Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிபாக் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கொலாபா (அல்லது கெளலாபா ) கோட்டை

    இந்த கொலாபா கோட்டையை மும்பையிலுள்ள கொலாபா மார்க்கெட்டோடு சேர்த்து பயணிகள் குழம்பவேண்டாம். அது வேறு இது வேறு. அலிபாக் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள இந்தக் கோட்டை மராத்தா மாவீரர் சிவாஜி மஹாராஜாவால் அவரது இறுதிக்காலத்தில் கட்டப்பட்டதாகும்.

    ஒரு காலத்தில் இந்த...

    + மேலும் படிக்க
  • 02கண்டேரி கோட்டை

    கண்டேரி கோட்டை

    சுமார் 320 ஆண்டுகளுக்கு முன்பு 1678ம் ஆண்டு இந்த கண்டேரி கோட்டை கட்டப்பட்டுள்ளது. பேஷ்வா வம்சத்தினரால் இது ஆங்கிலேயருக்கு அளிக்கப்பட்டதாக வரலாறு தெரிவிக்கின்றது.

    அலிபாக்கில் உள்ள இந்த கோட்டை தாய் பீச்சிலிருந்து 3 கி.மீ தூரத்தில் உள்ளது. ஒரு சிறு தீவின்...

    + மேலும் படிக்க
  • 03அலிபாக் பீச்

    அலிபாக் என்ற தன் நகரத்தின் பெயரிலேயே அறியப்படும் இந்த கடற்கரையானது அலிபாக் செல்லும் பயணிகளின் முக்கிய விருப்ப ஸ்தலமாகும். இங்கிருந்து கொலாபா கோட்டையையும் நன்றாக பார்க்க முடியும்.

    இங்குள்ள கடற்கரை மணல் நல்ல கருமை நிறத்தில் இருப்பது ஒரு சுவாரசியமான கண்களைக்...

    + மேலும் படிக்க
  • 04அக்‌ஷி பீச்

    அக்‌ஷி பீச்

    அலிபாக்கில் மற்றுமொரு கடற்கரை அம்சம் இந்த அக்‌ஷி பீச் ஆகும். இது அலிபாக்கிலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த அழகான கடற்கரையில் தூய வெள்ளியை ஒத்த வெண்ணிற மணல் காணப்படுகிறது.

    விளம்பர மற்றும் சினிமாப் படப்பிடிப்புகளுக்கு இது உகந்த ஸ்தலமாக புகழ்...

    + மேலும் படிக்க
  • 05கிஹிம் – நகவான் பீச்

    கிஹிம் – நகவான் பீச்

    அலிபாக்கிலிருந்து 10 கி.மீ தொலைவில் இந்த  கிஹிம் – நகவான் என்ற இரட்டை கடற்கரைகள் அமைந்துள்ளன. பாக்கு மரங்களும், தென்னை மரங்களும் வரிசையாக அழகு சேர்க்க அமைந்திருக்கும் இந்த கிஹிம் பீச் பல அரிய பறவைகள் மற்றும் வண்ணத்துப்பூச்சிகள் இவற்றையும் கொண்டுள்ளதால்...

    + மேலும் படிக்க
  • 06கானேஷ்வர் மந்திர்

    கானேஷ்வர் மந்திர்

    கானேஷ்வர் தேவஸ்தான் (கோயில்) ஒரு புகழ்பெற்ற சிவன் கோயிலாகும். அலிபாக்கிலிருந்து 12 கி.மீ தூரத்தில் 900 அடி உயரமுள்ள ஒரு மலைமீது இந்த கோயில் அமைந்துள்ளது.

    பக்தர்களும் பயணிகளும் 500 படிகளைக்கொண்ட மலைஏற்றப் பாதையில் ஏறி இந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்பது...

    + மேலும் படிக்க
  • 07சோமேஷ்வர் கோயில்

    சோமேஷ்வர் கோயில்

    அலிபாக் பகுதியில் உள்ள ஒரு பிரசித்தமான கோயில் இந்த சோமேஷ்வர் கோயிலாகும். அலிபாக்கிலிருந்து 3 கி.மீ தூரத்திலுள்ள அக்‌ஷி எனும் சிறு கிராமத்தில் இது அமைந்துள்ளது.

    விஷமாக மாறியிருந்த கடல்நீரை பருகி அதனை தேனாக சிவபெருமான் மாற்றியதாக புராண ஐதீகக்கதை...

    + மேலும் படிக்க
  • 08மண்டவா

    மண்டவா

    அலிபாக்கிலுள்ள இதர கடற்கரைகளைப்போலவே இந்த மண்டவா கடற்கரையும் தூய்மையான இயற்கை எழில் நிறைந்த கடற்கரையாகும். இது அலிபாக்கிலிருந்து 20 கி.மீ வடக்கே உள்ளது.

    இந்த கடற்கரைப்பகுதியில் பல பாலிவுட் பிரபலங்கள் தங்கள் பங்களாக்களையும் வில்லா’க்களையும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue