Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிபாக் » ஈர்க்கும் இடங்கள் » மண்டவா

மண்டவா, அலிபாக்

27

அலிபாக்கிலுள்ள இதர கடற்கரைகளைப்போலவே இந்த மண்டவா கடற்கரையும் தூய்மையான இயற்கை எழில் நிறைந்த கடற்கரையாகும். இது அலிபாக்கிலிருந்து 20 கி.மீ வடக்கே உள்ளது.

இந்த கடற்கரைப்பகுதியில் பல பாலிவுட் பிரபலங்கள் தங்கள் பங்களாக்களையும் வில்லா’க்களையும் கட்டியுள்ளனர். இங்கிருந்து பார்த்தால் ‘மும்பை கேட்வே ஆஃப் இந்தியா’ தூரத்தில் தெரிவதைப்பார்க்கலாம். இந்த பீச்சை ஒட்டியே அமைந்துள்ள சிறு கிராமமான மண்டவா அழகிய பனை மரத்தோப்புகளை கொண்டுள்ளது.

மும்பைக்கும் மண்டவா கடற்கரைக்கும் இடையே ஃபெர்ரி போக்குவரத்து வசதியும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அலிபாக் பயணத்தின்போது தவிர்க்கக் கூடாத அம்சங்களில் இந்த மண்டவா கடற்கரையும் ஒன்றாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 May,Sat
Check Out
31 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 May,Sat
Return On
31 May,Sun