Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » அலிகார் » ஈர்க்கும் இடங்கள் » மௌலானா ஆஸாத் நூலகம்

மௌலானா ஆஸாத் நூலகம், அலிகார்

22

அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் அலுவல் ரீதியான நூலகமான  மௌலானா ஆஸாத் நூலகம் பிற நூலகங்களைப் போல கிடையாது. இதில் ஒரு மைய நூலகமும் மற்றும் 80 துறை வாரியான நூலகங்களும் பல்வேறு தளங்களில் உள்ளன.

சிறந்த நூல்களை கொண்டுள்ள இந்த நூலகம் பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கான சிறந்த பார்வை மையமாக விளங்குகிறது.

இந்த நூலகம் ஆசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் மற்றும் இந்தியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகவும் விளங்குகிறது. இங்கிருக்கும் நூல்கள் மாணவர்களின் அறிவுப் பசியைத் தீர்ப்பதுடன், இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எடுத்துச் சொல்வதாகவும் உள்ளன.

குறிப்பாக, ஏழவாது தளத்தில் உள்ள நூலகப்பகுதி பிரமிக்கத்தக்க வகையிலான இஸ்லாமிய பாணியலான வடிவமைப்புடன் சிறந்த பராமரிப்பை கொண்டிருக்கும் புல்வெளிகள் மற்றும் தோட்டங்களைக் கொண்டிருக்கிறது.

நாட்டிலேயே மிகப்பெரிய நூலகமாக இருப்பது மட்டுமல்லாமல், மௌலானா ஆஸாத் நூலகம் மிகவும் அழகிய நூலகமாகவும் இது விளங்குகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
21 Jun,Sun
Check Out
22 Jun,Mon
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
21 Jun,Sun
Return On
22 Jun,Mon