கோட்டேஷ்வர் மகாதேவர் கோவில் அம்பாஜியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தெய்வீக நதியான சரஸ்வதியின் அருகில் அமையப்பெற்றிருக்கிறது.
இந்த இடத்தில் உள்ள மிக முக்கியமன சுற்றுலா தலங்களாக வால்மீகி ஆசிரமம் மற்றும் சக்தி ஆசிரமம் ஆகியவை விளங்குகின்றன.



Click it and Unblock the Notifications