Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிகார் » ஈர்க்கும் இடங்கள் » ஹக்கீம் கரம் ஹுசைன் அருங்காட்சியகம்

ஹக்கீம் கரம் ஹுசைன் அருங்காட்சியகம், அலிகார்

22

அலிகாரில் உள்ள கவர்ச்சியான கல்வியியல் நிறுவனங்களில் ஒன்றாகவே ஹக்கீம் கரம் ஹுசைன் மியூசியம் விளங்குகிறது. விசாலமான இடவசதி மற்றும் பல்வகையான காட்சிப்பொருட்களுக்காக மிகவும் அறியப்படும் இடமாக இது திகழ்ந்து வருகிறது.

மருத்துவம் மற்றும் அறிவியலின் வரலாறு தொடர்பான பொருட்களை வெகுவாக கொண்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில், சிறப்பான மற்றும் விரிவான ஓலைச்சுவடிகள், நினைவுப் பொருடகள், மருத்துவர்களின் குறிப்பேடுகள் மற்றும் நோபல் பரிசு பெற்றவர்களின் குறிப்புகள் ஆகியவை வைக்கப்பட்டுள்ளன.

இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் சிற்பங்கள் மெசபடோமியா, எகிப்து, பாபிலோன் மற்றும் அரேபிய நாகரிகங்களைச் சேர்ந்தவையாகும். இந்த அருங்காட்சியகம் வரலாற்று ஆய்வாளர்களையும் மற்றும் மாணவர்களையும் கவர்ந்திழுக்கும் இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed