கப்பார் மலை குஜராத்-ராஜஸ்தான் எல்லையில் உள்ல அம்பாஜி கிராமத்தில் இருந்து சுமார் 4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இந்த தெய்வீகமான இடம் புனித அன்னை அம்பாஜியின் இருப்பிடமாக கருதப்படுகிறது.
இந்து மத புராணமான தந்த்ரா சூடாமணியில் தேவி சதியின் இறந்த உடலில் இருந்து ஒரு துண்டு இதயம் இந்த மலையில் விழுந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மலை ஏறி கோவிலை அடைய உதவும் 999 படிகள் இங்கு இருக்கின்றன. மலை உச்சியில் இருந்து சூரியன் மறைவதைப் பார்த்து ரசிக்கும் அனுபவம் ஓவியம் போல நம் மனதில் என்றும் நிலைத்திருக்கும்



Click it and Unblock the Notifications