடை காலமான பிப்ரவரி மற்றும் அக்டோபரில் வந்தால் இயற்கையின் தனித்துவத்தை கண்டு மகிழலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 May,Sun
Check Out
11 May,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 May,Sun
Return On
11 May,Mon